Showing posts with label சீமான். Show all posts
Showing posts with label சீமான். Show all posts

Wednesday, July 25, 2018

அகர வரிசை - சீமான்

அ - அரிசிகப்பலில் துப்பாக்கி பயிற்சி எடுத்த சீமான்
ஆ - ஆமைகரியினை ஆனந்தமாய் உண்ட சீமான்
இ - இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என ஈழதாய் பாதம் நக்கிய சீமான்
ஈ - ஈழ விதவையை மணம் முடிப்பேன் என வசனம் மட்டும் பேசிய சீமான்
உ - உலக வங்கிக்கு மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கவிருக்கும் சிஎம் சீமான்
ஊ - ஊரெல்லாம் பொய் செய்தி பரவ ஊற்றுகன்னாய் இருக்கும் சீமான்
எ - எடப்பாடி ஆட்சி ஜெ ஆட்சியைவிட சிறப்பானது என கர்ஜித்த சீமான்
ஏ - ஏழை போராளிகளிடம் வசூல் செய்து இசுசு காரில் ஏப்பம் விடும் சீமான்
ஐ - ஐம்பது ஆண்டு திராவிட ஆட்சியில் ஒன்னுமே நடக்கலனு ஊழையிடம் காவிகளின் மறுவடிவம் சீமான்.
ஒ - ஒரு முறை சிறைசென்றதை ஓராயிரம் முறை பீத்திக்கொள்ளும் சீமான்
ஓ - ஓயாமல் பொதுக்கூட்டங்களில் பொய் பேசும் திறமை கொண்ட சீமான்
ஔ - ஔவையாரானாலும் சரி வள்ளுவரானாலும் சரி தமிழர் சான்றிதழ் உரிமம் பெற்ற ஒரே நபர் சீமான்
ஃ - ஆயது எழுத்து நிகழ்ச்சியில் மக்கள் நல கூட்டணியியை விட அதிக வாக்குகள் வாங்காவிட்டால் கட்சியை கலைத்துவிடுவேன் என்று சவால் விட்டு தோற்று போய் இன்றும் கட்சியை கலைக்காமல் சத்தியத்தின் வழி நடக்கும் அண்ணன் ஜாமான் வாழ்க 😊☺️

Monday, July 02, 2018

அதிமுக வாயில் உலக்கையை வைத்து குத்தும்போது வீரம் எங்கோ போனது

இன்றய ஹிந்து தமிழ் விஷமத்தனம் என்னவென்றால் சீமானிடம் பேட்டியில் இப்படி கேட்கப்படுகின்றன....கடந்த கால மத்திய மாநில அரசின் பெயரை வெளிப்படையாக சொல்லி கேட்டுவிட்டு அதைவிட இப்பொழுதைய அடக்குமுறைகள் மோசமானதா..? ..அதற்கு சீமான் இப்பொழுதைய மாநில மத்திய அரசையும் அதன் சர்வாதிகாரத்தை பற்றி மட்டுமே விமர்சிக்கிறார்...ஏன் ஹிந்து தமிழ் வெளிப்படையாக பிஜேபி அதிமுக என்று சொல்லி கேட்க வேண்டியது தானே..?
இந்த பேட்டியில் சீமான் சொல்லிய பதிலில் மிக பெரிய காமெடி என்னவென்றால் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது யுத்ததந்திரம் அதுவே சமயோசித வீரம் என்கிறார்... இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பிரச்சாரம் செய்தவர் அந்த அம்மையார் இருக்கும் வரை பெரிய போராட்டம் செய்யாமல் பம்மியது உலகம் அறிந்தது..அதே வீரனை அதே அதிமுக என்ற கட்சி இப்பொழுது வாயில் உலக்கையை வைத்து குத்தும்போது வீரம் எங்கோ போனது..????

Friday, June 22, 2018

சீமானின் பொய்கள், அயோக்கியத்தனங்கள் ஒரு பார்வை.

சீமானின் பொய்கள், அயோக்கியத்தனங்கள் ஒரு பார்வை.

சீமான் பிராடுகள்

1) தலைவன் பெரியார் - தலைவனான ஏற்க முடியாது
2) மிகவும் கெட்ட வார்த்தைகளால் சிவன், முருகன், கண்ணனை திட்டியது - பின்னர் முப்பாட்டன் என்று பல்டி அடித்தது
3) விஜயலட்சுமி
4) பாண்டிச்சேரி டாக்டர்
5) கனடா பெண்
6 ) ஜெயலலிதா காலை நக்கியது
7) பஸ்ஸை எரித்து பற்றி முரண்பட்ட கருத்துக்கள்
8) 28 கிலோ ஆமைக்றி
9) வான்கோழி பிரியாணியில் யானை கால் அளவுள்ள கால்
10) பிரபாகரன் இருந்து இடத்தில் நான் இருந்திருந்தால்
11) அரிசி அளவுள்ள குண்டுடன் A74 துப்பாக்கி பயிற்சி
12) 40 டன் அரிசி கப்பலில் துப்பாக்கி பயிற்சி
13) 14 வழி சாலை (நடக்க, பைக், கார், ஆம்புலன்ஸ், காவல் வாகனம், பஸ், லாரி) அமைப்பதாக வரைவு திட்டம் ஆனால் தற்போது 7 வழி சாலைக்கு எதிராக போராட்டம்
14) சேலம் விமானநிலையம் விரிவாக்கம் பற்றி சீமானின் முரண்பட்ட கருத்துக்கள் - விரிவாக்கம் செய்து சுற்றுலாவை மேம்படுத்த படும் என வரைவு திட்டத்தில் குறிப்பு ஆனால் அதற்கு எதிராக இப்போது?
15) பிரபாகரன் பெயரை சொல்லி வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்களிடம் பணம் வசூல் செய்து சாதனை
16) ஈழம் அமையாமல் திருமணம் இல்லை என்று சொன்னான்
17) ஈழத்து பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று சொன்னான்
18) அருணனிடம் விட்ட சவாலில் கேவலமாக தோற்ற பிறகும் இன்னும் கட்சியை களைத்து விட்டு CPM ல் சேராதது ஏன்?
19) IPL போட்டியின் போது காவலரை தாக்கிவிட்டு தப்பி ஓடியவனை முதலில் எங்க தம்பி என்று சொல்லி விட்டு பின்பு அந்த தொம்பி எங்க கட்சியே கிடையாது என்று ஏன் சொன்னான்?
20) வைகோ அவர்கள் பிரபாகரன் பெயரை சொல்லி வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்களிடம் பிச்சை எடுக்கிறான் என முன் வைத்த குற்றச்சாட்டுக்கு இதுவரை ஏன் பதிலளிக்கவில்லை?
21) தன்னுடைய பெயர், பூர்வீகம், தகப்பன் பெயர் பற்றி கேட்டால் ஏன் மழுப்பலான பதில்? உண்மை கூற வேண்டிய தானே?
22) பிரபாகரன் படத்தின் முன்னாள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவன் பெண்ணுடன் கேவலமாக நடந்தான். அவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
23) யார் தமிழன் தீர்மானிக்கும் உரிமை யார் உனக்கு கொடுத்து? 2006-2009 களில் காசுக்காக மாரடித்த கதை உலக அறியும்
24) ஆஸ்திரேலியாவில் ஹெலிகாப்டரில் மாடு மேய்க்கிறான் என்று சொல்லி தமிழ் நாட்டிலும் இப்படி செய்யலாம் என்கிறாய்? எனக்கு வாயை தவிர மற்ற இடத்திலும் சிரிப்பு வருது.
ஆஸ்திரேலியாவில் ஒரு சாதாரண விவசாயி 100 ஏக்கர் நிலம் வைத்திருப்பார். ஆனால் இங்கு சாதாரண விவசாயி 2-4 ஏக்கர் நிலம் தான் வைத்து இருப்பார்கள். இதில் எப்படி ஹெலிகாப்டரில் மாடு மேய்ப்பது? முதலில் இந்தியாவில் Person/SqFeet எவ்வளவு உள்ளது, ஆஸ்திரேலியாவில் எவ்வளவு உள்ளது என்று தெரிந்துகொண்டு பிறகு அதற்கு சாத்தியமானவற்றை பேசு. வாயில வந்தத ஒலரிட்டு இருக்காத.
26) பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறி விட்டு பின்பு வேறு ஒருவர் கூறி பிரச்சினை வந்தவுடன் அதற்கு மீண்டும் ஆதரவு அளித்தது.

இன்னும் நிறைய உள்ளன.

தொம்பிகள் யாராவது விவாதம் செய்ய தயாரா?

உணர்வுகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் பிரிவினைவாதி இவன்.

Tuesday, June 19, 2018

டன் கணக்குல அரிசி ஏத்திட்டு வந்த ஆஸ்திரேலிய கப்பல்

டன் கணக்குல அரிசி ஏத்திட்டு வந்த ஆஸ்திரேலிய கப்பலை.. விடுதலை புலிகள் நடுகடலில் நிறுத்தி அதிலிருந்தவர்களை தொரத்திவிட்டுட்டு.. அந்த கப்பல்ல வெச்சி சுட்டு பழகிக்கோன்னு தன்னிடம் தலைவர் பிரபாகரன் சொன்னதா சீமான் பேசிய காணொளி பலர் பார்த்திருப்பீங்க... கிட்டதட்ட விடுதலை புலிகளை ஏதோ கடற்கொள்ளையர்களை போல மக்கள் மனதில் பதியவைக்கும் அயோக்கியத்தனமான பேச்சு அது...
Farhah III என்ற ஜோர்டானிய கப்பல் 25க்கு மேற்பட்ட ஜோர்டானிய... எகிப்த்திய பயணிகளோடு இந்திய காக்கிநாடாவுல இருந்து 14,000 டன் அரிசியோட தென் ஆப்ரிக்கா டர்பன் நகருக்கு பயணமாகும்போது வடக்கு-கிழக்கு இலங்கையின் முல்லைத்தீவு கடற்கரைல கப்பல் நிலைதடுமாறி பயணிப்பதை கண்ட கடற்படை புலிகள்..அதில் இலங்கை ராணுவத்தின் வேலை இருக்குமோ என்று சந்தேகத்துடன் உள்ளே சென்று அங்கு உயிருக்கு போராடிய கடற்பயணிகளை காப்பாற்றியதோடு.. விடுதலைப்புலிகளின் பொறியாளர்கள் மூலம் கப்பலை சரி செய்ய முயன்று.. முடியாமல் போனதால் அங்கேயே கப்பலை விட்டுவிட்டு பயணிகளை காப்பாற்றி கரை சேர்த்தனர்... அனால் இலங்கையோ இதை ஒரு கடல்கொள்ளையாக உருவகபடுத்தி சர்வதேச கடல் விதிகளை புலிகள் மீறிவிட்டதாக குற்றச்சாட்டு வைத்தனர்... அதை உடனே மறுத்த புலிகளின் செய்தி தொடர்பாளர் ராசையா இளந்திரையன் அங்கு நடந்தவற்றையும்.. கப்பலில் வந்தவர்களை காப்பாற்றியதையும் விளக்கினார்.. இதே புலிகளின் ஐ.நா. தொடர்பு அதிகாரி பூவரேசன் பின்னர் சர்வதேச கடல்சார் அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழுவிடம் கப்பலில் நடந்தவற்றை எடுத்துக் கூறி தங்கள் மீது சுமத்தபட்ட 'கடற்கொள்ளையர்கள்' பட்டத்தை தவிடுபொடியாக்கினார்..
அனால் அதே பட்டத்தை சீமான் தன்னுடைய சுயநல அயோக்கியத்தனத்திற்காக தலைவர் பிரபாகரன் அரிசி கப்பலை நிறுத்தி பயணிகளை ஓடவிட்டதாகவும்... அந்த கப்பலை வெச்சு சுட்டு வெளயாட சொன்னாருன்னு சொன்னதும் சிலுத்து போய் தம்பிகள் கை தட்டலாம்.. அனா வரலாறு ஒரு நாள் வாயில தூக்கி உண்மையை வைக்கும்.. அதுவரை அடிச்சுவிடுங்கப்பா...

Tuesday, May 29, 2018

பார்ப்பன சொம்பு

பார்ப்பன சொம்பு
கோவையில் பரவலாக இருக்கும் மலையாளம் பேசும் நாயருக்கும் தமிழ் ஜாதி என்று சொல்லப்படும் கவுண்டர்களுக்கும் ஜாதி ரீதியிலான பிரச்சினை வந்திருக்கிறதா
வன்னியர்களுக்கும் தெலுங்கு பேசும் நாயக்கர்களுக்கும் ஜாதி சண்டை வந்திருக்கிறதா
ஹிந்தி பேசும் மார்வாடிகளுக்கும் முக்குலத்தோருக்கும் மோதல் வந்திருக்கிறதா
ஆனால் கவுண்டர் வன்னியர் முக்குலத்தோர் என்று அனைவரும் ஒரே மாதிரி தலித் சமூகத்திற்கு எதிராக செய்த வன்முறைகள் ஏராளம்
இது தான் சமூக உளவியல்
இதில் தமிழ் ஜாதி மலையாள ஜாதி தெலுங்கு ஜாதி ஹிந்தி ஜாதி என்று எதுவும் இல்லை மொத்தத்தில் கீழ் ஜாதி மேல் ஜாதி என்பது மட்டுமே சமூக உளவியல்
சீமான் அக்கிளத் தூக்கிட்டு கத்தறதுக்கும் நடைமுறை சமூக உளவியலுக்கும் கூந்தல் அளவிற்கு கூட சம்பந்தம் இல்லை
பட்டியல் பிரிவில் தங்களை சேர்த்தது தான் தன் சமூகம் ஜாதி படிநிலைகளில் கீழாக உணரப்படுவதற்கு காரணம் என்று நாசா விஞ்ஞானி கிச்சா கண்டுபிடித்திருக்கிறார்
ஒரு வாதத்திற்காக சொல்கிறேன் பார்ப்பனர்களை SC பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு கொடுத்து விட்டால் பார்ப்பனர்கள் தங்களை அவமதித்து விட்டதாக இட ஒதுக்கீட்டை எதிர்ப்பார்களா
கண்டிப்பாக மாட்டார்கள் மாறாக முழுமையாக ஆதரித்து இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிப்பார்கள் காரணம் SC பட்டியலில் சேர்வதால் அவர்களது சமூக உயர் ஜாதி உளவியல் துளியளவிற்குக் கூட குறையாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்
சரி சில மாதங்களுக்கு முன்பு கிச்சா ஒரு பொதுக் கூட்டம் நடத்தி அதில் பார்ப்பனர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தன் சமூகம் முன் வரிசையில் நிற்கும் என்றார்
இப்போது கிச்சா சமூகம் பாதிக்கப்பட்ட சமயத்தில் பார்ப்பனர்களை சிவகங்கையில் கூட்டம் போட வைத்து கிச்சா சமூகத்திற்கு பிரச்சினை என்றால் பார்ப்பனர்கள் முன் வரிசையில் நிற்பார்கள் என்று சொல்ல வைக்க முடியுமா
இப்படி பேசுவதற்கு பார்ப்பனர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை காரணம் பார்ப்பன சொம்பு வேலையில் கிச்சாவுக்கு 200 வருட சீனியர் டேபரய்யா குரூப் ஆகையால் பார்ப்பனர்கள் முக்குலத்தோரை எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை
நேற்று கிச்சா தன் முகநூல் பதிவில் லாவகமாக ஜாதி பிரச்சனை என்கிற வார்த்தையைத் தவிர்த்து தன் சமூகம் சிறுபான்மையாக உள்ள இடங்களில் இது போன்ற பிரச்சினை வருகிறது என்று மலுப்பி இருக்கிறார்
சிறுபான்மை சமூகம் என்பது தான் பிரச்சனை என்றால் பார்ப்பனர்கள் மீது ஏன் வன்முறை நடத்தப்படுவதில்லை
சரி சில திகவினர் பார்ப்பனர்களின் பூனுல் அறுத்த போது இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று பொங்கி எழுந்த அர்ஜுன் சம்பத் இப்போது எங்கே
கிச்சா சமூகம் இந்துவாகத் தெரியவில்லையா அர்ஜுன் சம்பத்திற்கு
தமிழ் ஜாதி என்று சீமான் பேசுவதும் இந்து ஒற்றுமை என்று அர்ஜுன் சம்பத் பேசுவதும் பாண்டிய வம்சம் என்று கிருஷ்ணசாமி பேசுவதும் பல கலர்களில் விற்கப்படும் பார்ப்பன கம்பெனி ஜட்டிகள் தான்
தமிழ் ஜாதி இந்து ஒற்றுமை ஆண்ட பரம்பரை என்கிற மூன்றையும் நாம் சுருக்கமா பார்ப்பனிய அரசியல் என்று சொல்லலாம்
அதன் தலைவர்கள் சீமான் கிருஷ்ணசாமி அர்ஜுன் சம்பத்

Wednesday, May 23, 2018

ஆயுத வன்றமுறைப் போராட்டங்களை முன்மொழிபவர்கள் எவருமே களத்திற்கு செல்வதில்லை

ஆயுத வன்றமுறைப் போராட்டங்களை முன்மொழிபவர்கள் எவருமே களத்திற்கு செல்வதில்லை. பதிவிட்டு தூண்டி விடுவதோடு சரி, தங்களது அன்றாட வேலையை கவனிக்க சென்று விடுவர்.
என்ன, அதிர்ச்சியாக இருக்கிறதா?
பிபி மாத்திரை சாப்பிடுங்கள்.
இந்த போராட்டமே வாழ்வாதாரத்துக்கான போராட்டம், உரிமைக்கான போராட்டம். வாழ வேண்டும் என்கிற ஆசைக்காகவே மக்கள் போராடுகிறார்கள்.
அங்கே யாரும் martyrdom அடைவதற்காகாே, ஒரு சிலையாகவே, நினைவுத்தூணாகவோ நிற்பதற்காக போராடவில்லை. எல்லாேருக்கும் உயிர் மீது ஆசை இருக்கும்.
பெரியார் போராடச் சாென்னார், இங்கே அதே காெள்கையின் பேரில் அறவழிப்போராட்டமே சரியான அணுகுமுறை, அதுவே தமிழ்நாட்டை நல்வழிப்படுத்தியிருக்கிறது முன்னேற்றி இருக்கிறது, பல விஷயங்களை பெற்றும் தந்திருக்கிறது.
அரசு நம்மை விட வலிமையானது, எடப்பாடியின் இந்த பினாமி அரசு மக்கள் பக்கம் நிற்பதற்கான வாய்ப்பே இல்லை. வன்முறையை கையில் எடுத்தால், முடிவு நம் கையில் இல்லை, எதாவதொரு எஸ்எல்ஆர் அசால்ட் ரைஃபிளின் முனையில் நம்ம உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும். அந்த ரைஃபிளின் முனை, வன்முறையை தூண்டி விடுபவர்கள் மீதே திரும்பும் பொழுதுதே அந்த வலியும் வேதனையும், இவர்களுக்கும் இவர்களை நம்பியிருக்கும் குடும்பத்திற்கும் புரியும்.
போராடவே வேண்டாம் என்கிறீர்களா என்றாெரு கேள்வி எழுகிறதா?
நிச்சயம் எழும், அதை செவிலில் தட்டி உட்கார வையுங்கள்.
இங்க சில பிரபலங்கள் தூண்டிவிடுகிற மாதிரி வன்முறையாக போராட வேண்டாம் என்று தான் கோருகிறேன், போராடவே வேண்டாம் என்று கூறவில்லை.
நம்மை பாதுகாத்துக்கொள்ள தற்காப்புக்காக வன்முறையை கையாள்வது வேறு, அதே சமயத்தில் போராட்ட முறையாக வன்முறை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. வேண்டுமென்றால், பதிவிட்டவர் எந்தெந்த வன்முறை போராடங்களில் முன் நின்று கலந்து கொண்டார் என்பதை கேளுங்களேன்...
அடுத்த முறை நாமும் அவர் தலைமையிலேயே ஆயுதங்களுடன் கலந்து காெள்ளலாம். குறைந்தபட்சம் அவர் கோலோச்சும், ரவுடியிஸம் செய்து தன் கட்டுக்குள் வைத்திருக்கும் வடசென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கும் எஸ்பி.மகேந்திரனை நேரில் சென்று கேள்வி கேட்கட்டுமே, ஒத்துக்கொள்கிறேன் பெரிய புரட்சிப்புடுங்கியாக.

தமிழகத்தை இன்னொரு ஈழமாக மாற்ற முயல்வார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை

இலங்கை, இந்தியா-னு எங்க யார் என்ன பன்னாலும் பழி போட கலைஞரும் திமுகவும், அத நம்ப மக்களும் இருக்கும்போது எடப்பாடிகளும், மோடிகளும் ஏன் செல்லூர் ராஜூகளும் என்ன வேணா தைரியமா பன்னுவாங்க.. திமுகவும் எதிர்வினையாற்றாம இருக்கும், இவனுங்க இஷ்டத்துக்கும் அவதூறுகளை பரப்பி விடுவானுங்க,
மக்கள் வழக்கம்போல திமுக-வ திட்டிட்டு தேர்தல்ல அதிமுகவுக்கு ஓட்ட போட்டுட்டு, அவன் இந்த மாதிரி ஏதாவது படுபாதகமா பன்னும்போது மட்டும் திமுக வேஸ்ட்டு, ஸ்டாலின் வேஸ்ட்டு, ஆட்சிய கலைக்க கூட முடியல அப்றம் எதுக்கு எதிர்க்கட்சினு இருக்காங்கனு கேட்டுட்டு,
அப்டியே “நீ கற்பழிச்சா நானும் கற்பழிப்பேன்”, “பிரபாகரன் இருந்த இடத்தில் சீமான் இருந்திருந்தால் ஒரு சிங்களன் கூட உயிரோடு இருந்திருக்கமாட்டான்” “28 கிலோ ஆம கறி தம்பி, திருப்பி போட்டா படகு தம்பி” “நான் பேசுவதற்கு முன்பு வரை பிரபாகரனை அனைவரும் தீவிரவாதியாகத்தான் பார்த்தார்கள்” என்றெல்லாம் உளறிய சீமான்,
“பேரறிஞர் அண்ணா அன்று 1963-ல திராவிட நாடு கோரிக்கையை கைவிடாம இருந்திருந்தா தனி தமிழ்நாட்ட இன்னைக்கு போராடி 2018-ல வாங்கியிருக்கலாம்”, “ஈழப்போராட்டத்தின்போது மக்கள் போராட்டத்தை ஒடுக்கிய கருணாநிதியை விட எடப்பாடி எவ்வளவோ மேல்” என்றும் தற்போது நடைபெற்ற தூத்துக்குடி கலவரத்திற்கு கூட, காவலர்களையும், மாவட்ட ஆட்சியாளரையும் மட்டுமே கண்டித்து கண்டனத்தில் “முதல்வர்/எடப்பாடி” என்ற வார்த்தைகள் வராமல் எடப்பாடி மீதான தன்னுடைய பாசத்தையும், தனக்கு எலும்பிட்ட எஜமானுக்கு விசுவாசமாகவும் அறிக்கை விட்ட திருமுருகன் காந்தி,
கத்திப்பாரா பாலத்திற்கு பூட்டு போட்டு போராடிய மூதேவி, யார் எங்கு எதற்காக போராடினாலும் அங்கு சென்று உண்டியல் குலுக்கும் கேவளமான இழி பிறவி கௌதமன்,
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை எதிர்த்து போராடினார்கள், அப்போதும் போட்டியை காண வந்த தமிழக பெண்களின் டி-ஷர்ட்டுகளை கலைந்து விடுவோம் என மிரட்டிய, போட்டியை காணச்சென்ற இளைஞர்களை அடித்த குழுவிற்கு தலைமை தாங்கிய களஞ்சியம், பாரதிராஜா, அமீர்
போன்ற அடிப்படை அறிவோ, அரசியல் அறிவோ, வரலாற்று அறிவோ இல்லாமல் கண்டதை உளறிக்கொட்டி உண்டியல் குலுக்கும் நபர்கள் பின்னாடி போய்டுறாங்க.. அவர்களும் மக்களை உசுப்பேத்தி இது போன்ற தமிழகத்தில் இதுநாள் வரை ஏற்படாத பாதகங்களை ஏற்படுத்திவிட்டு அவர்கள் வழக்கம்போல கண்டனம், அகர்வால், மோடி உருவ பொம்மை எரிப்பு என்ற நிலையில் அடங்கிவிடுகிறார்கள்.!!
நேற்று நடைபெற்றவைகள் எல்லாம் குஜராத் மாடல் போன்று இருக்கிறதாம். தமிழகத்தை பாஜக ஆள்கிறதாம் உண்மை தான்.. ஆனாலும்,
“தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அவனே மாந்தன் முதலேடு
அளித்தான் உலகப் பண்பாடு
ஒன்றே குலமெனும் உயர்வோடு”
என்ற வரிகளுக்கேற்ப, அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்கள் என்பவர்கள் தான், தமிழர்கள், அது தான் தமிழ்நாட்டு மாடல், இதையெல்லாம் இன்று ஒழித்து, உணர்ச்சிவசப்பட வைத்து இத்தகைய நிலைக்கு தமிழகத்தை இட்டுச்சென்றவர்கள் விரைவில் தமிழகத்தை இன்னொரு ஈழமாக மாற்ற முயல்வார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. போராட்டத்தின்போது இவர்கள் எங்கே சென்றார்கள் ? என்ற கேள்வி எழுகிறதா ? இவர்கள் அனைவரின் மீதும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்கள் என்றுமே ஜனநாயக ரீதியில் போராடுவது தான் சிறந்தது என்பது என் கருத்து.
அதிமுக ஏன் எப்போதும் போராடுவதே இல்லை, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஏன் ஆர்ப்பாட்டம் போராட்டம் என்று ஜனநாயக ரீதியிலே போராடுகின்றன, என்பதையெல்லாம் தயவுசெய்து ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள்..!! உயிர்க்கொடை விலைமதிப்பில்லாதது..!!

Monday, May 21, 2018

நாய் டம்ளர்

கிறுக்கன் :- நான் தமிழர்... நான் தமிழர்...
பொதுமக்கள்:- டேய்.. நீ தமிழன்னா நாங்க யாருடா?
கிறுக்கன் :- இது என் கட்சி பேரு
பொதுமக்கள்:- உன் கட்சி கொள்கை என்ன?
கிறுக்கன் :- தனி ஈழம் வாங்கிறது
பொதுமக்கள் :- அப்ப ஈழத்தில் போய் கட்சி ஆரம்பிக்காம இங்க ஏன் கத்திக்கிட்டு இருக்க.
கிறுக்கன் :- தமிழகத்தில் ஆட்சியை பிடிச்சி தனி ஈழம் வாங்குவோம்
பொதுமக்கள் :- ஆட்சியை பிடிப்பீங்களா !!
கிறுக்கன் :- 2010 ல் ஆரம்பிச்ச கட்சி. மொத்த இளைஞர்களும் எங்க பக்கம்தான்
பொதுமக்கள் :- அப்படியா 2016ல்
232 தொகுதியில் போட்டி போட்டு
எல்லாத்திலும் டெபாசிட் காலியாமே மொத்தமே 4,00,000 ஓட்டுதானே வாங்குனே
கிறுக்கன்:- அடுத்த தேர்தலில்
ஜெயிப்போம் .
பொதுமக்கள்:- பாமக 25 லட்சம் ஓட்டோடு 20 வருசமா ஆட்சிக்கு வரலியே. இன்னும் 20 வருசம் ஆனாலும் எப்படியும் ஜெயிக்கவே போறதில்லைன்னு தெரிஞ்சே ஈழம் வாங்கப்போறேன்னு சொல்லி அதுவும் வெளிநாட்டில் வாங்கப்போறேன்னு சொல்லி அந்த ஈழத்தமிழர்களை ஏமாற்றுவது நியாயமா?
கிறுக்கன் :- அதெல்லாம் இல்லீங்க. நிச்சயம் தனி ஈழம்தான்.
பொதுமக்கள் :- ( தலையில் அடித்துக் கொண்டே) உருப்படவே மாட்டீங்கடா

Friday, May 18, 2018

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் - ஈழத்துரோகி, தமிழினத்துரோகி கலைஞர் ஒழிக. திமுக ஒழிக. செயலு பெயிலு

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்ற சீமான் அவர்களின் வார்த்தைக்கு இணங்க ஈழம் பெற்றுத்தந்த எங்கள் ஈழத்தாய் இதயதெய்வம் புரட்சித்தலைவி செல்வி டாக்டர் அம்மா அவர்களை இந்த நாளிலே நினைவுகூர்ந்து ஈழத்துரோகி திமுகவை திட்டுவோம்.
தமிழக மக்கள் ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த அதிமுக எம்பிக்கள் 39பேர் நாடாளுமன்றத்தில் இருந்து காவிரியில் தண்ணீர்தான் பெற்றுத்தரமுடியாது. ஆனால் திமுக ஏன் ஈழம் பெற்றுத்தரவில்லை? கலைஞர் ஏன் உண்ணாவிரத நாடகம் நடத்தினார்? புரட்சித்தலைவி அம்மாவைப்போல் போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று தைரியமாகச் சொல்லக்கூட கலைஞருக்கு வக்கில்லை.
சீன ராணுவம் இலங்கை ராணுவம் இணைந்து இன அழிப்பை நிகழ்த்தியபோது இந்திய ராணுவம் போய் ஏன் தடுத்து நிறுத்தவில்லை? இந்தியா செய்த துரோகம் எத்தனை கொடுமையானது? நார்வேவும் ஐநா சபையும் தடுத்து நிறுத்தாத போரை ஏன் கலைஞர் தடுத்து நிறுத்தவில்லை. ஈழம் பெயரைச்சொல்லி பலரும் பிழைப்பு நடத்தும்போது, 1991ல் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்பதற்காக திமுக அரசை டிஸ்மிஸ் செய்தபிறகு அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த எம்மக்கள் என்ன இளிச்சவாயர்களா??
வெகுஜன மக்களை கேடயமாக்கி அங்கே ஆயுதப்போராட்டம் நடக்கிறது என்று தைரியமாகச்சொன்ன வீரப்பெண்மணி தைரியப்பெண்மணி ironlady ஜெயலலிதாவைப் போற்றுவோம். தலைவரைப் பார்க்கப்போய் ஆமைக்கறி தின்றுவிட்டு AK 74ல் ஆயுதப்பயிற்சி எடுத்த சீமான் அவர்களைப் போற்றுவோம். மெரீனாவில் தனக்கு சாதகமாகும் வரை போராட்டம் நடத்தவிட்டுப் பின் இறுதியில் போலீஸை விட்டு கொலைவெறித்தாக்குதல் நடத்திய போராட்டம் மாதிரி எதையும் நடத்தாத கலைஞரை திட்டுவோம்.
ஈழத்துரோகி, தமிழினத்துரோகி கலைஞர் ஒழிக. திமுக ஒழிக. செயலு பெயிலு.

அன்று திமுக தனது ஆதரவை விளக்கி கொள்வதாக அறிவித்திருந்தாலும் மத்திய அரசுக்கு எந்த இழப்பும் இருந்திருக்க போவதில்லை. கருணாநிதி நினைத்து இருந்தால் போரை நிறுத்தி இருக்கலாம் என்பது முட்டாள்த்தனம்.

திமுக ஆட்சியில் ராமேஸ்வரம் வழியா ஈழத்துக்கு ஆயுதம் போகுதுன்னு ஆட்சியைக் கலைக்கச்சொன்னவங்கள்லாம்தான் இப்போ நல்லவங்க. திமுக ஒழிக

திமுகவை திட்டுபவர்கள் யாரும் இதோ இங்கிருக்கும் அகதிகள் முகாமிற்கு சென்று ஒரு வேளை உணவு போட வக்கில்லாதவர்கள்.. அவர்களின் அரசியல் பிழைப்பு.

தமிழ் தேசிய சீமான் தும்பிகளின் நிலைப்பாடு

தமிழ் தேசிய சீமான் தும்பிகளின் நிலைப்பாடு -
## தமிழ் தேசிய தலைவர் யார்?
மேதகு பிரபாகரன்
## பிரபாகரனின் புலிகள் இயக்கத்தை, இந்தியாவில் யார், எந்த ஆண்டு தடை செய்தார்கள்?
1992-ம் ஆண்டு, அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ்
## நரசிம்ம ராவோடு அன்றைய மத்திய அரசின் கூட்டணியில் இருந்தவர் யார்?
ஜெயலலிதா
## புலிகளை இந்தியா கொண்டு வந்து தூக்கிலிடவேண்டும் என்று யார் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்?
ஜெயலலிதா
## அந்த தீர்மானத்தை யார் நிறைவேற்றினார்?
அன்றைய சபாநாயகர், சீமானின் மாமனார் காளிமுத்து
## போர் என்றால் மக்கள் கொல்ல படுவார்கள் என்று அறிக்கை விட்டது யார்?
ஜெயலலிதா
## போரில் மக்களை தப்பிக்கவிடாமல் புலிகள் பிடித்து வைக்கிறார்கள் என்று பிரபாகரன் மீது குற்ற சுமத்தியது யார்?
ஜெயலலிதா
## ஈழதாய் யார்?
ஜெயலலிதா
இப்படி எந்த லாஜிக்கும் இல்லாம, ஈழத்தமிழர்கள் கிட்ட பிச்சை எடுக்கர கூட்டம்தான் சீமான், நெடுமாறன் கூட்டம்

Friday, April 20, 2018

வன்னியர் நினைத்தால் நாடாள முடியாது- சீமான்

வன்னியர் நினைத்தால் நாடாள முடியாது- சீமான்
அப்படியா(ணே)!! சரி"ணே" சரி"ணே"...
அப்போ நாடாரான நீங்கள் நினைத்தால் மட்டும் நாட்டை ஆண்டு கிழிச்சிடுவிங்களோ?? ஊரு உலகத்துல எல்லா சாதிக்காரனும் தான் நாடாள ஆசைப் படுறான்... ஆனா என் சாதிக்காரன் ஆசைப்பட்டா மட்டும் உங்களுக்கு ஏன் கை கால் எல்லாம் கிடு கிடுனு ஆடுது?? நரம்புத் தளர்ச்சியா??
அது இருக்கட்டும்... கீழே உள்ள படத்துல ஒருத்தன் கூட நின்னு கட்டிப் புடிச்சிகினு போஸ் கொடுக்குறிங்களே... அந்த பொறுக்கிப் பய யாரு??


இவன் பெயர் அரி! தென் மாவட்டத்து கூலிப்படைத் தலைவன் ராக்கெட் ராஜாவின் (நாடார்) கையாள், எடுபுடி, சசிகலா புஷ்பாவின் பாடிகார்ட் இத்யாதி இத்யாதினு பல முகங்கள் இவனுக்கு உண்டு..
என்கவுண்டரில் கொல்லப்ட்ட தூத்துக்குடி ரவுடி வெங்கடேஷ், பசுபதி பாண்டியன் கொலைக் குற்றவாளி சுபாஷ், வழிப்பறி & ஆட்கடத்தல் பேர்வழி செல்வின், ரவுடி ராக்கெட் ராஜா போன்ற சமூக விரோதிகளின் புகைப் படங்களை பயன்படுத்தி வண்ண வண்ண போஸ்டர்களை ஆங்காங்கே ஒட்டி விளம்பரம் செய்து வருபவன்... நாடார் சாதி அமைப்பு ஒன்னு வச்சி நடத்துறான்...
சரி அவன் எப்படினா இருந்துட்டு போவட்டும், அதில் எனக்கொன்னும் பிரச்சனை இல்லை! என்னோட கேள்வி எல்லாம் ஒன்னே ஒன்னு தான்...
தலை சிறந்த தமிழ்தேசியப் போராளி என்றும், செந்தமிழன் என்றும் தன்னைத் தானே கூறிக் கொள்ளும் சீமானுக்கு இந்த பொறுக்கிப் பயலோட என்ன வேலை??
#குறிப்பு :- இது எதிர்பாராத ஒரு சந்திப்பு என்றும் எதார்த்தமாக எடுத்த படம் என்றும் யாரும் வந்து முட்டுக் கொடுக்காதிங்க.. இது போல பல இடங்களில் வெவ்வேறு சூழல்களில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை என்னால் காட்ட முடியும்..

Thursday, April 12, 2018

சீமானை ஏன் அழைக்கவில்லை மே17 இயக்கத்தின் விளக்கம்

சீமானை ஏன் அழைக்கவில்லை மே17 இயக்கத்தின் விளக்கம்...
படிச்சுட்டு செத்துடுங்கடா தும்பிகளா
2011 நினைவேந்தலுக்கு சீமானை அழைத்த போது அனைவரும் வந்தமர்ந்து நிகழ்வு தொடங்கும் வரை நினைவேந்தலுக்கு வரமாட்டேனென சொன்னவர் , கடர்கரையில் 50000 தமிழர்கள் திரண்ட செய்தியறிந்தவுடன் பங்கேற்றார். ஐயா. காசி ஆனந்தன், நெடுமாறன், புலமைபித்தன் போன்றவர்களை ஒதுக்கிவிட்டு, கிட்டதட்ட புலமைபித்தனை கீழே தள்ளியவாறே முன்னேறி கூட்டத்தில் தன்னை முன்னிருத்தினர் அவருடன் வந்தவர்கள். நினைவேந்தல் நிகழ்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து நிகழ்வை ஒருங்கிணைக்கும் பொழுதில் கூட்டத்திற்குள் தனியே அமந்து கூட்டத்தினை இரண்டாக பிரித்தனர்.
இந்நிகழ்வு நடந்த ஒரு மாதத்தில் மூவர் தூக்கு அறிவிப்பு வெளியானது. அன்றிரவு துயரத்தோடு செய்வதறியாது திகைத்து நின்றபோது அனைத்து கட்சி, இயக்கத்தினரை ஒன்றாக இணைத்து கூட்டமைப்பாகி போராட்டம் நடத்துவோமென திட்டமிட்டனர் தோழர்கள்.. நெடுமாறன், வைகோ திருமா,ராமதாஸ்,மற்றும் இயக்கங்கள் அனைத்தும் இணைக்கவேண்டுமென முயன்று சீமானையும் சந்தித்து ஒன்றாய் நிற்கவேண்டுமென்ற போது...
அவர்கள் அனைவரும் ஒன்றாய் நிற்கட்டும் நாம் மட்டும் தனித்து நிற்போமென்றார். இல்லை ஒட்டுமொத்த தமிழர் இயக்கங்களும் ஒன்றாக நிற்பதை மறுத்தார். அனைவரும் இணைந்து பொதுக்கூட்டம் நடத்தி கூட்டத்தினை திரட்டி அரசினை நெருக்குவோம் என்று திட்டமிட்டு சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்ட போது, ‘ யார் கடைசியில் பேசுவது” என்றார்.. ‘ தான் தலையாய் மட்டுமே இருக்க முடியும், இறுதி உரை என்னுடையதாய் இருக்கவேண்டுமென்றார்...
அனைத்து மூத்த தலைவர்களும் ஒத்துக் கொண்டு கூட்டத்தினை கூட்டிய பின்னர், கூட்டத்திற்கு செல்லாமல் புறக்கணித்தார். மூவர் உயிர்காப்பு கூட்டணி உருவானதில் இணைந்து கொள்ளாமல் விலகிநின்றார். செங்கொடி ஈகத்தின் போதும் இதே நிலை. கயல், சுஜாதா, வடிவாம்பாள் ஆகியோர் சாகும்வரை உண்ணவிரதம் இருந்த 8 நாட்களில் ஒரு நாள் கூட அவர்களை சந்திக்க வரவில்லை. கடுமையான கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல் பின்னர் வந்து சேரவேண்டியதானது.
அனைத்து கட்சி-இயக்கமும் சேர்ந்து, உயர்நீதிமன்றம் மூவர் தூக்கிற்கு தடைவிதிக்கவேண்டுமென கோரிக்கை வைத்து உயர்நீதிமன்ரத்தினை முற்றூகையாக திரள்வோம் என முடிவெடுத்த போதும் சீமான்மட்டும் அதை புறக்கணித்தார்... இதன் பின்னர் நிரந்தரமாக தூக்கினை ரத்து செய்யவேண்டுமென 44 நாட்கள் நடந்த தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் தமிழ்நாட்டிலேயே பங்கெடுக்காத ஒரே கட்சி இவர்கள் மட்டுமே.....
இவையனைட்த்திற்கும் நேரில் சென்று அழைத்த போது திருப்பி அனுப்பியவரே இந்த உத்தமர்.
இதே நிலைதான் 2011இல் தீவிரமான முல்லைப்பெரியாறு போராட்டத்திலும் தொடர்ந்து நடந்தது . 2011 டிசம்பர் 25ம் தேதி சென்னை மெரினாவில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு முதலாக அழைக்கப்பட்டவர் சீமான். அந்த ஊர்வலத்தில் பாரதிராஜா முதல் அனைத்து படைப்பாளிகளும் கட்சிகளும் பங்கெடுத்தாலும் பங்கெடுக்காத ஒரே நபர் இவர் மட்டுமே... இதே போன்று 2011 ல் கூடன்குள போராட்டகூட்டமைப்பிலும் இதே நிலை.
2012 பிப்ரவரி 18ம் தேதி அமெரிக்க தீர்மான எதிர்ப்பினை முன்வைத்து சென்னை மெரினாவில் மே17 இயக்கம் கூட்டிய கூட்டத்திற்கும் முதலாக சீமானிற்கு நேரில் அழைப்பு கொடுக்கப்பட்டது... தமிழீழ கோரிக்கையை முன்வைக்கும் இக்கூட்டத்திற்கு வரமறுத்தார். இக்கூட்டத்திற்கு த்டை விதிக்கப்பட்டதை மீறி போராட்டம் நட்ந்தது. திருமுருகன் , மணியரசன், தியாகு, தாமரை வீரசந்தானம், மல்லை சத்யா, எழிலன், காஞ்சி மக்கள்மன்ற மகேஸ், எழிலன், தீரன் ஹாரூண் ரஷீத், கீற்று ரமேஸ், வடிவாம்பாள், கயல் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கடந்த வருடம் முறியடிக்கப்பட்டது.
இந்த போராட்டம் நடத்தப்படுவதற்கு இருவாரங்கள் முன்பு சீமான் இதே ஐநா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கவேண்டுமென்று ஊர்வலம் சென்னையில் நடத்தினார். இக்கோரிக்கை தவ்றாய் போகுமென்று தோழமையுடன் நேரில் சென்றும் பேசினோம். இவரது இந்த ஊர்வலத்திற்கும் கூட எங்களுக்கு மட்டுமல்ல எவருக்கும அழைப்பில்லை.
இதன் பின்னர் அதே பிப்18ம் தேதிக்கு அடுத்து இடிந்தகரையில் போராடிய மக்கள் மீது ஜெயா அரசு வன்முறை ஏவியது. இதை கண்டித்து சாலை மறியலை சென்னையில் அனைத்து கட்சி-இயக்கத்தவரும் நடத்தினோம், ஐயா.மணியரசன் அவர்கள் மிக மோசமாக இழுத்துச் செல்லப்பட்டார். பெரியார் திராவிட கழக தோழர்கள் பேருந்துகளை தடுத்து நிறுத்தியதற்காக தாக்கப்பட்டனர். இப்போராட்டத்திலும் இவர் இணையவில்லை, மறுத்துவிட்டார்.
பின் 2012 நினைவேந்தல் கூட்டத்திற்கு அழைத்தோம். வருகிறேன் என்றவர், பின் வரமறுத்துவிட்டார். இந்த நினைவேந்தலுக்கு ராம்விலாஸ் பாஸ்வான் அழைத்த உடன் பங்கேற்பதாக சொல்லி, உறுதி அளித்தவாறு உடல்நலம் சரியில்லாத பொழுதிலும் பங்கேற்றார். குடந்தை அரசன் அவர்களின் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநாட்டிற்காக வந்தவர் நினைவேந்தலில் பங்கேற்றார்.
நேரில் சென்றே அழைப்பிதழ் வைக்கப்பட்ட சிமான் வரவில்லை. இதே போல டெஸோ மாநாட்டிற்கு எதிரான திமுகவை அம்பலப்படுத்தும் போராடத்திற்கு அழைத்த போது, பிற கட்சிகள் பங்கெடுத்தனவே ஒழிய, சீமான் பங்கேற்கவில்லை. வழக்கம் போல பிரதிநிதியும் அனுப்பப்படவில்லை. பின்2012 காமன்வெல்த்திற்கு எதிரான போராட்டத்தின் போது வலிந்து அழைத்த போது ஒரே ஒரு பிரதிநிதி மட்டுமே, போராட்டம் முடிந்த பின்னர் அனுப்பப்பட்டார்.
2012 ஜீன் -ஜுலையில் சிறப்பு முகாமெனும் ஈழ ஏதலிகள் முகாம் முற்றூகை போராட்டம், கண்டனப் போராட்டம், ஈழநேரு உள்ளிட்டவர்கள் நடத்திய சாகும்வரை போராட்டத்திற்கு ஆதரவான போராட்டமென எந்தப் போராட்டத்திலும் நாம் தமிழர் தனித்தே நின்றார்கள்.
2012 செப்டம்பரில் இடிந்தகரையின் மீது கடுமையான தாக்குதலை அரசு செய்த போதும் இதே நிலை. தனித்தே நிற்கிறோமென்றார். பிற போராட்டங்களின் போதும் இதே நிலைதான் நடந்தது.
2013 பிப்ரவரியில் ஐ.நா முற்றுகைப் போராட்டத்தினை நடத்தியதற்கு நேரில் அழைப்பு கொடுத்தோம். அனைத்து கட்சியினரும் ஐயா.நெடுமாறன் தலமையேற்க பங்கேற்றார்கள்..இதிலும் பங்கேற்க மறுத்தார். இது குறித்த கருத்தரங்குகள்-ஆர்ப்பாட்டங்கள் என எதிலும் அவர்கள் பங்கேற்கவில்லை.
2013இல் பாலச்சந்திரன் படுகொலை படம் வெளியான போது ஒன்றாய் சேர்ந்து காங்கிரஸ் அலுவலகத்தினை முற்றூகையிடுவோம் என்றபோதும் இதே நிலை. பின் தோழமை இயக்கங்கள்-கட்சிகளோடு இப்போராட்டத்தினை நடத்தினோம்.
பின்னர் 2013 மார்ச் மாதம் மூன்றாம் வாரத்தில் ஐ.நா தீர்மானத்தினை எதிர்த்த மெரினா ஒன்று கூடலுக்கு அழைப்பு கொடுத்தபோதும் அதை புறக்கணித்தார். எந்த பிரதிநிதியும் அனுப்பப்படவில்லை.
பின்னர் 2013 நினைவேந்தலுக்கு அழைப்பு கொடுத்தோம். வழக்கம் போல நேரிலேயே அழைப்பு கொடுக்கப்பட்டது.
திருமுருகனும், அருள்முருகனும் சென்று அழைத்தார்கள். வழக்கம்போல சீமான் வரவில்லை.
2013இல் வடக்குமாகாண சபை தேர்தல் தருணத்தில் மன்னாரில் தமிழர் நிலத்தை சிங்களவருக்கு கொடுப்பதான தகவல் வெளியானதை வைத்து போராட்டம் நடத்த அழைப்பு கொடுத்த போதும் பங்கேற்கவரவில்லை.
2013இல் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றூச்சுவர் இடிக்கப்பட்டபோது ஒன்றாய் நின்று ஜெயலலிதாவை எதிர்ப்போம் என்கிற போதும் இதே ஒற்றூமையற்ற நிலையே முன்னெடுத்தார்.
2014இல் ஐ.நா முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு கொடுத்தோம்.
2014 மார்ச்சில் மெரினாவில் ஐ.நா தீர்மான எதிர்ப்பு போராட்டம், இதனிடையே அமெரிக்க தூதரக முற்றுகைபோராட்டம், ஏழு தமிழர் விடுதலைக்கான மெரினா ஒன்றுகூடல் என்று எதிலும் ஒன்றாய் நிற்க மறுத்தார்கள்.
இந்தியாவின் அரசு அலுவலகங்கள் முற்றூகை போராட்டம் என எதிலும் பங்கேற்க மறுத்தார்கள். அரசு தடையை மீறி மே17 இயக்கமும் தோழமை கட்சி-இயக்கங்களும் பங்கேற்று ஒவ்வொரு முறையும் கைதானோம். எதிலும் பங்கேற்க மறுத்தார் சீமான்.
2015இல் நடந்த ஐ.நா முற்றூகைப் போரட்டம், அமெரிக்க தூதரகப் போராட்டமென ஒவ்வொன்றிலும் இதே நிலையெடுத்தார்கள்.
2015ல் நடந்த தமிழீழ நினைவேந்தலுக்கும் வரவில்லை. இம்முறை கிட்டதட்ட மூன்றுமணி நேரம் காத்திருந்து தோழர்கள் அழைத்த போதிலும் இதே நிலைதான்.
2015இல் அனைத்து அமைப்புகளும் ஒன்றுகூடி ஈழவிடுதலைக்கான பேரணி நடத்திய பொழுதில் கிட்டதட்ட 50-60 இயக்கங்கள் கட்சிகள் ஒன்றாய் நின்ற போதும் நாம் தமிழர் வரமறுத்தார்கள். அவர்களது நிலைப்பாடு என்பதே இந்த கூட்டங்களில் தங்களை தலைவராக முன்னிறுத்தவேண்டுமென்கிற கோரிக்கையே இவர்கள் தங்களை தனிமைப்படுத்தியதற்கான காரணம்.
இன்னும் பல போராட்டங்களை சொல்லமுடியும்... எந்த ஒரு நெருக்கடியான காலத்திலும் அனைத்து தமிழியக்கக்களோடு சேர்ந்து நின்றதில்லை...
இதே போன்ரு மீத்தேன் ஆவணப்பட வெளியீட்டிற்கும் பங்கேற்காமல் தவிர்த்தார்கள். இவ்வளவு ஏன் பாலைவனமாகும் காவிரி டெல்டா எனும் மீத்தேன் எதிர்ப்பு ஆவணப்படத்தினை திரையிட்ட நாம் தமிழர் தோழர்களை தடுத்து நிறுத்திய அதன் கட்சி பொருப்பாளர்கள், லைக்கா தயாரிப்பில் வெளியான கத்தி திரைப்படம் மீத்தேன் எதிர்ப்பினை பேசுகிறது என்று அதை பாராட்டி சுவரொட்டியும், பதாகைகளும் வைத்தனர்.
கத்தி திரைப்படத்தினை தயாரித்த லைக்கா நிறுவனம் ‘ராஜபக்சே’ தொடர்புடையது, என்று 120 கட்சி-அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியபோது அதை எதிர்த்து நின்றார் சீமான்....
இதே லைக்கா நிறுவனம் இன்று ரஜினிக்காக கட்சியில் முதலீடு செய்திருக்கிறதே?... லைக்கா நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளர் ரஜினி கட்சியின் தலைமை பொறுப்பாளராகிறாரே இது எப்படி நடக்கிறது?...
இவ்வளவு ஏன், ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக அறிவிப்பானவுடன் நமல் ராஜபக்சே பாராட்டி செய்தி வெளியிடுகிறாரே... எனில் லைக்காவிற்கும், ராஜபக்சேவிற்குமான தொடர்பு சீமானுக்கு தெரியாதா?... லைக்கா-ராஜபக்சே-சீமான் ஒரே அணியாக நின்றது எப்படி?...
இதே போன்று எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் பச்சைமுத்து ‘ தனி நாடு வாங்கிதாரேன் என்று சொல்லி ஒருவன் லட்சம் பேரை கொலை செய்தான்’ என்று தேசியத்தலைவரை பேசியவரின் திரைப்படமான ‘புலிப்பார்வை’க்காக ஒன்றாக மேடையேறி படத்தினை சிறப்பித்தாரே, இது பற்றி ஏன் கேள்வி எழவில்லை?... இந்த புலிப்பார்வை திரைப்படம் பாலச்சந்திரனை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டதை ஏன் கேள்வி கேட்கவில்லை....
தேசியத் தலைவர் பிரபாகரனை வாய்கிழிய பேசிய சீமான் தேசியத்தலைவரின் மகனை கொச்சைப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படம் பற்றி எதிர்ப்பு தெரிவிக்காமல், அவ்விழாவை சிறப்பித்தது எப்படி?.. இச்சமயங்களில் எல்லாம் தனித்து நின்றவர் தானே சீமான்?...
ஈழவிடுதலைக்காக தொடர்ந்து போராடும் இயக்கங்களோடு இணையாத சீமான், இந்து மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் ஈழ மக்களுக்காக என்று கலந்து கொண்டவர்தான்.. இத்தனை ஆண்டுகளாக அழைத்த போதும் வராதவர் , இன்று மே17 இயக்கம் மாநாடு நடத்திய போது அழைக்கவில்லை என கதறுவது ஏன்?...
கரு.பழனியப்பன், அமீரை வைத்து தன்னை ஏன் அழைக்கவில்லை கேள்வி கேட்க வைப்பது ஏன்?... ஏனென்றால் இன்று மே17 இயக்கம் அங்கீகரிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.. அதை தனது ஓட்டு வங்கியாக சுருட்டவேண்டுமென்பதைத் தவிர வேறென்ன எண்ணம் இருந்துவிட முடியும்?...
ஈழம், பிரபாகரன் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள், புலம்பெயர் மக்களிடம் வசூலிப்பவர்கள் ஏன் இதுவரை சொந்தமாக ஒரு பலமான மாநாட்டினை நடத்தவில்லை?.. இவர்கள் ஈழத்திற்காக கடைசியாக நடத்திய போராட்டம் எது?..
லண்டன் கோபிசிவந்தனின் உண்ணாநிலை போராட்டத்தின் போதும். ஈழத்தில் சிறுவன் தர்சன் கொலை செய்யப்பட்ட போதும் நடத்திய போராட்டத்திற்கு அழைத்த போது வராத சீமான், வெல்லும் தமிழீழம் எனும் மாநாட்டிற்கு ஏன் அழைக்கவில்லை என கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. ..
கிட்டதட்ட 7 ஆண்டுகளாக அழைத்த நிகழ்வுகளுக்கு வந்ததில்லை, பங்கெடுத்ததில்லை, பங்கேற்க இயலாத போது குறைந்தபட்சம் மரியாதை நிமித்தம் பேசியதும் இல்லை... இவ்வளவு ஏன் தொடர்ந்து பொய்களை மட்டுமே பதிலாக சொல்லும் சீமான், ரேசன்கடைகளை மூடுவது குறித்து தானே 5 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதாக கடந்தவருடம் 2017இல் பேசுகிறார்.இதை முதன்முதலில் அம்பலப்படுத்தியது மே17 இயக்கமே...
2015 டிசம்பர் நைரோபி மாநாட்டில் கையோப்பமானதை தொடர்ந்து மூன்றாவது மாதத்திலேயே மே17 இயக்கம் அம்பலப்படுத்தியது.. இந்நிகழ்வு நடந்தது 2015இல் ஆனால் 2017லேயே சீமான் சொல்கிறார், தான்தான் 5 ஆண்டுகளுக்கு ரேசன்கடைகள் மூடப்படுவதாக முதன்முதலில் எச்சரித்ததாக சொல்லுகிறார். அப்படி அவருக்கு இதுகுறித்த கவலை இருக்குமெனில் ஏன் மே17 இயக்கத்தோடு இணைந்து பணியாற்ற முன்வரவில்லை?..
ஏன் மே17 இயக்கத்தினரை தனது மேடையில் ஏற்றியது இல்லை?... 7 ஆண்டுகளாக தொடர்ந்து அழைத்த மே17 இயக்கத்தினரை கொச்சைப்படுத்தி உதாசீனப்படுத்திய சீமானும் அவரது தொண்டர்களும், இன்று தங்களை அழைக்கவில்லையே என கதறுவது ஏன்?....

Wednesday, April 11, 2018

#ச்சீமான்

#ச்சீமான் தமிழ் மீனவனை அடித்தால்,
சிங்கள மாணவனை அடிப்பேன் ன்னு சொன்னப்போ கேக்கல.

தமிழச்சியை கற்பழித்தால்,
சிங்களச்சியை கற்பழிப்பேன் ன்னு சொன்னப்போவும் கேக்கல.



மாறா...சில்லறை விட்டெறிஞ்சோம்.

இப்போ ஜாம்பிக்கள் தமிழனை அடிக்க ஆரம்பிச்சி இருக்கு. அடுத்து எங்க அண்ணன் சொல்றதை கேட்காதவன் எல்லாம் இனத்துரோகி என அடிக்கும். ஏன்னா.. அவிங்க "வளர்ப்பு" அப்படி.

ஹிட்லர் படத்தை "எங்கள் வழிக்காட்டி" ன்னு போஸ்டர் அடிச்சி ஓட்டுனவய்ங்க அவிங்க!

சீக்கிரமா முழிச்சிக்குங்க "மக்கழே".இல்லாட்டி...கூட்டமா கொண்டு போய் மலை உச்சியிலே இருந்து தள்ளிவிட்டுருவானுங்க இந்த பாரிசாலனுங்க!

Tuesday, April 10, 2018

ஹிந்துத்துவாவுக்கு சாமரம் வீசும் தமிழ் தேசியம் பேசும் சிலர்

தமிழ் தேசியம் பேசும் சிலர், ஹிந்துத்துவாவுக்கு சாமரம் வீசிக்கொண்டு, திராவிட இயக்கத்தவரை விமர்சிக்கிறார்கள்.. அவர்கள் கவனத்துக்கு..
சமீபத்தில் ஹிந்துத்துவா இயக்கத்தால் நடத்தப்பட ராமராஜ்ய ரத யாத்திரையின் வீடியோ ஒன்றை பார்க்கநேர்ந்தது, அதில் காவி துண்டு அணிந்த பலர், ஆவேசமாக பல்வேறு மத துவேஷ கோஷங்களை எழுப்புகிறார்கள்.. அப்போது, அங்கே, வந்த காவி அணியாத, வேட்டி & டீ ஷர்ட் அணிந்த "அவா" ஒருவர், "வெட்டுவோம் வெட்டுவோம் சீமானை வெட்டுவோம்" என்று கோஷத்தை துவக்குகிறார், உடன், அங்கிருந்த காவி கோஷ்டிகள் அனைவரும் அதை திருப்பி சொல்கிறர்கள்.. இப்படி வெளிபடையாக வன்முறை கோஷத்தை எழுப்பும் தைரியத்தை இந்த கும்பலுக்கு யார் கொடுத்தது??
மற்றொரு நிகழ்வு, செல்வா பாண்டியன் என்ற தமிழ் தேசிய கொள்கையாளர், தமிழர் நடுவம் என்ற இயக்க தலைவர், சில நாட்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார்.. பல தரப்பினரும் இரங்கல்களை சமூக வலைதளங்களில் தெரிவித்தார்கள்.. ஆனால், ஹிந்துத்துவா கும்பல், அவரின் மரணத்தை கொண்டாடும்விதமான செய்தியை, "ஒரு தமிழ் தேசிய பிரிவினைவாதி அவுட்" என பகிர்ந்திருந்தார்கள்..
இப்படி எங்காவது, மாற்று கருத்துடையோர்களை திராவிட இயக்கத்தினரோ, பெரியாரிஸ்ட்களோ வன்முறை விஷம் கொண்டு பேசுவதில்லை.. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுபவர்கள் தான் திராவிட இயக்கத்தவர்.. அதினால் தான், தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு பேசப்பட்ட காலங்களில் கூட, பார்பனர்கள் மீது எந்தவிதமான வன்முறை தாக்குதல்களோ, அடிதடி கலவரங்களோ இங்கு நடந்தது இல்லை.. எந்த ஒரு பார்பனரும் தாக்கப்பட்டது இல்லை..

ஆமை கறி சைமன் - யாழ்பாணத்தார் தமிழக தமிழரை அவர்கள் எள்ளி நகையாடியது கொஞ்சமல்ல

ஆளாளுக்கு ஆமை கறி சைமன் என்கின்றார்களே தவிர, எனக்கு சிங்கவால் இறால் கறி கொடுத்தார் பிரபாகரன் என்ற ஜெகத் கஸ்பர் சாமியாரின் கட்டு கதையினையோ
"எனக்கு கோழிகறி கொடுத்தார் பிரபாகரன் நான் சைவம் என்றேன், இது என்ன சைவ சிறுத்தையா?" என காமெடி செய்தார் என சொன்ன திருமாவினையோ யாரும் கண்டுகொள்ளவில்லை
கஸ்பர் விட்டதும் கப்சா, திருமா விட்டதும் பெரும் ரீல் ஆனால் சீண்டுவாரில்லை
ஆனால் ஆமைகறி சைமன் மட்டும் மாட்டிகொண்டார், காரணம் அந்த வாய்
அன்றே புலிகள் மேல் ஒரு கவனம் இருந்தது, மற்ற போராளிகளை விட புலிகள் உணவிலே கவனமாக இருந்தனர், பிரபாகரனே நன்றாக சமைக்க கூடியவர்.
புலிகள் பயிற்சியில் சமையலும் ஒரு பாடம்
சந்திரிகா கடும் பொருளாதார தடை காலத்தில் புலிகளுக்கு உணவு தட்டுபாடு இருந்தது அப்பொழுது ஒரு கப்பல் புலிகளின் ஆயுதகப்பல் என பிடிபட்டபொழுது அதில் இருந்த பொருளை பார்த்து சிரிப்பாய் சிரித்தது சிங்களம்
ஆம், அது தாய்லாந்தில் இருந்து வந்த உடும்பு கறி
இப்படி புலிகளின் உணவு வெறி இன்னொரு பக்கம், அதை எல்லாம் புலிகள் கூடுமானவரை மறைத்தே வந்தனர்
இப்பொழுது ஆளாளுக்கு ஆமை, இறால், கோழி என சொல்லி அதனை திறக்கின்றனர்
புலிகளிள் இருந்தால் இப்படித்தான் பேசிகொண்டிருப்பார்கள், அதில் யாழ்பாண மேலாண்மையும் இருக்கும்
அன்றே நம்மை கள்ளதோணி என்றும், வழியற்றதுகள் என்றும் சொன்னவர்கள் யாழ்பாணத்தார் , தமிழக தமிழரை அவர்கள் எள்ளி நகையாடியது கொஞ்சமல்ல,
அவர்களுக்குள் இப்படித்தான் பேசியிருப்பார்கள்
"பாத்தியளே ஆமை கறிக்கும், இறாலுக்கும், கோழிக்கும் வக்கற்ற பயல்களை கூட்டி பேசியிருக்கோம். இவனுகள் வாழ்க்கையில் ஆமைகறி கூட பார்த்ததில்லை போல‌
இவைகள் எங்கிருந்து நமக்கு உதவும்?
சிங்களன் ஆட்டுகறி கொடுத்தால் அங்கே போய்விடுமோ என்ற கனத்த பயம் வந்துட்டு பாருங்கோவன்"

