லிங்கம் (लिङ्ग) என்ற Sanskrit சொல்லுக்கு,
அடையாளம் என்று பொருள்!
எதற்கு அடையாளம்?
ஶிவ / சிவனுக்கு அடையாளம்!
அது ஏன் சிவனுக்கு அடையாளம் ஆனது?
பிருகு மகரிஷி வந்ததைக் கூடக் கவனிக்காமல்..
சிவன்-பார்வதியோடு Jolly ஜல்சா பண்ணியதால்..
அதே ஜல்சா ரூபமாகவே இருக்கக் கடவது எ. சாபம்!:))))
இல்லையில்லை!
லிங்கம் = உருவம் அருவம் இல்லாத ஶிவ பெருமானின் அருவுருவம்..
என்று மதம் பிடிச்ச சைவக் காராள், குதிப்பார்கள்!:)
ஆனால் அவர்கள் மறுக்க வேண்டியது,
அவர்களே எழுதிக் கொண்ட Bhavishyottara/ Skanda/ Brahmanda புராணங்களை!:)
லிங்கம்= தமிழர் பண்பாடு என்பது சைவப் பொய்!
தமிழில் "ல" எழுத்தில் சொல்லே தொடங்காது!
லக்ஷ்மி= இலக்குமி
லிங்கம்= இலிங்கம்
எ. Sanskritஐ மாற்றியே எழுதப்படும்!
குறி வழிபாடு= தமிழ்ஆதிகுடி அல்ல! சங்கத்தமிழிலும் இல்லை!
நடுகல் வழிபாடே= தமிழ்!
லிங்கம்= தமிழ் அல்ல!
ஸ்கந்த புராணத்தின் படி..
ஶிவன்-பார்வதி 'ஜல்சா' சபிக்கப்பட்டு லிங்கம் ஆனாலும்,
அதுவே சிவ வழிபாடாகத் தொடர்கிறது!
எனவே, லிங்கம்= அருவுருவத் தத்துவம் என்றும்,
*மேல்பகுதி= ஶிவ பாகம்
*இடைப்பகுதி= விஷ்ணு
*கீழ்ப்பகுதி= பிரம்ம
*யோனி= அம்பாள்
எ. சொல்லப்படுகிறது:)

No comments:
Post a Comment