Monday, May 25, 2020

பாரத் மாதா என்றால் என்ன

பாரத் மாதா என்றால்  என்ன என்று தெரியாத கோமாளிகள்..பாரத் மாதா என்றால் என்ன?

பாரத் மாதா என்பது வங்காள மாநிலத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு  எதிராக நடத்தப்பட்ட நாடகத்தில் உள்ள  ஒரு கதா  பாத்திரம் .இந்த நாடகம் 1873 ம் ஆண்டுநடத்த பட்டது .  நடத்தியவர் கிரன்  சந்திர பேனர்ஜி. அந்த நாடகத்தில் பாரத் மாதா  பிரிட்டிஷ் அரசை தோற்கடிக்க உதவுவது  போல் அமைக்க பட்டது.  பின்னர் இது விடுதலை போராட்டத்தில்  மிகவும் பிரபலமானது. 

1882 ல்  வந்தே மாதரம்  என்ற முத்திரை  வாக்கியம் அனந்தமாத்  என்பவர் தனது கதை புஸ்தகத்தில் அறிமுகம் செய்தார்.

பாரத் மாதா படத்தை  1907 ம் ஆண்டு  தான் முதல் முதலில் ஓவியமாக அபினிந்திரநாத் தாகூர் அவர்களால் வரையப்பட்டது.

1920 ம் ஆண்டு மெதுவாக மத சாயல் கொடுக்க பட்டது.

1936 ல் பாரத் மாதா வுக்கு கோயில் பெனாரஸ்  என்ற இடத்தில் காந்தி அவர்கள் திறந்து வைத்தார். 

இந்த  கதா பாத்திரத்தை வைத்து  எச்ச ராஜா எல்லா மதத்தினரும்  ஒற்றுமையாக வாழும் குமரி மாவட்டத்தில் கலவரம் உண்டாக்க முயற்சி செய்கிறான்..

 இதில் போலிசாரை வேறு இவன் மிரட்டுகிறான்..

நான் கேட்கிறேன், விடுதலை போராட்டத்தில் பிரிட்டிஷ் அரசின் ராணுவத்தில் ஆட்களை சேர்த்தவனுக்கும், காலை நக்கியவனும், மன்னிப்புக் கடிதத்தை எழுதி  கொடுத்தவனுக்கும், சுபாஷ் மற்றும் காந்தி யின் விடுதலை போராட்டத்தில் முட்டு கட்டையாக இருந்தவர்களும், இன்று  எப்படி இந்த கோஷம்  மற்றும் பாரத் மாதாவை  உபயோகிக்கலாம்?

No comments: