Wednesday, September 04, 2019

ஏன் சமற்கிருதம் தமிழோடு சண்டை போடுகிறது?

வரலாறு இல்லாதவன் வரலாறு உள்ளவனிடம் மெதுவாக நட்பை ஏற்படுத்திகொள்வான்

பின்னர் உறவாடிகொண்டே மெல்ல மெல்ல சிதைக்கும் வேலையை சன்னமாக செய்வான்

சிறிது காலம் கழித்து நாம் இருவரது மொழியும் சமம் என்பான்

இறுதியில் என் மொழிதான் உன் மொழியைவிட உயர்ந்தது பழைமையானது என்பான்

இந்தியாவில் எவ்வளவோ பழைமையான மொழிகள் இருக்க

ஏன் சமற்கிருதம் தமிழோடு சண்டை போடுகிறது?

ஏன் விடாமல் தமிழை துரத்திகொண்டேயிருக்கிறது?

இந்த கேள்வியில் உள்ளது அதற்க்கான விடை

No comments: