பிராமண புரோகித சமஸ்கிருத கல்யாண மந்திரத்தில் ஆபாசமில்லை, பெண்ணை
காத்தவர்கள் என்ற பொருளில் தான் சோமன், காந்தர்வன் , அக்னி அதன் பின் அந்த
கணவர் பொறுப்பு ஏற்கிறார் என்று சொல்பவர்களின் கவனத்திற்கு.. சரி, அப்படி
என்றால் அந்த கடவுள்களின் வரிசையில் கணவன் ஏன் பட்டியலிடப்பட்டார்? சரி,
பதி என்றால் காவலன் என்றால், அப்போது அந்த பட்டியலில் ஏன் இந்தப் பெண்ணை
ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்கள் பாதுகாத்து, வளர்த்து, காத்த அப்பெண்ணின்
பொற்றோர் வரவில்லை? பெற்றவர்கள் பெண்ணைக் காப்பதே இல்லையா? ஆபாச சமஸ்கிருத
மந்திரங்களை மறைத்து, திரித்து, நியாயப்படுத்தும் கயமையை அறிந்து கொண்டால்
போதும் !!!!
No comments:
Post a Comment