Friday, April 20, 2018

பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி

"பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி" என்பதை பெரியார் தான் சொன்னதாக கதை கட்டிவிடுவோர் அதற்கான தரவு எதையாவது கொடுத்துள்ளார்களா?

இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார் அல்லது இந்த கூட்டத்தில் இன்ன தேதியில் பேசினார் அல்லது இந்த பத்ரிக்கையில் இன்ன தேதியில் எழுதினார் என்று..

கொடுக்கமாட்டார்கள்.. ஏனென்றால் அது பெரியாரின் சிந்தனை அல்ல..

இதை ஒரு "Ancient saying" என்று 1944-ல் "Verdict on India" என்ற புத்தகத்தில் "Beverley Nichols" குறிப்பிட்டுள்ளார்.. ஆனால் அவர் ஆங்கிலக் கைக்கூலி, இந்து மதத்தை தவறாக எழுதவே வந்தார் என்று வழக்கம்போல சிலர் கூறுவார்கள்..

No comments: