கோயில்கள் பெருத்த ஊர் மட்டுமல்ல கும்பகோணம்...பார்ப்பனர்களுக்காக தேவதாசிகள் நிறைந்த ஊரும் அதுவே, என்பது குறித்த ஒரு வரலாற்று பதிவு.
கும்பகோணத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவானது குறித்து ஆய்வுக்காக அப்போதைய ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்ட அரசு அதிகாரி கில்பர்ட் ஸ்லேட்டர், கும்ப்கோணம் நகராட்சி அதிகாரியை சந்தித்து விவரம் கேட்கிறார்.
அதிகாரிகள் இங்கே 12 கோயில்கள் இருக்கின்றன, தேவதாசிகள் பெருமளவில் இங்கே இருக்கிறார்கள், அதனால் பிறப்பு விகிதம் குறைவு என்கின்றனர். உடனே அவர் அரசு மருத்துவமணைக்கும் சென்று ஆய்வு செய்கிறார்.
அங்கே ஏராளமான பெண்கள் "கனோரியா" மற்றும் "சி்பிலிஸ்" போன்ற நோய் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார், அவர்களில் அயந்து பேரில் 4 பெண்கள் பார்ப்பன சமூகத்தைச் சார்ந்தவர்கள், அவர்கள் கோயில்களில் தேவதாசிகளாக பணிபுரிபவர்கள் என்பதனை மருத்துவ அதிகாரிகள் மூலம் அறிகிறார்.
ஆதாரம்:- இந்திய நாகரீகத்தில் திராவிடப் பண்புகள் (Dravidian Elements in Indian Culture-Book Page No. 111) எனும் நூலின் பக்கம் 111.

No comments:
Post a Comment