Thursday, July 12, 2018

பிரகிஸ்பதியின் காமலீலைகள்

வியாழன் கிரகத்தின் அதிபதி
தேவ குரு
பிரகிஸ்பதியின்
காமலீலைகள்....!
மேற்கண்ட பெருமைகளை உடைய பிரகிஸ்பதிக்கு உதத்தியர் எனும் ஒரு தம்பி இருந்தான்.
அவன் மனைவியின் பெயா் மமதா.
ஒரு நாள் நம்ம பிரகிஸ்பதிக்கு மமதா மேல் தீராத காமம் ஏற்பட்டு தன்னோடு வந்து உடலுறவு கொள்ள அழைக்கிறான்.
மமதாவோ எனக்கு பிள்ளையில்லை என்றால்கூட நான் உன்னோடு உறவுகொள்ள சாத்திரங்கள் அனுமதிக்கிறது. (???? )
ஆனால் நான் இப்போது கா்பமாக இருக்கிறேன். என்னால் முடியாது என கூறுகிறாள். ( கா்பம் இல்லாமல் இருந்தால் சம்மதித்திருப்பாளோ....? )
விடுவானா தேவகுரு....!
துரத்தி துரத்தி சென்று தெலுங்கு பட வில்லன் போல கதற கதற கற்பழித்தான்.
தம்பியின் மனைவி....
ஒரு நிறைமாத கா்ப்பிணி...
இவளுடன் கூடுபவனை கடவுள் எனச் சொல்ல சில முட்டாள்களுக்கு எப்படி மனம் வருகிறது...?
ஒருவனுடைய மூளை இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள கூடிய அளவுக்கா மந்தமாகிப் போகும்.
என்னமோ போங்கடா....!

No comments: