#திராவிடம்அறிவோம் (5)
வீட்டுப் பணியாளர்களுக்கு என, தனியாக ஒரு நலவாரியம் அமைக்கப்படும் என்று 2007 ஆம் ஆண்டு திமுக அரசால் அறிவிக்கப்பட்டது. வீட்டுப் பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்து கொள்ளும் உறுப்பினருக்குத் திருமண உதவித் தொகை, பேறுகால உதவித் தொகை முதலியவை வழங்கப்படுமென்றும், அந்த உறுப்பினர் இயற்கையாக மரணம் அடைந்தால் 15,000 ரூபாயும், விபத்தில் உயிரிழந்தால் ஒரு லட்ச ரூபாயும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்றும் அப்போதைய முதல்வர் கலைஞரால் அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பு.
திராவிடத்தால் வாழ்ந்தோம்.

No comments:
Post a Comment