ஒரு நூற்றாண்டுக்கு முன் ஆமாண்டா.. நாங்கதாண்டா செஞ்சோம்.. அதுதாண்டா தர்மம்ன்னு சொன்னவனுங்க... இன்னைக்கு 'இது எனக்கு தெரியாம நடந்துடுச்சு.. என் அட்மின் செஞ்சிட்டான்'னு தப்பிச்சு ஓடுறதுக்கு காரணம் நாம வளர்த்தெடுத்த பகுத்தறிவு சமூகம்தான்..
பார்வர்ட் மெசேஜஸ காப்பி செஞ்சு பேஸ்புக்ல போட்டு அதுல தம்ஸ் அப்.. இந்திய கொடி ஸ்மைலிலாம் போடுவானாம்.. அனா படிக்கலயாம்.. இதுவே அந்த காலமா இருந்தா 'ஆமா ஆமா சாமி சொன்னா சரியாதான் இருக்கும்'ன்னு நம்புவானுங்க.. இப்போ பசங்க டெக்னிக்கலா கேள்வி கேக்குறானுங்க.. சமூக வளைதளத்துல தூக்கி போட்டு மிதிக்குறாங்க..
'இவர் ஐயர்.. படிக்கிறார்' ன்னு இவனுங்க மட்டும்தான் படிக்க பொறந்தா மாதிரியும் மத்தவனுங்க சண்ட போட.. தொழில் செய்ய.. கீழ்மையான வேலைகளை செய்ய பொறந்தா மாதிரியும் கடவுளு.. வேதம்.. மனுநீதின்னு ரூல்ஸ் போட்டானுங்க..இப்போ அந்த வர்ணாஸ்ரம கட்டமைப்பு தகர்ந்து போய் தங்களோட கன்ட்ரோல் தங்கள விட்டு போறத நெனச்சி புழுங்கி சாவுறானுங்க..
ரூபாய் நோட்ல லேஸ் சிப்ஸ் இருக்குன்னு சொல்ற அளவுக்கு இவனுங்க முட்டாள் என்பதும்.. படுக்காமல் பெண்கள் உயர்ந்த இடத்திருக்கு வரமுடியாது என்று பொதுவெளியில் பதியும் அளவிற்கு இவர்கள் கடைந்தெடுத்த பச்சை பொறுக்கிகள் என்பதும்தான் உண்மை..
சாவர்க்கர் முதல் சேகர் வரை மன்னிப்பு கடிதம் எழுதுவதில் கில்லாடிகள்... ஆனால் இனி இவர்களை நாம் மன்னிக்க கூடாதென்பதே அறிவார்ந்த செயலாகும்.. தவறு செய்பவனை திருத்தலாம்.. வன்மத்தில் எழுதுபவனை தண்டிச்சே ஆகனும்...
வேணும்னே சட்டையை திறந்துவிட்டு பூணுல் காட்டும் Cleavage சேகர்கள்.. இனி வெளியில் தலையை காட்ட கூட அஞ்சவைப்பதே நாகரீக சமூகத்தின் தலையாய கடமை...
No comments:
Post a Comment