Friday, September 13, 2019

இந்து மதம் என்ற ஒன்று இல்லை.

1893 ஆம் ஆண்டு அமேரிக்காவின் சிகாகோ நகரில் மத மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தான் விவேகானந்தரின் பேச்சு பட்டையை கிளப்பியது என புளகாங்கிதம் அடைபவர்கள் ஏராளம்!
இந்த மாநாட்டின் சின்னத்தில் ... கலந்துகொண்ட மதத்தின் பெயரை ஏந்தி சின்னமும் வரையப்பட்டு மாநாட்டில் வைக்கப்பட்டது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள மதங்கள்...

Buddhism (பௌத்தம்)
Shintoism (ஷிந்தோயிசம் - ஜப்பான்)
Brahminism (பிராமணீயம்)
Judaism (யூதம்)
Christianity (கிருத்துவம்)
Mohammedanism (இசுலாம்)

இதன் மூலம் சொல்லவருவது யாதெனில்....
இந்து மதம் என்ற ஒன்று இல்லை.
இந்து மதம் எனக் கூறப்படுவது
ஆரியர்களான பிராமணர்களான பார்ப்பனர்களின் மதம்தான்!!!

No comments: