உலகத்தில் இருக்கிற எந்த முன்னேறிய சாதியும், மேட்டுக்குடி சாதியும் தாங்கள் வளர அடுத்தவர்களை சுரண்டுவது உண்மைதான். ஆனால் படிக்காதே, வருமையிலும் ஏழ்மையிலும் இரு என்பதற்காக கடவுளின் பெயரால் ஒரு தத்துவத்தை கண்டுபிடித்து அந்த தத்துவத்தை சுமத்தி மிகப்பெரிய சமுதாயத்தில் 95% மக்களை அறியாமையிலும், ஏழ்மையிலும், கல்வி அறிவு இல்லாமலும் வைத்திருக்கிற ஒரு கொடுமைக்கு சொந்தக்காரர்கள் யார் என்று சொன்னால் இந்தியாவில் உள்ள பிராமணர்களை தவிர வேறு யாரும் இல்லை.
அண்ணல் அம்பேத்கர்
❤️

No comments:
Post a Comment