Friday, July 13, 2018

பெண்கள் கீழே உள்ள ஐந்து படிப்பினையை எடுத்து கொள்ளுங்கள்

வெள்ளிக்கிழமை முடிந்து weekend வரவேற்கும் முன் evening அலுவலக அரட்டையில்..... பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பற்ற நாடு பற்றிய எதேச்சையான விவாதத்தில் பெண்கள் தண்டால் எடுக்க வேண்டும் கைகளை பலப்படுத்தவேண்டும் என்று சொன்னேன்...உடனே அனவைரும் சிரித்து விட்டார்கள்..நான் கவலை பட வில்லை..ஏற்கனவே பதிவிட்டதை ஆங்கிலத்தில் சொன்னேன்..
கீழே உள்ள ஐந்து படிப்பினையை எடுத்து கொள்ளுங்கள்...
1. சேலை ஒரு அடிமைத்தனமான ஆடை...பெண்களை சுதந்திரமாக செய்யவிடாது...மாற்று நிறைய இருக்கிறது..உங்கள் தேவை என்ன என்பதை சரியாக தேர்ந்துங்கள்....உங்கள் முடிவை நீங்கள் தான் எடுக்கவேண்டும்.,...
2. தண்டால் எடுங்கள்....கைகளை பலப்படுத்துங்கள்....ஒல்லியாக இருந்தாக வேண்டும் என்று கட்டாயம் இல்லை அப்படி இருக்க வைக்க ஆணாதிக்கம் விரும்புகிறது.....ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமல்ல Flexibility மிக முக்கியம்..
3. கல்வியை எப்பாற்பட்டவது முடித்துவிடுங்கள் ....நூலகத்தை பயன்படுத்துங்கள்...அடிப்படை சமுக பொருளாதார விழிப்புணர்வை பெறுங்கள்....பெரியாரையும் அம்பேகாரையும் சரியாக உள்வாங்கிக்கொண்டேர் என்றால் நீங்கள் மனஅளவில் பலசாலி ஆகிவிட்டர்கள் என்று பொருள்...பெண்களுக்கு என்ன வகையில் இடஒதுக்கீடு கொடுக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்...சொத்துரிமை பற்றிய தெளிவை பெறுங்கள்..
4. பேச்சுரிமை மட்டுமல்ல சுயமரியாதை என்ற எண்ணமே உயிரைவிட முக்கியமாக நினையுங்கள்...அதற்கு பங்கம் வந்தால் எதிர்த்து நின்று போராடுங்கள்..
5. மேல சொன்ன அனைத்தை விட தனிப்பட்ட பொருளாதார பலத்தை ஈட்டும் திறமையை பெறுங்கள்....கணவனுக்கு புரிய வையுங்கள் தற்காலத்திய விலை வாசி மற்றும் நுகர்பொருள் கலாச்சாரத்தின் பாதிப்புகளை..

தமிழ் தேசிய சித்தாந்தம்.

தமிழ் தேசிய சித்தாந்தம்.
தமிழ் தேசிய சிதாந்தம் என்பது மணூ தர்மத்தின் நவின வடிவம்.அதை வெளிப்படையாக சொல்லாமல் தமிழ் தேசியவாதிகள் மரபு,பன்பாடு,ஐதிகம் போன்ற ஜால வார்தைகளை வைத்து வார்த்தை மாயா ஜாலம் நடத்துவார்கள்.
தமிழ் தேசிவாதிகளின் சமுக கொள்கை என்பது;
ஜாதி
ஜாதி சார்ந்த குல தொழில்
ஆண் பெண் தான் விரும்பும் நபரை திருமணம் செய்துக்கொள்ள தடை.
பச்சையான சொல்ல வேண்டும் என்றால்;பெண்களின் யோனிக்கு செகுரிட்டி வேலையை செய்வதுதான் இந்த தமிழ் தேசிவாதிகளின் தலையாய பணி.அதாவது “இந்த யோனிக்கு இந்த ஆண் குறி” இந்த எழவுக்கு பேர் தமிழ் தேசியம்.காலக் கொடுமை!!!
ஒட்டு மொத்தத்தில் தமிழ் தேசியம் என்பது இன,மத,ஜாதிய மணூ தர்ம கோட்டுப்பாடு.இந்த தமிழ் தேசியவாதிகளுக்கும் ஜெர்மனியா நாஜிக்கள்,ஆஃப்கானிஸ்தானிய தாலிபான்கள்,சிசியாவில் ஐ.எஸ்.எஸ்.களுக்கும் எவ்வித வித்யாசமும் இல்லை.எல்லாம் ஒரே மதுவை வெவ்வேறு குடுவையில் அடைத்து விற்க்கும் கெடு மதியாளர்கள்.
திராவிடத்தை அழிக்கும் வேலையை நாக்பூர் தமிழ் தேசியவாதிகளிடமும் கொடுத்திருக்கும் போல் தெரிகிறது.எல்லா தமிழ் தேசியவாதிகளும் ஒரே குரலில் ஓசை எழுப்புகிறார்கள்.
திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒரவே!
இலுமினாட்டி சதி ஒரவே!
இங்கே பிரச்சனை குப்பனும் சுப்பனும் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருப்பதுதான்.இவர்களின் வாயிற்றிச்சலுக்கு காரணம்.
சக மனிதர்களை மதம்,ஜாதி போன்ற தூய்மைவாத சித்தாந்தங்களை வைத்து பிரித்தாளும் தூய்மைவாதிகளை சமுகம் அழித்தொழிக்கும் காலம் வரும்.
குறிப்பு:இந்த பதிவு ஜாதிதான் தமிழ் தேசியம் என்று விளையாடிக்கொண்டிருக்கும் சில மதி கெட்டா தமிழ் தேசிய ஜாதியவாதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

"32 வயசுக்கு மேல ஆகி" கல்யாணம் பண்ணாத கவுண்ட பசங்க

கொங்கு சமுதாய சொந்தங்களுக்கு வணக்கம்...

8.7.18 நடந்த மணமாலை விழா ரொம்ப வேதனையாக முடிந்தது ....

கொங்கு சமுதாயம் எடுத்த முயற்ச்சி எந்த வகையிலும் வெற்றி பெறவில்லை என்பது பலபேர் போண் மூலமகா விமர்சனம் செய்தனர். காரணம் யாரும் இனி வரும் காலங்களில் தவறுகள் சரி செய்யபடும்..

ஆண்களின் ஜாதகம் 4568க்கு பெண்களின் ஜாதகம் 117 தான்.பதிவு

34 வயசுக்குமேல் உள்ள ஆண்களின்
வாழ்க்கைகாக அணைத்து சொந்தங்களும் ஒன்றுனைந்து இந்த விழாவை நடத்தினோம் ஆனால்
34 வயசுக்குமேல் உள்ள ஆண்களுக்கு 100 பேருக்கு 30 பெண்களே உள்ளனர்
என்பது மிக தெளிவாக தெரிகிறது..
மீதி 70 ஆண்களின் வாழ்க்கை கேள்வி குறிதான்... 
இவர்களின் வாழ்க்கைக்கான விடியலை தேடி சொந்தங்களின் உதவியுடன் தனது பணியை கொங்கு சமுதாயம் செய்துகொண்டே இருக்கும்.....
விழாவில் கலந்து கொண்ட
அனைத்து கொங்கு சொந்தங்களுக்கும் நன்றி..

என்ன காரணத்தினால் இந்த நிலை 1980 களில் என்ன நடந்ததால் இந்த நிலை? வரதச்சனை பிரச்சனை.... அதனால் ஏற்பட்ட கரு சிதைவே காரணம்.. 

முதலில் பெண்கள் 20 பர்செண்ட் குறைவு. அடுத்து பணக்காரர்களுக்கும் மட்டுமே பெண் குடுப்பர்.பெண் வீட்டார் நினைப்பது தங்கள் பெண் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் எண்றுதான் எதிர்பார்ப்பாங்க.பணவசதி குறைந்தவர்கள் படிப்பு கம்மியானவ.ர்கள் விவசாயம் செய்யும் இளைஞர்கள் இவர்களுக்கு பெண் இல்லை.அவர்களுக்கு ஒரு வாழ்க்கை வேண்டுமே

தயவுசெஞ்சு "32 வயசுக்கு மேல ஆகி" கல்யாணம் பண்ணாத கவுண்ட பசங்க(பெரிசுக) இனிமேலும் ஒரு கவுண்ட பொம்பள(பொண்ணு) பொண்டாட்டியா கெடைப்பா கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைச்சிட்டு இருந்தீங்கீனா உங்களவிட "கேனையனுக" நம்ம கொங்குநாட்டுலையே யாரும் இருக்கமுடியாது..எவ கெடைச்சாலும் கூட்டீட்டு போயி கல்யாணம் பண்ணிக்கிங்க...இல்ல சாதிதான் முக்கியம்னு நெனைச்சீங்கின்னா யாராவது கல்யாண பத்திரிக்கை குடுத்தா போயி நல்லா சாப்ட்டுட்டு மட்டும் வந்துருங்க.. "கொங்குசுயம்வரம்" நிகழ்ச்சிய கேள்விப்பட்டு திருப்பூர் அண்ணாநகர்ல பல்லாயிரக்கணக்கான கொங்கு ஆம்பளைங்க வந்து அண்ணாநகருக்கு தெற்கே அஞ்சு கிலோமீட்டாருக்கும், வடக்கே அஞ்சு கிலோமீட்டருக்கும் டிராபிக்ஜாம் ஆகி ஒட்டுமொத்த திருப்பூரே ஸ்தம்பித்துவிட்டது...ஆனா கொங்கு பொண்ணுக ஒண்ணுகூட வரல..பல லட்சங்கள் செலவு பண்ணி போடும் "கொங்கு மாநாட்டுக்கு" கூட இத்தனை கூட்டம் கூடாது!! இதில் நாம் வெட்கி தலைகுனிய வேண்டிய விசயம் ஆயிரக்கணக்கான கவுண்ட பசங்க கல்யாணம் ஆகாமல் சுத்திக்கொண்டிருக்கிறார்கள்...எவ கெடைச்சாலும் கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க வாழ்க்கைய பாருங்க...பங்காளிக ஊட்டுல பேசுவானுக... மாமன்,மச்சான் ஊட்டுல பேசுவானுக...சுத்தி இருக்குற சொந்தங்காரனுக பேசுவானுகனு கல்யாணம் பண்ணாம சும்மா இருந்தீங்க.. சாகற வரைக்கும் கல்யாணம் பண்ணாம "சொம்பையா" இருந்துட்டு சாகவேண்டியதுதான்...நாம வேற சாதி பொண்ண கல்யாணம் பண்ணுணா..நம்மள கேவலமா பேசுற எந்த கவுண்டனும் அவன் வீட்டு பொண்ண நமக்கு கல்யாணம் பண்ணி வெக்கமாட்டானுக...அதுனால மாப்ளைகளா..உங்களுக்கு புடிச்ச பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துற வழிய பாருங்க..!!!


Thursday, July 12, 2018

மனிதர்கள் வளர்ச்சியடைந்தது அறிவால், சிந்தனையால். வீரத்தால் அல்ல

கற்காலத்தில் நமது முன்னோர்களுக்கு விவசாயம் எல்லாம் செய்யத்தெரியாது, கல்லால் ஆன ஆயுதங்களை பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடி பசியை போக்கினர் என்று படித்திருப்போம்.
ஆனால் அதற்கும் முன்பு மனிதன் கற்களை பயன்படுத்தியது வேட்டையாட அல்ல. சிங்கம், புலி போன்ற விலங்குகள் வேட்டையாடி,பிறகு அதன் மீதத்தை கழுதைப்புலிகள், நரி போன்றவையும் உண்ட பிறகு மீதமிருக்கும் எலும்புகளை கற்களால் உடைத்து அதிலுள்ள மஜ்ஜைகளை உண்பதுதான் கற்கால மனிதர்களின் வழக்கம்.
உணவுச் சங்கிலியில் பல படிகள் கீழே இருந்த மனிதன் பிறகு தனது அறிவால் எட்ட முடியாத உயரத்திற்கு மேலே வந்தான்.
மனிதர்கள் வளர்ச்சியடைந்தது அறிவால், சிந்தனையால். வீரத்தால் அல்ல.
ஆயுதங்கள் இல்லாத ஒத்தைக்கு ஒத்தையில இன்றும் ஒரு மனிதனால் சிங்கத்தை வெல்ல முடியாது.

தமிழும் சமஸ்கிருதமும் இரு கண்கள்.. கவிபேரரசு..

தமிழும் சமஸ்கிருதமும் இரு கண்கள்.. கவிபேரரசு..
சமஸ்கிருதம் வேதமொழியென்றும் அது கடவுளுக்கான மொழியென்று பண்டைய இந்தியாவில் பேசபட்ட மொழியென்றும் சொல்லி வருகிறவர்கள் ஏன் வழக்கொழிந்து போனதென்பதை சொல்லமுடியவில்லை.. சமஸ்கிருத மொழி இந்திய துணைக்கண்டத்தில் மொழி அல்ல ஆரியர் வருவிற்கு பிறகே வந்ததென்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் அதற்கு அவர்கள் கூறும் தரவுகள் /காரணிகள் ஈரான் நாட்டிலிருந்து நம்மிடைய வந்தது வேதகால வடமொழியானது
ஈரானின் அவெஸ்தன் மொழியை ஒத்தது. இதன் இலக்கணமும் சொல்லாக்கமும் அவெஸ்தன் மொழி கூறகளை கொண்டது.. அதற்கான இலக்கணங்கள் ஏதுமில்லை.. மாறாக பார்ஸீய மற்றும் யூதமொழி வடிவங்களை கொண்டது .. தனித்துவ அடையாளங்கள் ஏதுமில்லாத மொழிகளின் வரிசையில் சமஸ்கிருதம் அடங்கும் ..
..
அதோடு தமிழை இணையாக ஆக்குவதென்பது ஒருவகை அத்துமீறல் அயோக்கியத்தனம்.. செம்மொழிக்கான படித்தரங்கள் எவை..?

தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர், செம்மொழியாவது யாது? என்ற வினாவுக்கு விடையளிக்கும் போது, "திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய மொழியே செம்மொழி" என்று கூறியுள்ளார்.. இவை சமஸ்கிருதத்திடமில்லை..
..
செம்மொழிக்கான தகுதிகளில்,
தொன்மை,பிறமொழித் தாக்கமில்லாத் தனித்தன்மை, தாய்மைத்தன்மை,தனித்தன்மை கொண்ட
இலக்கியவளம், இலக்கணச் சிறப்பு
பொதுமைப் பண்பு ,நடுநிலைமை
பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு
உயர்சிந்தனை ,கலை, இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு இவை அனைத்தும் வேண்டும் இது தமிழுக்கன்றி சமஸ்ருதத்திடம் இல்லை ..காரணம் சமஸ்கிருதம் தனித்தன்மை கொண்டதல்ல பிறமொழி கலப்பும் .. பிறமொழிகளின் மீது கலந்தும் இருக்கிறது.. தாய்மைதன்மை முற்றிலுமில்லாத அதாவது அதன் கிளைமொழிகளை உருக்காகவோ /கொண்டதாகவோ இல்லை..
ஆனால் தமிழின் கிளைமொழியாக அல்லது பிரிந்ததாக கைரளியர் பேசும் மலையாளமும், தெலுங்கும், கன்னடமும் துளுவும் உண்டு இதுபோன்ற மொழியின் கிளைகள் சமஸ்கிருதத்திற்கு இல்லை..
..
இலக்கிய பழைமைதன்மை என்பது தமிழைப்போல இவர் கூறும் மற்றொரு கண்ணுக்கு இல்லை.. வேதமொழி என அறியபட்டு .. 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 12400 பேர் மட்டுமே பேசுகிற மொழி ஈரானிய மொழி கலப்பை கொண்ட மொழி குறைவானவர் பேசுகிறார்கள் அழிந்துவரும் மொழி என்பதை தவிர தமிழோடு இணைந்து பேசுவதற்கு சரியான காரணிகளை தரவில்லை.. வரலாற்று நோக்கில் சமஸ்கிருதத்திற்கு எழுத்துவடிவம் இருந்ததில்லை முன்பு லத்தீன் வரிவடிவங்களே பயன்படுத்தபட்டன இப்போது இந்தி வரிவடிவங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன ..
மொழி வளமோ பொதுதன்மையோ வரிவடிவமோ இலக்கண சிறப்போ ..இல்லாத செத்த மொழியோடு .. தமிழை இணைத்து பேசுவது.. தமிழாய்ந்த தமிழ்கவி என்று சொல்லிக்கொள்ளும் வைரமுத்து .. சருக்கல் வரும் .. இது பதாளத்தில் விழுந்ததைப்போல கிடக்கிறார்..
..
அரிதாக பேசுகிறார்கள் என்பதற்காக அதை தமிழோடு இணைப்பது தமிழுக்கு செய்யும் துரோகம்.. பார்பனர்களில் கூட யாரும் இதை தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதில்லை தமிழுக்கு இணையான மொழி ஏதுமில்லை..
எல்லா தகுதியும் ஒருங்கேப்பெற்ற வழக்கில் பெருபான்மை மக்கள் பேசும் தொன்மையான இலக்கிய சான்றுகளும் தரவுகளும் கூடிய உலக மொழிகளின் தாய் தமிழ்.. பதவி விருது புகழ் தேவைதான் அதற்காக பெற்றவளை இழிவாகவோ தரங்தாழ்த்தி இணைவைத்தோ பேசுவதை ஏற்க முடியாது..
தமிழ்எங்கள்உயிருக்குநேர்..
..
ஆலஞ்சியார்
ஆண்டாள் பிரச்சினையில் உன்னைக்காப்பாற்ற போராடியதிற்காக வருந்துகிறேன். நீயுமா! இப்படி
நம்பமுடியவில்லை! உடன்பிறப்புகளே!தளபதியின் உழைப்பை நிலையை நினைத்துப்பாருங்கள். நாம் கடுமையாகப்போராட வேண்டிய நேரம் வைரமுத்து உணர்த்திவிட்டார் துரோகிகள் யார் எதிரிகள் யார் என்று அடையாளம் கண்டுகொண்டோம். ஆயிரம் மனவருத்தங்கள் இருந்தாலும் தமிழைக்காக்க தமிழினத்தைக்காக்க தளபதியின் தலைமையில் ஒன்றுபடவில்லை என்றால் தமிழினத்தை எவராலும் காப்பாற்றமுடியாது
வருத்தத்துடன்
கி.பிரியாராம்

#திராவிடம் அறிவோம் (10)

#திராவிடம் அறிவோம் (10)

ஆதிதிராவிட மக்களுக்கு சலவைத் தொழிலைச் செய்து, அவர்களுடைய பிறப்பு இறப்புச் சடங்குகளிலே பங்காற்றி, இன்னும் படிப்பறிவிலும், வேலை வாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியிருக்கின்ற மக்கள், புதிரை வண்ணார்கள் என்று அழைக்கப்படுகின்ற மக்களாவார்கள்.

அவர்களின் மேம்பாட்டிற்கான நல வாரியம் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. (அரசாணை – G.O.Ms.No.1 14, AD & TW(ADW_6) Department, dated 15.10.2009).

எந்த அரசும் ஏறெடுத்துப் பார்க்காத புதிரை வண்ணார் மக்களுக்காக நல வாரியம் உருவாக்கித் தந்த தலைவர் கலைஞர்.

திராவிடத்தால் வாழ்ந்தோம்.

#திராவிடம்அறிவோம் (9)

#திராவிடம்அறிவோம் (9)

பொது இடங்கள் எல்லாவற்றிலும் நுழையவும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவுமான அடிப்படையான மனித உரிமை தாழ்த்தப்பட்டோருக்குக் கிடைப்பதற்காகச் சுயமரியாதை இயக்கம் நடத்திய நிகழ்ச்சிகளில் கோவில்களைச் சுற்றியுள்ள சாலைகளைப் பயன்படுத்தும் உரிமை, கோயில் நுழைவு உரிமை ஆகியவற்றுக்கான கிளர்ச்சிகளும் அடங்கும்.

நீதிக்கட்சித்தொண்டர்களும், சுயமரியாதை இயக்கத்தினரும் நடத்திய கோயில் நுழைவு போராட்டங்கள் இன்றுவரை பலராலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன.

அதற்கு மாறாக, 1939 இல் தமிழகமெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் காங்கிரசைத் தனிமைப்படுத்தியிருந்த நேரத்தில், எம்.சி.ராஜா கொண்டு வந்த கோயில் நுழைவு உரிமை மசோதாவை ராஜகோபாலாச்சாரி அமைச்சரவை ஒழித்துக் கட்டியிருந்த சமயத்தில், அப்போது நடக்கவிருந்த மதுரை, ராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல்களில் வெற்றிபெறுவதைக் கருத்தில் கொண்டு ,மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யாருக்கும் தெரியாமல் இரவு நேரக் கடைசிப் பூசைக்குப் பிறகு சில தாழ்த்தப்பட்டவருடன் நுழைந்து சில தேசிய பத்திரிக்கைகளில் பெரும் ஆரவாரம் மிக்க அங்கீகாரம், ராஜகோபாலாச்சாரியிலிருந்து காந்தி வரை தேசியத்தலைவர்களின் புகழ்ச்சி ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டார் மதுரை ஏ.வைத்திநாதய்யர்.

தாழ்த்தப்பட்டோருக்குக் கோயில் நுழைவு உரிமை என்பதை 1922 இல் கடுமையாக எதிர்த்தவர் இதே நபர்தான் என்பதைத் திரு.வி.க.வின் ‘வாழ்க்கைக் குறிப்பு’களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

 மேற்சொன்ன மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வைத்திநாதய்யர் நடத்திவைத்த ‘நுழைவும்’ கூட அப்போது அக்கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர்.எஸ்.நாயுடு என்னும் நீதிக்கட்சிக்காரரின் அனுமதியாலும் இசைவின் பேரிலுமே சாத்தியமாயிற்று. தாழ்த்தப்பட்டவர்களை அனுமதித்ததன் காரணமாக, கருவறையைப் பூட்டிவிட்டு மறுநாள் கோயிலுக்கு வராமலிருந்த பட்டர்களை இடைநீக்கம் செய்தவர் ஆர்.எஸ்.நாயுடுதான்.

#திராவிடம்அறிவோம் (8)

#திராவிடம்அறிவோம் (8)

அன்று பள்ளி ஆசிரியர்கள், பாடநூல் குழுவினர், கல்வித்துறையினர், நூல் வெளியீட்டாளர் முதலிய கல்வி தொடர்பானவர்களில் மிகப் பெரும்பாலானோர் பார்ப்பனர்களாகவே இருந்ததால், நன்கு கற்றறிந்த அறிஞர்களுக்குக் கூட விளங்காத சமஸ்கிருதச் சொற்கள் பாடநூல்களில் கட்டுப்பாடாகத் திணிக்கப்பட்டு வந்தன.

1943 இல் வழங்கப்பட்ட அத்தகைய சொற்கள் சில: ஆஹாரசமீகரணம், யோகவாஹி, சாங்கோயத்துவம், நிஷ்காசினி, பாக்கியஜகை, கிருஷித்தொழில்…….

“உழவுத் தொழிலுங் கூடவா தமிழர்க்கு இல்லாது போயிற்று?”

 இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் முதன்முதலாகத் ‘தமிழ்த்தேசியத்தை’ உருவாக்கிற்று: அத்தமிழ்த்தேசியம், தமிழ்ச் சமுதாயத்தில் பல்வேறு தாக்கங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்தியது. ’ ஸ்ரீ‘ என்று ஆண்கள் அழைக்கப்படுவது ‘திரு’ என்று மாற்றப்பட வேண்டும் என்னும் கோரிக்கையும் கூட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் தான் முதன்முதலாக எழுப்பப்பட்டது.

#திராவிடம்அறிவோம் (7)

#திராவிடம்அறிவோம் (7)

பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் என்ற வகைப்படுத்துதல் 1881 ஆம் ஆண்டு முதற்கொண்டு உள்ளது. 1931 இல் ஜே. எச். நெல்சன் எழுதிய மதுரை நாடு (Madura country) என்ற நூலில் இத்தகைய வகைப்பாட்டினைக் காண்கிறோம். அத்தியாவசியமான பல அம்சங்களில் பிராமணர்கள் வேறுபட்டு உள்ளனர் என்பதைக் குறிப்பிட்டு, பிராமணர் அல்லாதவர் என்ற வகைப்பாட்டை நெல்சன் அறிமுகப்படுத்தினார்.

#திராவிடம்அறிவோம் (6)

#திராவிடம்அறிவோம் (6)

ஈழத் தமிழ் அகதிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த பணக்கொடை மிகமிகக் குறைவாக இருந்தது. ஒரு குடும்பத்தின் தலைவருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 200 எனவும், பிற உறுப்பினர்களுக்கு ரூ. 144 எனவும், முதல் குழந்தைக்கு ரூ. 90 எனவும், அடுத்தடுத்த குழந்தைகளுக்கு ரூ. 45 எனவும் மத்திய அரசால் பணக்கொடை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

2006 – 11 தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கலைஞர், மாநில அரசின் சார்பில் அதே அளவு தொகையைச் சேர்த்து அந்த பணக்கொடையை இருமடங்காக உயர்த்தி ஆணையிட்டார். மாநிலப் பொறுப்பிலிருந்து, அகதிகளுக்குப் பணக்கொடை வழங்கிய மாநில அரசு இந்தியாவிலேயே தமிழக அரசு மட்டும் தான்.

#திராவிடம்அறிவோம் (5)

#திராவிடம்அறிவோம் (5)

வீட்டுப் பணியாளர்களுக்கு என, தனியாக ஒரு நலவாரியம் அமைக்கப்படும் என்று 2007 ஆம் ஆண்டு திமுக அரசால் அறிவிக்கப்பட்டது. வீட்டுப் பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்து கொள்ளும் உறுப்பினருக்குத் திருமண உதவித் தொகை, பேறுகால உதவித் தொகை முதலியவை வழங்கப்படுமென்றும், அந்த உறுப்பினர் இயற்கையாக மரணம் அடைந்தால் 15,000 ரூபாயும், விபத்தில் உயிரிழந்தால் ஒரு லட்ச ரூபாயும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்றும் அப்போதைய முதல்வர் கலைஞரால் அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பு.

திராவிடத்தால் வாழ்ந்தோம்.

#திராவிடம்அறிவோம் (4)

#திராவிடம்அறிவோம் (4)

"வட இந்தியர்களை விட தென்னிந்தியர்கள் எளிதில் இந்தியைக் கற்றுக் கொள்வார்கள். வியாபாரம் செய்யவும், அரசியல் பண்ணவும் இந்தியைக் கற்றுத் தெளிதல் வேண்டும். ஆகவே பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக ஆக்க வேண்டும்”.

இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமராக 14.07.1937 இல் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு தக்ஷிண பாரத இந்திப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது இது.

முதல்வர் ஆன பின்னர், 10.08.1938 இல் தியாகராய நகரிலுள்ள இராமகிருஷ்ணா மிஷன் பள்ளிக்கூட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இராஜாஜி இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக அறிவித்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது.

#திராவிடம்அறிவோம் (3)

#திராவிடம்அறிவோம் (3)

1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில், மறைமலையடிகளார் தலைமையில் தமிழ்ப் பேரறிஞர்களும், வரலாற்றுப் பேராசிரியர்களும் கூடித் திருவள்ளுவர் ஆண்டை முடிவு செய்தனர். இத்திருவள்ளுவர் ஆண்டைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு 1971 ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்த முன்வந்தது. அது முதற்கொண்டு அரசு நாட்குறிப்புகளும், நாட்காட்டிகளும், அரசிதழும் திருவள்ளுவர் ஆண்டைத் தாங்கி வரலாயின.

#திராவிடம் வளர்த்த தமிழ்

#திராவிடம்அறிவோம் (2)

#திராவிடம்அறிவோம் (2)
அரசுப் பணிகளில் மட்டும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பார்ப்பனர் அல்லாத மக்களுக்குப் பங்களித்தால் போதாது. அரசுப் பணிகளில் நுழையும் தகுதியை உருவாக்கும் கல்வித் துறையிலும் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பனகல் அரசர் கருதினார். இதற்காக நீதிக்கட்சி அமைச்சரவை ஒரு திட்டத்தைத் தயாரித்தது. அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் கல்லூரிகளில் இடம்பெற்று, படிக்க வாய்ப்பளிக்கும் திட்டமே அது. இதனைப் பனகல் அரசரும் ஏ. பி. பாத்ரோவும் உருவாக்கினர். பெரும்பாலான அரசுக் கல்லூரிகளின் பொறுப்பு பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலேயே இருந்தது. பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்குக் கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையே இருந்து வந்தது. இந்தத் தடையை நீக்குவதற்குக் கல்வி அமைச்சர் ஏ. பி. பாத்ரோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். ஒவ்வொரு கல்லூரியிலும் குழுக்களை அமைத்து அதன் மூலமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். கல்லூரித் தலைவர்கள் தங்கள் விருப்பம் போல் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என ஏ. பி. பாத்ரோ ஓர் ஆணையைப் பிறப்பித்தார். இதற்குப் பின்னர்தான் பார்ப்பனர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்லூரியில் ஓரளவு இடம் கிடைக்கும் நிலை உருவாயிற்று.

திராவிடத்தால் வாழ்ந்தோம்.

#திராவிடம் அறிவோம் (1)

திராவிடம் அறிவோம் (1)

G.O. Ms. No. 1071 / Public, dated. 04.11.1927.

நீதிக்கட்சியைச் சேர்ந்த சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த எஸ். முத்தையா, திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சாகத் திகழ்ந்து கொண்டு வருகிற சமூக நீதிக் கொள்கைக்கு முதன்முதலாக வடிவம் கொடுத்தவர்.

மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையினராக இருக்கிற பார்ப்பனர்கள் அரசுப் பணிகளை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தனர். இதனைக் கட்டுப்படுத்தி எல்லா வகுப்பினருக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் பங்கிட்டு அளிக்கும் ஆணை 👆🏾 ஒன்றை உருவாக்கி வெளியிட்டார். அவ்வாணைக்குக் கம்யூனல் ஜி.ஒ. என்று பெயர்.

1921 ஆம் ஆண்டு பனகல் அரசர் முதல்வராக இருந்த போதே இதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டன. அவை நடைமுறைப்படுத்தப் படவில்லை. இதில் பார்ப்பன- ஆங்கில அதிகார வர்க்கத்தின் கைவரிசை இருந்ததால் அவ்வாணை முடக்கி வைக்கப்பட்டது.

சத்தியமூர்த்தி அய்யர் vs டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்

இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?



கோவிலுக்கு பெண்களை பொட்டுக் கட்டிவிடும் தேவதாசி ஒழிப்பு மசோதாவை டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் கொன்டு வந்தபோது சட்டமன்ற மேலவையில்  தாழ்த்தபட்ட பெண்களுக்கு கிடைக்கும் புண்ணியத்தை தடுக்கபோறிர்களா? என்று  சத்தியமூர்த்தி அய்யர் கடுமையாக எதிர்த்தார்

தந்தை பெரியாருடன்  அலோசனை செய்த பிறகு  இவ்வளவு நாள் தாழ்த்தபட்ட பெண்களுக்கு கிடைத்த புண்ணியத்தை இனிமேல் பார்ப்பன பெண்கள் பெறட்டும் என்று டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் பதிலடி கொடுத்த  பிறகுதான் சத்தியமூர்த்தி அய்யர் வாய் மூடினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

முத்துலட்சுமி அம்மையாரின் தந்தை நாராயணசுவாமி ஐயர், தாய் சந்திரம்மா தேவதாசி குலத்தை சார்ந்தவர். தந்தை நாராயணசுவாமி பார்பனராய் இருந்தாலும் தனது மகளுக்கு கல்வியறிவை புகட்டினார் அவரை மருத்துவ படிப்பிற்கு (அந்த கால வழக்கம்) அனுமதித்தார். தந்தை முதல்வராய் இருந்த புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியிலேயே மற்றவர்களின் எதிர்ப்பால் தனது மகளை படிக்க வைக்க முடியவில்லை. முத்துலட்சுமி அம்மையார் மருத்துவர் ஆன பிறகு மருத்துவர் சுந்தர ரெட்டியை திருமணம் செய்து கொண்டதால் முத்துலட்சுமி ரெட்டி ஆனார்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள சத்தியமூர்த்தி ஐயர் முத்துலட்சுமி அம்மையாருடைய சக மாணவர் (classmate)

பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் அத்தை முத்துலட்சுமி ரெட்டி.

சிவலிங்க வழிபாடு - கேவலங்கெட்ட இந்துமதத்தின் ஆணாதிக்க வக்கிரம்...

சிவலிங்க வழிபாடு - கேவலங்கெட்ட இந்துமதத்தின் ஆணாதிக்க வக்கிரம்...
லிங்க வழிபாடு எப்பிடி உருவானது என்று இந்து புராணங்கள் மூன்று விதமாக கூறுகிறது. அதை ஆதாரத்துடன் பார்ப்போம்.
1. பிரம்மா நடத்திய வேள்விக்குச் சென்ற சிவபெருமான் குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டானாம். இதைக் கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர் சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம். இதைக் கண்ட ரிஷிகள் மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு அறுந்து விழ, வானம் - பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை ஏந்தி அமைதிப் படுத்தினாராம். இதனால் அந்த ஆணாதிக்க லிங்கத்தை வழிபடுகின்றனர்
(ஆதாரம் - பத்மப் புராணம், சரஸ்வதி காண்டம் அத்தியாயம் 17)
2. ஒரு ரிஷி வீடுக்கு சென்ற சிவன், அங்கு ரிஷி இல்லாத நிலையில், அங்கிருந்த பெண்ணைக் கட்டாயப்படுத்தி கற்பழித்தாராம். இந்தநேரம் வீடு திரும்பிய ரிஷி கற்பழிப்பில் ஈடுபட்ட சிவனின் ஆண் உறுப்பு அறுந்து விழக் கடவ எனச் சாபம் இட, அது அறுந்து விழ, இதனால் உலகம் அழிந்துவிடும் என்று பயந்த பார்வதி, தனது யோனியில் தாங்கிய அந்தப் பிண்டத்தையே வழிபடும் மானம் கெட்டவர்கள் இந்துக்கள். ?
3. தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்கிட சிவன் நடனம் ஆடினானாம். கர்வத்தை அடக்க அந்தத் தாருகாவனத்து ரிஷிகளின் மனைவிமார்களை சிவன் கற்பழித்தானாம் - இதுதான் ரிஷிகளின் ஆணவத்தை அடக்க சிவன் மேற்கொண்ட வழி.
ரிஷிகள் சும்மா விடுவார்களா? எங்கள் மனைவிமார்களின் கற்பை அழிப்பதற்குக் காரணமாக இருந்த சிவனின் சிசுனம் (ஆண் உறுப்பு) அறுந்து விழுவது என்று சாபமிட்டார்களாம். அப்படி அறுந்து விழுந்த உறுப்பை பார்வதி தேவியார் தன் உறுப்பால் தாங்கிப் பிடித்தாளாம். அதுதான் கோயில்களில் இருக்கக் கூடிய சிவலிங்க வடிவம் என்பது.
(ஆதாரம் - லிங்கப்புராணம்)
புராண கதைகளின் படி கற்பழிப்பை நியாயப்படுத்தி வழிபடும் ஆணாதிக்க வடிவமே இந்த சிவலிங்கம்.
காட்டு விலங்காண்டிக் காலத்தில் கூட இந்த மாதிரி எந்த மனிதனும் தரங்கெட்டு நடந்திருக்காமாட்டான்..


கிருஷ்ணன் மோகம்கொண்ட கங்கை - கேவலங்கெட்ட இந்து மதம்..

கிருஷ்ணன் மோகம்கொண்ட கங்கை - கேவலங்கெட்ட இந்து மதம்..
கிருஷ்ணன் ராதையுடன் கூடிக் குலவிக் களித்துக்கிடந்தபோது, விரஜை, கங்கை புனிதப் பெண்களும் அங்கு வந்தனர்.
கிருஷ்ணனின் லீலையை வைத்த கண் வாங்காமல் இவர்களின் சேஷ்டைகளை பார்த்துக் கொண்டிருந்த இருவருக்கும் மோகம் துளிர்விட்டது. கிருஷ்ணனின் தழுவலுக்காக ஏங்கினர்.
இதை எப்படியோ உணர்ந்து கொண்டாள் ராதை. உடனே அவள் கண்ணனை உதறிவிட்டு, அந்தப் பெண்களைப் பார்த்துப் பேசத் தொடங்கி திட்டி தீர்த்தால். விரஜையைக் காட்டிலும் கங்கை ரோஷக்காரி. விடுவிடென அங்கிருந்து மறைந்தாள்.
அவளின் மறைவோடு ஊர் உலகில் நீரோட்டம் அற்றுப்போனது. எங்கெங்கோ உள்ள உயிரினங்கள் எல்லாம் வறட்சி நிலையில் மிரட்சியுற்றுத் தவித்தன.
பிரம்மன் படை ஒன்றைத் திரட்டி, கிருஷ்ண பெருமானிடம் போனான், கங்கையின் மறைவால் காடு மேடெல்லாம் காய்ந்து போனதையும், மாடு மனிதர்கள் ஓய்ந்து போனதையும் எடுத்துக்கூறி விளக்கினான்.
இந்த வேண்டுகோள்களையெல்லாம் செவிமடுத்து கேட்ட கிருஷ்ணன், தன்னால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று கையை விரித்தான். கங்கை வெளிவந்தால் அவளை உறிஞ்சித் துப்பிவிட ராதை துடித்துக் கிடக்கிறாள். எனவே ராதையைப் போய்நீங்களே சமாதானம் செய்யுங்கள். என்னால் எதுவும் நடக்காது என்று கூறிவிட்டான்
பிரம்மனும் அவனின் பின்னோடிகளும் போயும்போயும் இவனை நம்பி இவ்வளவு நேரத்தைப் பாழடித்தோமே என்று குறை கூறியவாறு ராதையிடம் போய் சமாதானம் பேசினர். அவளும் கோபந் தணிந்தாள். பின்னர், கிருஷ்ணனது கட்டை விரலிலிருந்து கங்கை வெளிவந்தாள்...
"இந்த கங்கை தான் சிவன் தலையின் மேலுள்ள சிவனின் வைப்பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.."
(ஆதாரம் – அபிதான சிந்தாமணி பக்கம் 447-450)


ரிஷிகளின் மனைவிமார்களின் கற்பை சூறையாடிய சிவன் - ஓம் நமசியவாய...

ரிஷிகளின் மனைவிமார்களின் கற்பை சூறையாடிய சிவன் - ஓம் நமசியவாய...
சிவபெருமான்தான் கடவுள்களின் தலைவன், இவன் யாருக்கு பிறந்தான்ட்டு இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. ஏதோ சுயம்பு சுண்ணாம்பு னு பார்ப்பன பயபக்கிக சொல்லிட்டு திரியிதுக.
ரிஷிமூலம், நதிமூலம் அறியக்கூடாது னு சொல்ற மாதிரி இவனோட பொறப்பயும் அறியக்கூடாதாம். உடம்புல நாலு இடத்துல (பு.........) பிறப்புறுப்பு வச்சிருக்குற பிரம்மனையும், ஊர்மேயுற விஷ்ணுவையும் இவன்தான் படச்சிருக்கான்.
இந்த ரெண்டு பேரும் (சக்தி) பார்வதியோட சோல்டர்ல குந்திருக்கறதா வேதம் சொல்லுது.
“நமசிவாய”என்னும் அய்ந்தெழுத்தை(பஞ்ச அட்சரம்) பிரமனுக்கு சொல்லிக்கொடுத்தது சிவன்தான்.
ஒரு டயம் தன்னைத்தேடி ஓடிவந்த தேவர்களிடம் என்ன பிரச்சனை ? னு கேட்க, அதுக்கு தேர்வர்கள் "யோவ்.. சிவா தாருகாவனத்து ரிஷிகளோட ஆட்டம் தாங்க முடியலய்யா.. நாங்க தான் பெரிய பருப்பு னு சொல்லிட்டு திரியூராணுக. நீ அவனுகள என்னான்னு கேளு.."னு சிவன்ட்ட சொல்றாங்க.
அதுக்கு சிவன் "சரிடா, சொல்லிட்டீங்கள, கெளம்புங்க. நான் பாத்துகிறேன்"னு சொல்லிட்டு, விஸ்ணுவ கூப்புடுறான்.
விஷ்ணு ஐயர் வீட்டு பொண்டாட்டிகளான கோபியர்களோட ஜல்சால இருக்கும் போது சிவன் கூப்புடுறது கேக்குது. ஏன்டா என்னய கூப்பிட்ட னு வரான். அதுக்கு சிவன்“ டே.. ரிஷிக ஆட்டம் தாங்க முடியல னு தேவர்கள் கம்ப்ளெண்ட் பன்ரானுக. நீ மோகினி வேசம் போட்டு, தாருகாவனத்து ரிஷிகள மூடேத்தி ஒரு கை பாரு, எனக்கு சின்னதா ஒரு வேலை இருக்கு" னு சொல்றான். "சரிடா"னு சொல்லிட்டு, சில்க் சுமிதா கெட்டபுல ரிஷிகள மயக்க போறான்.
"கண்ண தொரக்கணும் சாமி... கைய புடிக்கணும் சாமி.. "னு விஷ்ணு லேடி கெட்டப்புல ரிஷிகளுக்கு மூடேத்தி மயக்குறான். அந்த சமயம் சிவன் ரிஷிக பொண்ட்டாடிகிட்ட ரிஷி வேசம் போட்டு மேட்டர்க்கு போறான். ஒவ்வொரு ரிஷிக பொண்ட்டாடியயும் ஆசதீர பண்ணிட்டுருக்கான் சிவன்.
ரிஷிக தன்னோட ஞானகண்ணால, சிவன் அவனுக பொண்டாட்டிகல புரட்டி எடுத்தது தெரியவருது.
ரிஷி பத்தினிகளின் கதையும் இதேதான்.
வந்தது யாரு னு அடையாளம் தெரியாம, ஆசை தீர அனுபவிச்ச பிறகு “போச்சே கற்புப் போச்சே” னு கத்திட்டு கிடக்காலுக. சில்க் கூட
ரிஷிகளும் வாராணுக. தன்னோட தர்மப் பத்தினிகளிடம் தரங்கெட்ட ஆட்டம் போட்டவன் சிவன் னு தெரிஞ்சி ‘சிவனே’ னு சிலர் கும்புடுராணுக. “சிவ- சிவ”னு சிலர் பொங்கிராணுக. 'பெரியவங்க செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரிங்கிற' பழமொழிக்கு ஏத்த மாதிரி இந்த தப்புக்கு பரிகாரம் சிவனே சொல்றான் " டே.. ரிஷிகளா.. ‘அபிசார’ வேள்வி செய்யுங்க, எல்லாம் சரியாயிடும்"னு சொல்லிட்டு ஓடிருறான்..
(ஆதாரம் : அபிமான சிந்தாமணி பக்கம் 659)
"இந்த காவாலி கடவுளை கும்பூடுறதுதான் பக்தி யோக்கியமாடா.. மக்களே சரியாக சிந்தியுங்கள்...
ஒருவேலை நான் பார்வதியை அப்பிடி பண்ணிட்டு "டே.. சிவா, நீ அபிசார’ வேள்வி செய்யி, எல்லாம் சரியாயிடும்" னு சொன்னா ஏத்துக்குவீங்களா... இந்த யோகியத்துலதான் இந்து புராண கதைக இருக்கு.


காம கொடூரனே கிருஷ்ணன் - ஆபாசமே இந்துமதத்தின் சாரம்.

காம கொடூரனே கிருஷ்ணன் - ஆபாசமே இந்துமதத்தின் சாரம்...
ஐந்தாவது வேதமாக கருதும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற ராதா ராபாணனின் மனைவியாவர். இந்த ராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவர். அத்தையை வச்சிருந்துருக்கான் அயோக்கிய பய.
இதே போல் பல காதலிகளை வைத்திருந்தான். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 180000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16000 பேரை ஒரே நாளில் மணந்தவன். அதாவது பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்ற போது, அவன் அரமண்னையில் இருந்த பெண்களை தனது மனைவியாக்கியவன். பெண்களை சிறைமீட்டு விடுவித்துவிடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த ஆணாதிக்க வக்கிர கடவுள் கிருஷ்ணன்.
இந்த பாலியல் கூத்துகளை 'இராசலீலை' என இந்துமதம் போற்றுகின்றது.
கோபிகளைத் தழுவி கொஞ்சுவது, கோபிகளின் கைகள், மார்புகள், தொடைகள் இவற்றினைத் தடவி காமவெறி ஊட்டுவது, உடல் உறவு வைத்து இன்பம் பருகுவது கிருஷ்ண பரமாத்மாவின் தெய்வீக லீலா வினோதங்கள் என்று இந்து மதம் நியாயப்படுத்துகின்றது.
இன்று பின்நவீனத்துவ வக்கிரவாதிகளின் மூத்த தந்தையும் வழிகாட்டிகளும் கிருஷ்ணலீலையாகும்.
இந்த கிருஷ்ணன் சுசிலா என்ற கோபியை கண்டு காமம் கொண்டு, தனது மனைவி ராதா அருகில் இருந்தும் அவளுடன் ஆபாசமாக நடந்து உறவு கொண்டான்.
விதர்ப நாட்டு மன்னரான பீஷ்மகள் தன்மகள் ருக்மணியை சிசுபாலன் மன்னனுக்கு திருமணம் முடிக்க இருந்த நேரம் கிருஷ்ணன் அங்கு வந்து அந்தப் பெண்ணை கடத்திச் சென்றான். கிருஷ்ணனின் அத்தைமகள் மித்ரபிந்தாவை அவளின் சுயம்வர மண்டபத்தில் வைத்து தூக்கி சென்று புணர்ந்ததுடன் தனது மனைவியாக்கினான்.
இதுபோல் மத்ரா நாட்டரசன் பிரிகத்சேனனின் மகள் லக்ஷ்மனாவை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கிச் சென்று மணந்தவன். இப்படி பல ஆணாதிக்க பாலியல் வன்முறைகளையும், கடத்தல்களையும் செய்தவன் கடவுளாக இருப்பது இந்து மத அயோக்கியத்தனம் ஆகும்.
இந்த கிருஷ்ணனின் ஆலோசனையின் பெயரில் அர்சுனன் சுபத்திரையை பலாத்காரமாக கடத்திச் சென்றான்.
கிருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதி ஜாம்பவான் என்ற குரங்கின் புதல்வியாகும். இப்படி கடவுளான கிருஷ்ணன் மிருகத்துடனான புணர்ச்சி செய்யும் வக்கிரத்தை போற்றுவதே இந்து மதம்தான்.
- தேவி மகாபாகவதம் (ஸ்கந்தம் 10 அத்22 இல்) "