ஆன்மிக கூமுட்டைகளுக்கு ஒரு கேள்வி!
தமிழர்களின் கருப்புச்சாமியோ, கருப்பணசாமி, அய்யனாரோ, பட்டத்தரசியோ, காமாட்சியோ
,மதுரைவீரனுக்கோ பிறந்தநாள் விழா என்று ஓன்று கிடையாது... உளூர் காவல் தெய்வங்களுக்கு எதுக்குமே பிறந்தநாள் விழா கிடையாது... இந்த வழக்கம் தமிழர்களிடம் இல்லை என்பதையே இது காட்டுகிறது
ஆனால் இன்றய முட்டாள் தமிழன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்...
ஆரிய பிராமணன் கொண்டுவந்த பிள்ளையாருக்கும்... கிருஷனுக்கும்.... ராமனுக்கும்... பிறந்தநாள் கொண்டாடிகிட்டு இருக்கான்.....
ஏண்டா முட்டாள் ஆன்மிகவாதிகளா... இதுலையாவது கொஞ்சம் யோசிக்க கூடாதா..... எந்த வட மாநிலத்துலையாவது கருப்புசாமிக்கு பிறந்தநாள் கொண்டாடுறானா? இல்லை அய்யனாருக்கு பிறந்தநாள் கொண்டாடுறானா??? குறைந்தபட்சம் கோவிலாவது இருக்கா? .
அப்போறோம் என்ன உனக்குமட்டும் கிருஷ்ன ஜெயந்தியையும்...
பிள்ளையார் சதூர்தியும்?? யோசிக்கவே மாட்டிங்களா?? உங்க கடவுள்களை ஊருக்கு வெளியிலையும்..... பார்ப்பன கோவில்களின் வாசலிலும் நிறுத்திவைத்துவிட்டு .. பார்ப்பன்னனையும் அவனது ஆபாச கடவுள்களையும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகிறாய்... அபோறேம் என்ன உனக்கு தமிழன் என்கிற பெருமை வேறே???
கடவுள் இல்லனு சொன்னாதான் ஒத்துக்க மாட்டுக்குறிங்க ..சரி... குறைந்தபட்சம் உங்க தெய்வங்கள் கூடவா கேவலப்படுத்திவிட்டு பார்ப்பான் கொண்டுவந்த ஆபாச கடவுள்களையும் புராணங்களையும் நம்பிகிட்டு இப்படி தெருவுக்கு தெரு பார்ப்பான் வயிறு வளர்க்க (நீ உழைத்து) கோவில் கட்டிவிட்டு பார்ப்பனனுக்கு ஓசி சோறு போட்டுக்கிட்டு சூத்திரனாய் நிக்கிறே... பஞ்சமனாய் நீ வெளியே நின்னு முட்டாளா நிற்கிறே???
இதிலிருந்தாவது புரியுதா நீ பார்ப்பன அடிமையாகி விட்டாய் என்று??
இதையாவது சிந்திக்க கூடாதா???
உங்களையெல்லாம் பார்க்கும் போது எனக்கு அந்த கிழவன் சொன்னதுதாய்யா நினைவுக்கு வருது
பக்தி வந்தால் புத்தி போகும் புத்தி வந்தால் பக்தி போகும்
வேறே என்னத்த சொல்ல???....
புத்தி வரட்டும்!! .....

No comments:
Post a Comment