ஃபெட்னா எனும் அமெரிக்க தமிழ்ப்பேரவையே மாஃபாய் பாண்டியராஜனுக்கு சொம்பு
தூக்கும் ஒரு செமி-தமிழ்ச்சங்கம். அந்த செமி தமிழ்ச்சங்கத்தினர்
நியூஜெர்சியில் உள்ள TNF தமிழ்ச்சங்க
(TamilNadu Foundation) நிகழ்வில் கலந்து கொண்டு அந்த கரகாட்ட கோஷ்டியை
இந்த கரகாட்ட கோஷ்டியின் நிகழ்வுக்கு அழைத்திருக்கிறார்கள். அப்போது
ஃபெட்னா குழுவினர் தூத்துக்குடியில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன
அஞ்சலி செலுத்தலாம் எனச் சொல்கிறார்கள். உடனே அங்கிருக்கும்
பார்ப்பனர்கள், "தேவையில்லை தேவையில்லை," என எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
உடனே ஃபெட்னா கோஷ்டியும், "சரி சரி சரி," என ஆமாம் சாமி போட்டு
ஒப்புக்கொள்கிறது. நிற்க.
பார்ப்பனர்கள் தனி இனம். எந்தெந்த ஊருக்கு போகிறார்களோ அந்தந்த மொழியை பேசுவார்கள். தமிழ் பேசுவதால் சீமான் போன்ற 'அபிஷ்டுக்கள்' வேண்டுமானால் திருச்சி சங்கர் அப்பா சொன்னார், மைலாப்பூர் மணிரத்னம் அப்பா சொன்னார் (சங்கர் அப்பா என்பவர் சீமானுக்கு மூக்கில் விரலை வைக்கும் வரலாற்றுத் தகவல்களை எழுதிக்கொடுக்கும் பார்ப்பன வரலாற்று அறிஞர்.) என அவர்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர்களே அவர்களை மனதார தமிழர்களாகக் கருத மாட்டார்கள். வெளிநாடுகளிலும் சரி, நம்மூர் அப்பார்ட்மெண்டுகளிலும் சரி, குடியேறியவுடன் அவர்கள் 'தமிழ்ச்சங்கம்' என்ற பெயரில் சங்கம் வைப்பதே 'பிராமணாள் சங்கம்,' என வைத்தால் கேவலமாக இருக்கும் என்பதால்தானேயொழிய அதில் தமிழ்ப்பற்று ஒன்றும் கிடையாது. ஃபில்டர் காபியும், தயிர் சோறும் தமிழரின் பாரம்பரிய உணவுகள் என பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் 12 தமிழர்கள் உயிர் போனால் இரங்கல் கூட தெரிவிக்காத கொடூரர்கள். மீன்கறியைப் பார்த்தால் மூக்கை மூடுவார்கள். ஆட்டுக்கறியைப் பார்த்தால் கண்ணை மூடுவார்கள். ஆனால் மனிதக்கறி என்றால் ஒன்பது ஓட்டைகளிலும் அவர்களுக்கு எச்சில் ஊறும்.
நீங்களே சொல்லுங்கள். அனிதா மரணத்தில் இருந்து, கிருஷ்ணசாமி மரணத்தில் இருந்து, தூத்துக்குடி தமிழர் மரணம் வரை அவர்களின் கருத்துக்கள் எப்படியிருந்தன? அந்த 3% மட்டும் தனித்து தெரிந்தார்களா இல்லையா? காலம்காலமாக இதுதான் இவர்களின் குணம்.
தமிழ்ச்சங்கம், தமிழர் அடையாளம் எல்லாம் இவர்களுக்கு முகமூடி. Camouflage! அவர்களால் இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழராக ஆகவோ, உணரவோ முடியாது. (3% பார்ப்பனர்களில் 0.00003% மைக்ரோ மைனாரிட்டியாக சின்னக்குத்தூசி போன்ற சமூகநீதி போற்றும் பார்ப்பனர்கள் பிறப்பதுண்டு. அது விதிவிலக்கு). திராவிட இயக்கம் தமிழ்நாட்டில், தமிழருக்காக, தமிழர் முன்னேற்றத்திற்காக இயங்கினாலும், ஆயிரம் நன்மைகளைச் செய்திருந்தாலும் தமிழர் இயக்கம் என இயங்காது திராவிட இயக்கம் என இயங்கியதன் காரணம் இதுதான். தமிழர் இயக்கம் என இயங்கியிருந்தால் இந்நேரத்துக்கு அதுவும் நம்மூர் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ போலவோ, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் போலவோ, நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் போலவோதான் ஆகியிருக்கும்!! பெரியார் ஒரு தொலைநோக்காளர்!!!

No comments:
Post a Comment