இந்திய பொருளை எந்த ஒரு நல்ல குடிமகனும் மட்டம் தட்டவில்லை! மட்டம் தட்டுவதெல்லாம் இந்த நாட்டை ஆள்வோர்தான்! இந்த போஸ்ட்ட ஷேர்செய்யும்முன் எச்ச கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? பிரன்ஸிடம் இருந்து ரஃபேல் போர்விமானம் வாங்கியது யார்? ரேபிட் டெஸ்ட்கிட் சீனாவிடம் வாங்கியது யார்? அமெரிக்காவிடம் இருந்து சவப்பெட்டி வாங்கியது யார்? 21ஆயிரத்தி 600கோடிக்கு அமெரிக்காவிடம் இருந்து எம் எச்-60 ஏஎச்-64 ஹெலிக்கப்டர் இரக்குமதிக்கு ஒப்பந்தம் போட்டவர் யார்? சீனாகாரன்ட்ட பட்டேல் சிலையே வாங்கியாது யார்? தைவானில் இருந்து காளான் கொண்டு வந்து சாப்பிடுபவர் யார்? இப்படி கேட்டுக்கிட்டே இருக்கலாம் பதில் தான் பக்தாளிடம் இருக்காது.......................... எச்ச ராசா ராஜகோபாலன் ராமகிருஷ்ணன் சங்கி யாரையோ சொல்லனும்னு நெனச்சு தனக்குத்தானே ஆப்பு வச்சுட்டான்! ராஜகோபாலன் ராமகிருஷ்ணன் நீ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் உன்னை போன்ற சங்கிகளை செறுப்பல அடிச்சு மாதிரி இருக்குன்னு நான் சொல்லவில்லை? செறுப்பலேதான் அடிச்சிருக்க!