Tuesday, September 03, 2019

யானைத் தலை எல்லாம்.. விநாயகர் அல்ல!

Not an Amazing Fact! It's an ugly fact:)

விநாயகர் உலகெங்கும் 'அருள்' பாலிக்கவில்லை!
யானைத் தலை எல்லாம்.. விநாயகரும் அல்ல!



இது பெளத்த மத (வஜ்ராயணம்) Kangiten தேவன்.
கேவலமான அசுர குணம் கொண்டவன்!
இவனை அடக்க, இதே போல் பெண்ணை அனுப்பி
'அணைப்பு நிலையில்' இருவரையும் வைத்துள்ளனர்!


'Unru Yin' Temple is NOT for Vinayaka!
It is a sub-temple of Sennyū-ji (Mortuary)
Built by Japanese Emperor Gokogon for Aristocrat Deaths

சுடுகாட்டுக் கோயிலா விநாயகர் கோயில்?:)

ஆசையிருக்கலாம்..
அத்தனையும் விநாயகராய் ஜோடிக்க!
ஆனால் முதலில் வாசிக்கணும்!:)

Japan's Kangiten Deity is offered Beef & Raddish
விநாயகருக்கு நாமும் Beef படைக்கலாமே?:)

அறிக: Kangiten= Vajrayana Buddhism

இது விநாயகரும் அல்ல!
நர மாமிசம் தின்று, ஊருக்கே தடங்கல் ஏற்படுத்திய அசுரனை, ஒரு பெண்ணால் கட்டி வைத்து, அமைதி ஆக்கிய ஜப்பானியக் கதை!

Kangiten தேவன், பெண்ணை அணைத்துக் கொண்டு நிற்பதால்..
கூச்சம் கருதி, பெரும்பாலும் பொதுவெளியில் சிலை வைப்பதில்லை, ஜப்பானில்!

தாந்த்ரீகம் மட்டுமே!
தடங்கல் செய்யும் அசுரனை வழிபட்டால்
தடங்கல் செய்யாமல் விட்டுவிடுவான்!

இப்போது சொல்க: உங்கள் விநாயகன்= அசுரனா?:))

அறிக: உலகம் முழுதும் 'யானைத் தலை' கதைகள் உண்டு! அவை விநாயகர் அல்ல!
பச்சைப் புடைவை கட்டினவரெல்லாம் பங்கஜம் மாமி எ. அறிவு நலம் பயக்காது!:)

Vajrayana Buddhism= மாய மந்திரம்
அதைப் புத்தர் உருவாக்கவில்லை!
Kangiten= விநாயகர் அல்ல!
சாந்தி செய்யப்படும் அசுரன்!

விநாயகரை, மனம் உருக வழிபடுங்கள்!
அது பக்தி!

ஆனால் 'விநாயகப் பெருமை' பேசுகிறேன் என்று
அறியாமலேயே, பொய் வலைக்குள் விழுந்து
விநாயகரை, நீங்களே இழிவுசெய்து விடாதீர்கள்!

*கம்பன் பாடிய விநாயகன்= எள்ளல்!
*ஜப்பான் Kagiten= அசுரன்!
தேவையா இதெல்லாம் விநாயகருக்கு?:)



No comments: