Right man 🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
வாஜ்பாய் - by Thameem Tantra
முதலில் வாஜ்பாய் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
வாஜ்பாய் என்றவுடன் எதையுமே முழுமையாக படிக்காதவர்கள் "வாஜ்பாய் is Right man in Wrong party, அவர் ஒரு ஜனநாயவாதி, அவர் ஒரு பூக்காத நெல்சன் மண்டேலா " என்று சொல்வார்கள்.
எனக்கு மோடிக்களை விடவும் வாஜ்பாய்க்கள் மீதுதான் பயம் !
வாஜ்பாய்க்கு வெகு மக்களையே விஷமத்தன்மையாக மாற்ற தெரியும்.
வாஜ்பாய்தான் ஒரு தீவிர மதவாத இயக்கத்தை தன் முகமூடியால் வெகு மக்கள் ஆதரிக்கிற ஓர் அரசியல் கட்சியாக மாற்றினார்.
தான் செய்யும் காரியங்கள் அரசியல்ரீதியாக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும். ஆனால் அது பொதுவெளியில் பெரிதாக தெரியக்கூடாது என்று மிக கவனமாக இருப்பார். அதுதான் ப்ராஹ்மணர்களின் சூட்சமம்.
வாஜ்பாயின் நாக்கு:
----------------------------------
இரட்டை நாக்கு என்று சொல்லுக்கு ஒரு உருவம் கொடுத்தால் அது வாஜ்பாயாகவே இருக்கும்.
பாபரி மசூதி இடிப்புக்கு முந்தைய நாள் பாபரி மசூதியை தரைமட்டமாக்க வேண்டும் என்று பேசுவார். பிறகு NDTV அவரை பேட்டியெடுக்கும் போது "கரசேவகர்கள் கடப்பாரை எடுத்துக்கொண்டு மசூதியை இடிக்கவேண்டும் என்றுதான் சென்றார்கள். ஆனால் உணர்ச்சிவசப்பட்டு 😂 உண்மையாகவே இடித்து விட்டார்கள்" என்பார்.
பத்திரிக்கைகள் இவரை வெளிநாட்டில் கேள்விகளால் துளைக்கின்றன...
அப்போ என்ன சொல்கிறார் ?
"ராமர் மிக சரியாக பாபரி மசூதி இருக்கும் இடத்தில்தான் பிறந்தார் என்று உறுதியாக சொல்லமுடியாது !"
குஜராத் கலவரம்: கோத்ர ரயில் எரிப்புக்கு பிறகு சுமார் ஐந்து நாட்கள் பதட்டமான சூழ்நிலைக்கு பிறகே, 5வது நாள் மாலைதான், கலவரம் வெடிக்கிறது. அது சம்பந்தமாக அத்தனை இன்டெல்களும் வாஜ்பாய்க்கு தெரிவிக்கப்படுகிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. மயான அமைதி.
பிறகு கலவரம் சுமார் 15 நாட்களை கடந்து தொடர்ந்து நடக்கிறது. அப்பொழுதும் மயான அமைதி வாஜ்பாயிடம்.
லோக் சபாவில் கடுமையான எதிர்ப்பிற்கு பிறகு வாஜ்பாய் வேண்டா வெறுப்பாக, மோடி பற்றி குறிப்பிடாமல், குஜராத் கலவரத்தை கண்டிக்கிறார்.
கண்டித்து மூன்றே நாட்களில் கோவாவில் RSS பொதுக்கூட்டம் நடக்கிறது. அப்போதும் குஜராத்தில் கலவரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. வாஜ்பாய் பேசுகிறார்...
"முஸ்லிம்கள் ஒரு கரையான்கள், எங்கெல்லாம் அவர்கள் செல்கிறார்களோ அங்கெல்லாம் அழிவு. எங்கெல்லாம் அவர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் எப்பொழுதும் வன்முறை"
இவை ஒரு மாபெரும் கலவரம் நடந்துகொண்டு இருக்கும்போது ஒரு பிரதமர் கூறிய வார்த்தைகள். மாபெரும் அன்பு ஜனநாயகவாதியான வாஜ்பாய் இப்படித்தான் பேசினார்.
இன்னொரு கொடுமை இருக்கிறது.
நாடாளுமன்ற தாக்குதலை காரணம் காட்டி POTA என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த அமல்படுத்தப்பட்டது மார்ச் 28,2002.
இந்த சட்டம் மூலம் குஜராத்தில்தான் முதன் முதலில் பல பேர் வேட்டையாடப்பட்டனர். புரியும்படி சொல்லுனும்னா சட்டத்துக்கு புறம்பாக கலவரம் மூலமாகவும், சட்டப்படி POTA மூலமாகவும் இஸ்லாமிய மக்கள் குறிவைத்து வேட்டையாடப்பட்டனர்.
Humans Rights Commission வாஜ்பாயின் மீது சரமாரி புகார்கள் வைக்க, எதையும் கண்டுகொள்ளவில்லை.
இங்கு பலபேர் "வாஜ்பாய் ராமர் கோவில், Article 370. பொது சிவில் சட்டம் எல்லாம் கொண்டு வர முயற்சிக்கவில்லை" என்று புகழ்ந்து கொண்டு இருக்கின்றனர். யோவ் 😤 என்னையா சொல்றீங்க ?
அவர் இருந்தது கூட்டணி ஆட்சி. மிருக பலத்துடன் ஆட்சிக்கு வந்த மோடி ராமர் கோவில், Article 370. பொது சிவில் சட்டம் எல்லாம் கொண்டு வந்துட்டாரா?
அப்போ மோடி வாஜ்பாயை விட நல்லவரா ? உங்கள் logicஇல் தீயை வைக்க 😡. RSSக்கு என்றுமே இந்த மூன்று விஷயங்கள் பிரதானமாக இருந்ததில்லை. இது ஒரு பொலிடிகல் அஜெண்டா அவ்வளவுதான்.
அவர்களின் பிரதானமான குறிக்கோள் infiltrating judiciary and bureaucracy. அது மட்டுமே நிரந்தர அதிகாரம். ஆனால் ஆட்சி மாறக்கூடியது. வாஜ்பாய் காலத்தில் இது மிக அதிகமாக நடைபெற்றது.
வாஜ்பாய் ஆண்டது வெறும் ஆறு ஆண்டு காலம் மட்டுமே. இந்த காலகட்டத்தில் நடந்த மிக முக்கியமான நடந்த சம்வங்கள் ...
1. 1998, ஜனவரியில் கிருத்துவ பாதிரியார் கிரகாம் ஸ்டைன்ஸ் தன் குழந்தைகளோடு பஜ்ரங்தங் அமைப்பினரால் உயிரோடு கொளுத்தப்படுகிறார்.
2. சோ ராமசாமியின் அறிவுரையின் பெயரில் 1999ல் ஸ்ரீனிவாச ஐயங்காரின் பேரன் RK ராகவன் CBIன் டைரக்டர் ஆக மாறுகிறார்.
இந்த RK ராகவன் தான் பிற்காலத்தில் குஜராத் கலவரத்தை விசாரித்த SIT தலைவர். நேரடி ஆதாரங்கள் கொட்டி கிடந்தும் மோடிக்கு clean சிட் கொடுத்தவர்.
3. சோ'வுக்கு நெருக்கமான Justice சதாசிவம் மேலிடத்திற்கு அறிமுகமாகுகிறார். அவர்தான் பின்னாளில் மோடியை உச்சநீதி மன்றத்தில் விடுவித்தவர்!
4. குஜராத் கலவரம் நடக்கிறது.
5. POTA சட்டம் வருகிறது. நாடெங்கும் ஆயிரக்கணக்கானோர் வேட்டையாடப்படுகின்றனர்.
வாஜ்பாய்யின் நெல்லி படுகொலை பற்றிய பாராளுமன்ற உரையெல்லாம் ஒரு தனி history 😡😤
இப்போ சொல்லு கண்ணா. வாஜ்பாய் யாரு?
அன்பான ஜனநாயகவாதி.... !

No comments:
Post a Comment