Thursday, March 01, 2018

சிரியாவில் என்ன நடக்கின்றது என்பதன் சுருக்கம் இதுதான்

சிரியாவில் என்ன நடக்கின்றது என்பதன் சுருக்கம் இதுதான்
சிரியாவில் ஆட்சியினை மாற்றலாம் என கருதி போராளிகளை உருவாக்கியது அமெரிக்கா. ஆனால் சிரியா மக்கள் அரசை எதிர்க்கவில்லை, அதிருப்தி உணரவில்லை இதனால் போராளிகளுக்கு வரவேற்பில்லை
போராளி குழுக்களில் ஒன்றான அல் நுஸ்ரா என்னவென்று நினைக்கின்றீர்கள்? அல் கைதாவின் ஒரு பிரிவு.
பின் எப்படி ஆதரவு கிடைக்கும்?
இந்நிலையில் ஐஎஸ் இயக்கத்தின் அட்டகாசம் பெருகி சிரியாவில் குழப்பம் வெடித்தது. அமெரிக்கா ராக்கா நகரில் வீசிய குண்டில் செத்த குழந்தைகள் கணக்கில்லாதவை, அதெல்லாம் பற்றி பேசமாட்டார்கள்
காரணம் அது தீவிரவாததிற்கு எதிரான போர்
இப்பொழுது சிரிய அரசு படை முன்னேறுகின்றது, கிழக்கு பகுதியினை தீவிரவாதிகளிடமிருந்து மீட்கின்றது. ஆனால் அவர்கள் புலிகள் முள்ளிவாய்க்காலில் மனித கேடயம் வைத்திருந்தது போல் வைத்திருக்கின்றார்கள் அந்த கொடூர தீவிரவாதிகள்
அறிந்து சொன்னாரோ அறியாமல் சொன்னாரோ சீமான், அதே நிலைதான் இங்கேயும்
தீவிரவாதிகளை ஒழித்து கட்ட சிரிய அரசு எடுக்கும் நடவடிக்கையில் பலர் சாகின்றனர், அந்த தீவிரவாதிகளும் மக்களை விடுவதாக இல்லை
இந்த பகுதி அமெரிக்க சவுதி ஆசிபெற்றவர்கள் கட்டுபாட்டு பகுதி என்பதால் எல்லா படங்களும் உலகிற்கு கிடைக்கின்றன‌
முன்பு அமெரிக்க படுகொலைகளை வெளியிட்ட அல் ஜசீராவும் அதற்கு அடைக்கலம் கொடுத்த கத்தாரும் எதிர்கொண்ட சிக்கல் கொஞ்சமல்ல, கத்தார் சிக்கல் வர முதல் காரணமே இதுதான்
அமெரிக்கா செய்தால் தீவிரவாதத்திற்கு எதிரான போர், ஆனால் சிரியா செய்தால் மானிட கொடூரம்
சிரியாவிற்காக அழுபவர்கள் எவனாவது அமெரிக்க படையால் கொல்லபட்ட சிரிய மக்களுக்ககாகவும், இஸ்ரேலால் கொல்லபடும் பாலஸ்தீன சிறுவர்களுக்காகவும் அழமாட்டான்
ஏமனில் சவுதியால் கொல்லபடும் சிறுவர்களுக்காக அழமாட்டான்
மாறாக அமெரிக்க பிடி சிரியாவில் சரியும்பொழுது மட்டும் அழுவான் அல்லது அழவைகபடுவான்
ஏனெனில் சிரியா செய்தால் "மானிட படுகொலை" மற்றபடி அமெரிக்கா, துருக்கி, சவுதி எல்லாம் செய்தால் அது "போர்"

Monday, February 26, 2018

சீமான் நாம் தமிழர் கட்சியை கைப்பற்றிய கதை



2009 ஈழ இனப்படுகொலைக்கு பிறகு எழுந்த மிகப்பெரிய எழுச்சியை வைத்து தொடங்கப்பட்டது நாம் தமிழர் இயக்கம். இதை பெரியாரிய இயக்கங்கள் தான் வளர்தெடுத்தது . அந்த சமயத்தில் சீமானுக்கு பெரிய ரோல் எதுவும் கிடையாது . அண்ணன் சுப.முத்துகுமாரை வைத்தே இயக்கம் நடந்து வந்தது. இந்த சமயத்தில் தான் நாம் தமிழர் இயக்கம் 2010 ஆம் ஆண்டும் சுப.முத்துகுமார், சீமான் மற்றும் பெரியாரிய இயக்கங்கள் இணைந்து மதுரையில் நாம் தமிழர் கட்சியை அறிவித்தனர். நிற்க
அண்ணன் சுப முத்துகுமார் அவர்கள் தமிழ்தேசியத்திற்காகவே உழைத்தவர் . விடுதலை புலிகளுக்கு உதவியதாக சிறையில் இருந்தார். சிறையிலிருந்து வெளிவந்ததும் புலிகளுக்கு உதவி செய்தவர் . இது இந்திய உளவுத்துறையின் கண்ணை உருத்தியது . அண்ணன் சிறிது நாள் தலைமறைவாக இருந்து வந்தார் .

நாம் தமிழர் கட்சி ஆரம்பித்தவுடன் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில் முத்துகுமாரின் மேல் அனைவருக்கும் மதிப்பு அதிகமாவதை பொறுத்துகொள்ள முடியாத சில அல்லறை சில்லைறைகளும்,சீமானும் சேர்ந்துகொண்டனர் . கட்சி தொடங்கி சில மாதங்களிலே சுப. முத்துக்குமாரை கூலிப்படை கொலைசெய்கிறது .முத்துகுமாரின் ஊர்வலத்தில் அண்ணன் சீமான் கண்ணீர் மல்க வீரவசனம் பேசினார். ஆனால் இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளில் ஊத்தி மூடப்பட்டது .இதில் தான் அண்ணனின் சூச்சமம் இருக்கிறது .

கட்சியில் இருந்த சுப.முத்துகுமாரின் தோழர்கள் எதிர்த்து கேள்வி கேட்க அதற்கு பதில்சொல்ல முடியாமல் அவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார். கட்சியை தன்னுடைய கட்டுப்பாடில் கொண்டுவருகிறார். சீமானின் சுயரூபம் தெரிந்தவுடன்
நாம் தமிழரின் ஆதரவு தளம் உடைகிறது .ஈழத்துக்காகவும் தமிழக மக்களின் வாழ்வுக்காகவும் இரவுபகல் பாராமல் உழைத்த அத்தனை தோழர்களும் தன்னுடைய பேச்சுக்கு உடன்படாதவர்களையும் சில அல்லறை சில்லறைகளை வைத்து அவதூறு பரப்பச்செய்து தோழர்களுக்கு களங்கம் ஏற்படுத்தி கட்சியை விட்டு நீக்குகிறார். சீமானின் போக்கை கண்டித்து கட்சியை விட்டு உண்மையாக நாம் தமிழர் கட்சி உருவாகக் காரணமாக இருந்த முக்கியமான நபர்கள் அதிகமானோர் வெளியேறுகிறார்கள்.தற்போது அந்த கட்சி எதற்கு உருவாக்கப்பட்டது என்று தெரியாத சில்லறைகள் தான் அந்த கட்சியை இயக்கி கொண்டு இருக்கிறது .அனைத்து முக்கிய தோழர்களும் வெளியே வந்தவுடன் அது சில குறிப்பிட்ட சாதி பற்றாளர்களின் கொட்டமாக மாறிவிட்டது .அதன் பிறகு தான் சில்லறைகளின் பேச்சை கேட்டு பெரியாரிய எதிர்ப்பை பேச தொடங்குகிறார் .இப்போது அந்த கட்சியை சில பார்ப்பனர்களும், சாதி பற்றாளர்களும் வழி நடத்திகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தான் இதற்கு அஜண்டா போட்டு எழுதி கொடுக்க அதை சீமான் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கிறார். அந்த பின்னாடி இருந்து கண்டண்ட் கொடுக்குற குரூப் சங்கர் அப்பா, கல்யாண சுந்தரம் ,இடும்பாவனம் கார்த்தி இன்னும் சிலர் இருக்கிறார்கள். இவர்களுக்கும் கட்சி தொடங்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .

அந்த கட்சியில் இருந்து வெளியே வந்த முக்கிய தோழர்கள் :-

1)மதுரை செந்தில்
2)திருநெல்வேலி கரிகாலன்
3)அதியமான்
4)அம்பத்தூர் சுந்தரமூர்த்தி
5)டேவிட் பெரியார்
6)திருநெல்வேலி மணிகண்டன்
7)கோயம்புத்தூர் சந்திரன்
8 )பெரம்பலூர் வீரமுத்துகுமார்
9)ராமநாதபுரம் திருமுருகன்
10)ஐயநாதன்
11)சிபி சந்திரன்
12)தூத்துக்குடி பிரபு
13)தஞ்சாவூர் நல்லதுரை
14)நீலகிரி ஆனந்தன்
15)வேலூர் திருமலை
16)விழுப்புரம் சைலேந்தர்
17)கூடலூர் ஆனந்த

இன்னும் பலர் உள்ளனர் . நாம் தமிழர் இயக்கம் தொடங்கி கட்சிக்காக உழைத்த அத்தனை தோழர்கள் மீதும் சில்லறைகளை வைத்து அவதூறு பரப்ப செய்தவர் சீமான் .

எதற்காக கட்சி தொடங்கப்பட்டதோ சிலரின் சுயநலத்திறகாக அந்த கட்சி பண வேட்டைக்கு பயண்பட்டுகொண்டு இருக்கிறது . கட்சியை உருவாக்க பாடுபட்ட அத்தனை பேருக்கும் துரோகம் செய்துள்ளார் சீமான். சுப.முத்துகுமார் அண்ணனின் கனவு அனைத்தும் இன்று பணத்திற்காக விற்க்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

Monday, January 29, 2018

நாடார்களும் திராவிட இயக்கமும்

நாடார்களும் திராவிட இயக்கமும்..
நாடார்களின் கோவில் நுழைவுக்கு அச்சாரமிட்ட தந்தை பெரியார்... -- "நாடார்குல மித்திரன்" பத்திரிக்கை செய்தி..
கேரளா வைக்கத்தில் ஈழவர் சாதி (இங்கே நாடார் என்று அழைக்கப்படுகிறார்கள்) பொது தெருவில் நடக்க உரிமை பெற்று தந்தவர் தந்தை பெரியார்...
டபுள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியன் அவர்கள் மிகமுகியமான நீதிக்கட்சி தலைவர்.. திராவிட இயக்க முன்னோடி.. இவரின் நினைவால்தான் தி.நகரின் "பாண்டி பஜார்" அழைக்கபடுகிறது..
முதன்முதலாக தமிழன் செய்தித்தாள் ஆரம்பிக்கிறான் என்று ஆதித்தானருக்கு வேப்பேரியில் உள்ள பெரியார்திடலின் ஒரு பகுதி நிலத்தை தந்து உதவியர் பெரியார்..
பெருந்தலைவர் காமராஜரை, ராஜாஜிக்கு போட்டியாக காங்கிரஸ்சில் வளர்த்தெடுத்து, குலகல்வி திட்டதுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தி.. எதிர்ப்பின் காரணமாக, ராஜாஜி ராஜினாமா செய்தவுடன், குடியாத்தம் தொகுதியில் காமராஜரை நிற்கசொல்லி, அவரை வெற்றிபெற செய்து, முதல்வராக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் தந்தை பெரியார்... அவரின் பல சாதனைகளுக்கு "காரியம் நானென்றாலும், காரணம் பெரியார்" என காமராஜரே குறிப்பிட்டுள்ளார்...
நாடார் சமையல் :
நான் (பெரியார்) ஏன் நாடார் சமையலை விரும்புகிறேன் என்றால் வைக்கம் போராட்டம் நடத்தியதே அங்குள்ள ஈழவ சமுதாயத்துக்காகத்தானே. இங்கு நாடார்கள் அங்கு ஈழவர்கள். அன்றிலிருந்து அந்த இனமக்கள் மீது எனக்கொரு பற்று, அவர்கள் சமூகத்தில் அவர்ணஸ்தர்களாக கருதப்பட்டவர்கள்.
அவர்ணஸ்தவர்கள் என்பவர்கள் எந்த வர்ணத்திலும் ஜாதியிலும் சேராமல் ஒதுக்கப்பட்டவர்கள் என ஜாதி ஆணவம் அவர்களை கருதியது. அதை உடைப்பதற்காக அவர்களை கொண்டே சமைக்க வைத்து மற்ற அனைவரையும் சாப்பிட வைப்பதன் மூலம் ஜாதி உணர்வை ஒழிப்பதாகும் அல்லவா. எனவே தான் 1929ல் நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டிலிருந்து இன்றுவரை நாடார்கள் சமையலையே எற்பாடு செய்கிறேன் என்றார், தந்தை பெரியார்.
-- முன்னாள் அமைச்சர் இராசாராம் அவர்களின் சுயசரிதை
நாடார் ஆலய பிரவேசம்..
1923ல் மதுரை மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார் தந்தை பெரியார். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர் உள்ளூர் ஆசாமி வைத்தியநாத அய்யர்.
"மாலை 6 மணிக்கு காங்கிரஸ் கமிட்டியின் ஆதரவில் வக்கீல் சீமான் வைத்தியநாத அய்யர் அக்கிராசனத்தின் கீழ் மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு மாநாடு கூடிற்று. அக்கூட்டத்தில் சீமான் ஈ.வி.ராமசாமி நாயக்கர் அவர்கள் ஆலயச் சுதந்திரம் எனும் விஷயத்தைப்பற்றி பேசிய முக்கிய சாராம்சம்" எனக் குறிப்பிட்டு "நாடார்குல மித்திரன்" பத்திரிக்கை 11.8.1923 இல் தந்தை பெரியார் அவர்களுடைய உரையை வெளியிட்டிருந்தது.
"நாடார் சகோதரர்களை உண்மையான காரணமின்றி ஆலயத்திற்குள் பிரவேசிக்கத்தடுப்பதானது முட்டாள்தனமான காரியம். மதுரைக் கோவிலானது கிழக்கேயிருந்து மேற்கே செல்லவும், மேற்கேயிருந்து கிழக்கே வரவும் ஒரு பாதையாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. அம்மாதிரி செல்வதில் இதர மதத்தினர் செல்லவும் நாம் சம்மதப்படுகிறோம் இதர மதத்தினருடன் இவ்வளவுதூரம் சமத்துவம் கொண்டாடும் நாம் நமது நாடார் சகோதரருடன் சமத்துவம் கொண்டாட வெறுப்படைவது எவ்வளவு தூரம் பைத்தியக்காரத்தனமும், அயோக்கியத்தனமும் முட்டாள்தனமும் பொருந்திய தென்பதை யோசித்துப் பாருங்கள்.
நாடார் சகோதரர்களின் பாதம் பட்டதும் சுவாமி மறைந்துவிடுமென்றால் சக்தியற்ற அக்கல்லை கட்டித் தொழு வதால் என்ன பிரயோஜனம் அடை வீர்கள்? அவர்கள் கொடுக்கும் காணிக் கையை, கட்டளையை வாங்கிக் கொள்கிறோம். அவர்கள் பணம் அக் கடவுளுக்கு ஆகும். அவர்கள் மட்டும் ஆகாதென்றால் என்ன நியாயம்? உங்களுக்கு சுயராஜ்ஜியதாகம் உண்டு என்றால், நாடு நல்ல நிலைமையடைய பிரியம் உண்டு என்றால், எல்லோரும் சமத்துவமடைய சம்பந்தம் உண்டு என்றால், இன்றே நாடார் சகோதரர்களை ஆலயத்திற்கு அழைத்துச்செல்லத் தயாராயிருக்கவேண்டும்.
எந்தத் தடைவரினும் நாம் எதிராடத் தயாராயிருக்கவேண்டும். இல்லாது போனால் நாடார் சகோதரர்கள் ஆலயத்தில் நுழையாதிருக்கும் வரை நாமும் செல்வ தில்லை என்று கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்" என்று ஆலயப்பிரவேசத்தின் அவசியத்தை வலியுறுத்தி தந்தை பெரியார் அவர்கள் நீண்ட உரையாற்றியிருந்தார்.
-- "நாடார்குல மித்திரன்" 11.8.1923 செய்தி

Wednesday, January 17, 2018

சீமானை பற்றி தொண்டன் சொன்னது

 ஆதாரத்தோடஎன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்.

நான் ஒரு "நாம் தமிழர் " கட்சியில் தீவிர தொண்டனாக வலம் வந்தவன், என்னை விட கட்சி பணியில் தீவிரம் காட்ட முடியாதளவுக்கு சூறாவளியாக கட்சியை வலுபடுத்த நானும் ஒரு பங்கு உதவினேன்,

இதெல்லாம் யாருக்காக நம் தமிழ் இனத்துக்காக, எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் எங்களிடம் விதைத்த விதை அப்படி " நானும் அப்படிதான் இயங்கினேன்,

என் குடும்பத்தை கூட கவனிக்காமல் முழு நேர தொண்டனாக திகழ்ந்தேன்

 'அன்று ஒருநாள் அதாவது பாம்பனில் எழுச்சிக் கூட்டம் நடைபெற்ற அன்று காலை 3:40 மணியளவில் அண்ணன் அழைத்திருந்தார், மேடையில் பேசக் கூடிய நபர்களில் நானும் ஒருவன்.

என்னிடம் அண்ணன் சீமான் அவர்கள் :

திமுக பற்றி இந்த மேடையில் விமர்சிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார், அதுமட்டுமில்லாமல் நம் பேச்சு அனைத்தும் "பாஜக " அரசை தாக்கியே பேச வேண்டும் என கட்டளையிட்டார்

"நான் அப்போது ஈழதமிழர்கள் வாழ்வாதாரத்தை இழந்ததற்கு முழுகாரணம் காங்கிரஸூம் அதன் கூட்டணி கட்சி திமுக வும் தானே என்று வினவினேன், இப்படியே பேசி கொண்ட நேரத்தில் வாய் போர் முற்றியது, இறுதியில் அந்த மேடையில் என்னை பேச விடாமல் தடுத்துவிட்டார்,

அன்று எழுச்சி கூட்டம் முடிந்து, அடுத்த நாள் பிரபல திமுக பிரமுகர் சீமானை சந்திக்க வந்தார், அப்பொழுது தான் புரிந்தது "என் மரமண்டைக்கு சீமான் கட்சி நடத்துவது தமிழர்களுக்காக அல்ல "அவருடைய வருமானத்திற்கென்று,

நாம் தான் சீமானை நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம், சீமானுக்கு கிறித்துவ மிஷனரிகளிருந்து கட்சி நன்கொடை என்று மாதந்தோறும் சேருகின்றது,

சீமானுக்கு தமிழகத்தில் தேவையானது "இரண்டு தான் மக்களை ஏமாற்றி அரியணையில் ஏறி இந்தியாவை துண்டாடுவது, இந்து மதத்தை இந்தியாவிலிருந்து துரத்துவது,

நான் அன்றே சீமானின் கட்சியிலிருந்து விலகி விட்டேன். நான் இந்து மதத்தையும், இந்தியாவையும் துண்டாட நினைக்கும் ஒரு அயோக்கியனுக்கு துணை போவதில்லை என்று

என் இன தமிழ் மக்களே, நாம் தமிழர் என்ற அயோக்கிய கட்சியை விட்டு விலகுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

(நான் பொய் சொல்ல வில்லை, உண்மை அறிய என்னுடைய விலாசத்தையும், கைப்பேசி எண்ணையும் இதனுடன் இணைக்கிறேன்)

ம.தமிழ்ச்செல்வன்
கருப்பாயூரணி
மதுரை _ 58
9963743411,7373453741

Tuesday, January 16, 2018

தும்பிகள் வாயில வெளக்கெண்ணை

அதாவது உண்மையான பைத்தியத்தை குணப்படித்திடலாம் . ஆணால் பைத்தியம் மாதிரி நடிக்கிறவன குணப்படுத்த முடியாது . இந்த சைமனும் அப்பிடித்தான் . இவன் பைத்தியம் இல்லை . இவன் பின்னாடி இவன் இலங்கை ஆமை கறி , சோமாலியா தலை கறி , மாட்டு பண்ணை கதையெல்லாம் கேட்டுட்டு கைத்தட்டிட்டு சுத்துறானுங்களே அவனுங்க தான் உண்மையான லூசுங்க . இந்த சைமன் தெளிவா சம்பாதிக்க தெரிஞ்சவன் . அதனாலதான் வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்க தும்பிங்ககிட்ட சொல்லிட்டு 30 லட்ச ரூபா கார்ல போகமுடியுது . தும்பிகிட்ட நாட்டு நாய் வழக்க சொல்லிட்டு இவர் வெளிநாட்டு நாய் வளக்குறான் . இவன் மட்டும் நல்லா சம்பாதிச்சுட்டு இன்ஜினியரிங் படுச்ச தும்பிகளை மாடு கணக்கு போட சொல்றாரு . 1 கோடி வேற்று திராவிட மொழி பேசுற தமிழ்நாட்டுல அவர்களுக்கு அரசியல் உரிமை இல்லைனு சொல்லிட்டு ஒரு தொகுதி கூட ஜெயிக்க முடியாதுனு தெரிஞ்சும் ஆட்சியை புடுச்சுரலாம்னு கொழந்த பசங்கள ஏமாத்திகிட்டு திரியுறான் . இப்படி இவன் சதுரங்க வேட்டை பிராடுகளை சொல்லிகிட்டே போலாம் . இங்க உண்மையான லூசுங்க இவன் பின்னாடி சுத்துற , சினிமா போஸ்டர் , வசனத்துக்கு கை தட்ற தும்பிங்கதான் . இங்க அந்த தம்பிங்க வந்து கமெண்ட் போட்றது , போஸ்டர் ஓட்றது பாத்தாலே தெரியும் அவனுங்க எள்ளளவு தூரம் ஏமாந்த பசங்க , அவனுங்கள எப்படியெல்லாம் சைமன் தும்பிகள் வாயில வெளக்கெண்ணை தடவிருக்கானு .