ராமன் லட்சுமணனை பார்த்து விரைவாக சென்று ஒரு மானை வதைத்து கொண்டுவா ஏனெனில் சாஸ்த்திரத்தில் எழுதப்பட்டு இருகிறது படி நாம் செய்யவேண்டும் என்றார் லட்சுமணன் இவ் உத்தரவை பெற்று மானை வதைத்து கொண்டு வந்தார் அதைகொண்டு ஹோண் செய்து புசித்தார்கள் அயோத்தியா காண்டம் சருக்கம் 56 சுலோகம் 24_25
ஒரு சந்தேகம்!
ராமன் அசைவமா ? சந்தகமேயில்லை ராமன் அசைவம்தான்
அப்போ சீத்தாபிராட்டியார், பொன்மானைப் பார்த்து ஆசையாக கேட்டது வளர்க்க இல்லை வறுக்க. யாராக இருந்தாலும் குட்டியில் இருந்து வளர்க்கவே விரும்புவார்கள் வளர்ந்ததையல்ல.

No comments:
Post a Comment