Thursday, July 12, 2018

#திராவிடம்அறிவோம் (7)

#திராவிடம்அறிவோம் (7)

பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் என்ற வகைப்படுத்துதல் 1881 ஆம் ஆண்டு முதற்கொண்டு உள்ளது. 1931 இல் ஜே. எச். நெல்சன் எழுதிய மதுரை நாடு (Madura country) என்ற நூலில் இத்தகைய வகைப்பாட்டினைக் காண்கிறோம். அத்தியாவசியமான பல அம்சங்களில் பிராமணர்கள் வேறுபட்டு உள்ளனர் என்பதைக் குறிப்பிட்டு, பிராமணர் அல்லாதவர் என்ற வகைப்பாட்டை நெல்சன் அறிமுகப்படுத்தினார்.

No comments: