உலகத்தில் 3 ‘ஜாதிகள்’ உள்ளன, இந்த படத்திற்கு வரும் “reaction” வைத்து சொல்லிவிடலாம் :
முதல் ஜாதி - இந்த படத்தை பார்த்து, இந்த படத்தில் என்ன கொடுமை இருக்கு என்றே தெரியாதவர்கள். இவர்கள் யார் ஆண்டாளும் கவலைப்படாதவர்கள். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்கள். இவர்கள் போராடவும் வரமாட்டார்கள், இவர்களை வைத்து கொண்டு போராடவும் முடியாது, இவர்களுக்காக போராடுவதும் வீண்.
இரண்டாவது ஜாதி - இந்த படத்தை பார்த்து, இது சரிதானே, இதில் என்ன தவறு இருக்கிறது, இதற்க்கு ஒரு உளவியல்/அறிவியல்/பொருளாதார /ஆன்மீக காரணம் இருக்கிறது என்று நினைப்பவர்கள். இவர்கள்தான் ‘தீயவர்கள்’
மூன்றாவது ஜாதி - இந்த படத்தை பார்த்து, சொல்லித்தராமலேயே இவர்களின் இரத்தம் கொதிக்கும். இவர்கள்தான் ‘நல்லவர்கள்‘. இவர்கள் தான் ஆளவேண்டியவர்கள்!

No comments:
Post a Comment