Thursday, July 12, 2018

விபச்சாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க ஆடும் ஆட்டம் தான் இந்தியாவின் தேசியக்கலை

தேவதாசி என்ற சமூகம் இல்லாவிட்டால் இன்று பரத நாட்டியம் என்ற கலையே முற்றிலும் அழிந்து போயிருக்கும்.
பரத நாட்டியம் என்ற இந்த நடனம் பிராமணர்கள் தந்த பிரச்சாரத்தால் இன்று தேசிய கலையாக ஆகியுள்ளது.
பரத நாட்டியம் என்பது கோயில்களில் விபச்சாரம் செய்து கொண்டிருந்த பெண்களின் கைவண்ணம் தான். அது அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்திட மேற்கொண்ட ஒரு கலை. இதனால் தான் இந்த நாட்டியத்தின் பல்வேறு பகுதிகளை சித்திரமாகச் செதுக்கி வைத்திருப்பதைப் பார்க்கலாம்.
கராத்தே என்ற வீர விளையாட்டு ஜப்பானின் தேசியக்கலை.
குங்பூ என்ற வீர விளையாட்டு சைனாவின் தேசியக்கலை.
ஆனால் விபச்சாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க ஆடும் ஆட்டம் தான் இந்தியாவின் தேசியக்கலை.

No comments: