Thursday, July 12, 2018

சரஸ்வதி யார்? - தந்தை மகள் தகாத உறவு - கேவலங்கெட்ட இந்து மதம்.

சரஸ்வதி யார்? - தந்தை மகள் தகாத உறவு - கேவலங்கெட்ட இந்து மதம்..
பிரம்மா உண்டாக்கினான். பிரம்மாவினுடைய மகள். அவள் அழகைக் கண்டு கட்டிப்பிடிக்க
முயன்றான். அவள், அப்பனுக்கு
உடன்படுவதா என்று ஓடினாள்.
அவனும் பின் தொடர்ந்தான். அவள் மானாக உருவெடுத்து வேகமாக ஓடி சிவனிடம் அடைக்கலம் புகுந்தாள். சிவனிடம், தன் தந்தையே தன்னைக் கட்டி அணைய
நினைக்கின்றான் என்றாள்.
சிவன் (இவன்தான் இந்து மத தரகர் கடவுள்)
சிவன் பிரம்மாவை பார்த்து ஏனடா இப்படி என்று கேட்டான்.
அதற்கு பிரம்மா, நான் என்ன பண்ணுவது; அவள் அழகாக
இருக்கின்றாள்; நான் அவளை எப்படி அடையாமல் இருப்பது என்றான்.
சிவன் மத்தியஸ்தம் பண்ணி இருவரையும் கணவன் -
மனைவியாக இருக்க அனுமதித்தான்.
அதுபோலவே, அப்பனும், மகளுமே புருஷன், பெண்டாட்டியாக இருந்து
வருகின்றனர்.
சில கடவுள்கள் அம்மாளைக் கட்டிக் கொண்டு இருக்கின்றன. சில கடவுள்கள் தங்கையைக் கட்டிக் கொண்டு இருக்கின்றன.
இந்த 3000 வருஷமாக நமது கடவுளோ, மதமோ, சாஸ்திரமோ மாறுதல் அடையவில்லை; திருத்தம் அடையவே இல்லை..
இவற்றுக்கு இந்து மக்களும் கட்டுப்பட்டு இருப்பதனால் அவர்களும் மாறுதல் அடையவில்லை..
ஆதாரம் கேட்கும் அதிமேதாவிகளுக்காக ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது. பாகவத புராணம் 3.12.30

No comments: