From Land of the Pallavas
Whatsapp & Facebook forwards collection
Tuesday, February 03, 2009
என்ன கொடுமை சரவணன் இது!!
விஜயின் புதிய அவதாரம் ஒபாமா! இவர்கள் திருந்துவார்களா?
இது மட்டும் அல்ல சே குவேராவாக "தலித் புயல்" "அண்ணர்" திருமா, கருப்பு எம்.ஜி.ஆர்-ஆக "காப்டன் விஜயகாந்த்", அன்னை மேரியாக "புரட்சித் தலைவி" "அம்மா" ஜெயலலிதா, எங்கே செல்லும் இந்த பாதை??
-
பிரபு க்ரிஷ்-ன் வலைப் பதிவிலிருந்து
. இதில் என்ன சொல்ல வருகிறார்கள் . கலைஞர் கருணாநிதி = ராம், அண்ணா துரை = ஹனுமன்?
இன்னும் பல - Snap Judge
1 comment:
Learn Speaking English
said...
இப்படியெல்லாம் ஐடியா பண்ணலாமா?
8:27 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இப்படியெல்லாம் ஐடியா பண்ணலாமா?
Post a Comment