Thursday, March 01, 2018

யார் இந்த காஞ்சி காம கேடி ஜெயேந்திரன்?

யார் இந்த காஞ்சி காம கேடி ஜெயேந்திரன்?
கைதே செய்வதானாலும் தலித் (DSP) என்னைத் தொட்டுவிடக்கூடாது என்ற புண்ணியவான்!
நம்பி வரும் பெண்களை தவறாக அனுபவித்த நல்லவர்!
மடத்தின் மேலாளரை கொலை செய்த வல்லவர் !
இதோ விளக்கமுடன் :
காஞ்சிபுரம் சங்கரமடத்தில் பணியாற்றிய சங்கரராமன், 68வது சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி மறைந்ததும் பொறுப்புக்கு வந்த ஜெயேந்திரருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மடத்திலிருந்து வெளியேறினார், பின்னர் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக பொறுப்பேற்றார்.
3.9.2004இல் கோயில் வளாகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை சதி திட்டமிட்டதாக ஜெயேந்திரர், விஜயேந்திரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.....
ஆந்திராவில் இருந்த ஜெயேந்திரர், விஜயேந்திரர் 11.11.2004ல் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.
அந்த கைது கால கட்டத்தின் இடைவெளியில் நடை பெற்ற நிகழ்வுகளை தாங்கிய பதிவு இது....
அந்த படுகொலை நடந்த போது அப்போதைய்ய காஞ்சி SP பிரேம்குமார்... முதல்வர் "J".
இந்த கொலை குறித்த தகவல் முழுமையாக தனக்கு வேண்டும் என அம்மா அவர்கள் spயிடம் கேட்கிறார்....
அதற்கு முன்பே காஞ்சி காமகோடி மடத்தின் பக்தர் செட்டிநாடு குழுமத்தின் தலைவர் Spic-முத்தையா செட்டியார் மனைவி அங்கு நடந்த நிகழ்வுகளை அம்மாவிடம் தான் அங்கு சென்றபோது...
"ஜெயேந்திரன் அறையில் பெண்கள் அணியும் ஜட்டி- ப்ரா போன்ற உள்ளாடைகள் ஒரு மூலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியுடன் திரும்பிவிட்டேன்" என அம்மாவிடம் பகிர்ந்து இருந்தார்....
பல கட்ட விசாரணைக்கு பிறகு காஞ்சி SP அவர்கள் "சங்கர ராமனை" கொன்றது ஜெயேந்திரன் & கோ தான் என்ற ஆதாரபூர்வமான ஆவணங்களை சமர்பித்து விட்டு... அம்மா அவர்கள் ஒரு பெண் என்பதால் மிகவும் தயக்கத்துடன்
"அம்மா அங்கு ஒரு சிடியும் கிடைத்துள்ளது, அது இந்த வழக்கிற்கு தேவையில்லை எனினும் கைப்பற்றியுள்ளேன் " என தயக்கத்துடன் சமர்பிக்கிறார்....
'J' அவர்கள் வெளியே காத்து இருங்கள் நான் அழைக்கிறேன் என கூறிவிட்டு...
சில நிமிடங்கள் கழித்து மிகவும் கடும் கோபத்துடன் அவர் எந்த மூலையில் இருந்தாலும் உடனே கைது செய்துவிட்டு வந்து என்னை பாருங்கள் என கட்டளையிடுகிறார்...
சரிங்க அம்மா என கூறிவிட்டு SPஅவர்கள் வெளியே வந்த போது... மீண்டும் அவரை அழைத்து காஞ்சி DSP மூர்த்தியை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள், அவர்தான் ஜெயேந்திரனை கைது செய்ய வேண்டும் என மிக உறுதியாக கட்டளையிடுகிறார்..... SP அவர்களும் ஒன்றும் புரியாமல் சரி என ஏற்றுக் கொண்டு காஞ்சி DSP மூர்த்தியுடன் உடன் ஆந்திரா மாநித்தில் ஜெயேந்த்திரன் உள்ளான் என அறிந்து புறப்படுகிறார்...
ஒரு வழியாக ஜெயேந்திரன் ஆந்திரா மாநிலம், திருப்பதியில் ஒழிந்து கொண்டு இருப்பதை அறிந்து அங்கு சென்ற SP அவர்கள் உங்களை கைது செய்ய போகிறேன் என தெரிவித்த போது ஜெயேந்திரன் உட்பட மறுத்து தகராறு செய்கிறான்....
'J' 'வின் கட்டளைப்படி DSP மூர்த்தி அவர்களிடம் ஜெயேந்திரன் வர மறுக்கிறான்! அம்மா அவர்கள் நீங்கள் தான் கைது செய்ய வேண்டும் என உத்தரவு போட்டு இருக்கிறார் அவனை கைது செய்து வாருங்கள் என கைது-வாரண்டை கொடுத்து உத்தரவு பிறப்பிக்கிறார்.
DSP மூர்த்தி அவர்களும் மிகுந்த குழப்பத்துடன் ஏன் அம்மா எனக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்? நான் இது வரை நேராக சந்தித்தது கூட கிடையாதே என சக அதிகாரிகளிடம் புலம்பிவிட்டு செல்கிறார்....
DSP மூர்த்தி அவர்கள் ஜெயேந்திரனிடம் உங்களை கைது செய்ய வந்துள்ளேன் என்றதும்... அதுவரை கைதுக்கு அடம்பிடித்த ஜெயேந்திரன் கடும் கோபத்துடன் "என்னை நீ தொடக்கூடாது".. நான் ஒத்துழைக்கிறேன் என சொன்னதும் SP அவர்களுக்கு பெரும் ஆச்சர்ய்யம் நான் இவ்வளவு விளக்கியும் வராதவன் மூர்த்திக்கு கட்டுபட்டுவிட்டானே என்று.....
கைது செய்து தமிழ்நாடு பயணிக்கும் போதுSPஅவர்கள் DSPயிடம் கேட்கிறார் எப்படிய்யா நீ சொன்னவுடன் அவன் வந்துட்டான் என கேட்கிறார்... (அதற்க்குள் DSP "என்னை நீ தொடக்கூடாது" என ஜெயேந்திரன் சொன்னதின் அர்த்தத்தை யூகித்து விட்டார்) அது ஒன்னும் இல்லை சார்....
நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்த்தவன் நான் தொட்டால் தீட்டு ஆகிவிடும் என்று நினைப்பான் என்று தான் அவன் ஒத்துழைப்பு கொடுத்தான் இப்படி எல்லாம் இவன் அடம்பிடிப்பான் என உணர்ந்து தான் அம்மா அவர்கள் என்னை உங்களுடன் வைத்து கொள்ள கட்டாய படுத்தி இருக்கிறார்.... இதை கேட்ட SP அவர்கள் அப்படியே உறைந்து போய் விட்டாராம்.
பிற்காலத்தில் சிறையில் வாழை இலையில் தான் "பீ போவேன்" என முரண் பிடித்த கதைகள் எல்லாம் வேறு.
இன்று வரை ஜெயேந்திரன் கைது வரலாற்றில் ஒரு மைல்கள்
அப்படி அந்த CDயில் என்ன தான் இருந்தது என ஆர்வமாக இருக்கும் நெட்டிசன்ஸ்...
ஜெயேந்திரன் மடத்திற்கு வரும் பெண்களிடம் காம களியாட்டம் நடத்தியதை வீடியோ எடுத்து சுய இன்பம் அடைந்தவை தான் அந்த வீடியோ...
SP மிகவும் கூச்ச நாச்சம் கருதி அதை எடிட் செய்தே சமர்பித்தாறாம்.
இந்த மனிதர் தான் இறந்திருக்கிறார் !

No comments: