tag:blogger.com,1999:blog-8939686.post-1137156412134541262006-01-13T04:39:00.000-08:002006-01-13T04:46:52.143-08:00பொங்கலோ பொங்கல்!எல்லாருக்கும் என்னோட உள்ளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்! உங்க வாழ்க்கை கரும்பு, சக்கரை பொங்கல், பாயாசம் போல இனிக்கட்டும், வெண் பொங்கல் போல சுவைக்கட்டும், மெது வடை போல செழுமையா இருக்கட்டும்! ஜல்லிக் கட்டு வீரனின் தெம்பும் சக்தியும் கிடைக்கட்டும்.நன்றி: RediffLumbergh-in-traininghttp://www.blogger.com/profile/09747078484990169569noreply@blogger.com4