Thursday, January 18, 2018

ஜிக்னேஷின் செய்தியாளர் சந்திப்பு

நேற்று தமிழகத்தில் ஜிக்னேஷ் மேவானி செய்தியாளர்கள் சந்திப்பில் கிறுக்கன் பாப்ஸ் அர்னப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியின் மைக்கை எடுத்தால் தான் நான் பேட்டி கொடுப்பேன் என்று ஜிக்னேஷ் சொன்னபோது செய்தியாளர்கள் தங்கள் ஒற்றுமையை காட்டும் விதமாக அந்த சந்திப்பை புறக்கணித்தார்கள் இது செய்தி.
ஜிக்னேஷின் செய்தியாளர் சந்திப்பு முன்னேற்பாடு செய்து நடத்தப்பட்ட ஒன்றல்ல செய்தியாளர்கள் விரும்பி கேட்டுக் கொண்டதால் அவர் சம்மதித்தார். அவர் யாருடன் பேசவேண்டும் என்பதை அவர் தானே முடிவு செய்வார். அவர் ரிப்பளிக் டிவியின் மைக்கை எடுக்க சொன்னதற்கு காரணம் அந்த பார்ப்பன டிவி ஜிக்னேஷை பற்றி அவதூறாக பேசி வருகிறது அதனால் தான் அவர் அப்படி சொன்னார்.
ஏதோ செய்தியாளர்கள் புறக்கணிப்பு செய்ததாக சொல்லுகிறார்கள். உண்மையில் ஜிக்னேஷ் தான் அங்கிருந்து செல்கிறார். ஆனால் ஊடக நாதாரிகள் புறக்கணிப்பு செய்வதாக கதை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நேற்று ஆங்கில தொலைகாட்சிகளில் திரும்ப திரும்ப அவர்கள் புறக்கணிப்பு செய்ததாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.
சமுதாயத்தில் தலித் தலைவர் ஒருவர் தலையெடுத்து விடக்கூடாது என்பதுதானே இந்த வேசி ஊடகங்களின் நோக்கமாக உள்ளது.
ஜிக்னேஷ் போன்றவர்கள் சுயம்பு தானாக ஜொலிக்க கூடியவர். உங்களின் தயவு அவருக்கு தேவையில்லை. காவிகளுக்கு சொம்பு தூக்கு உங்களை விஜயகாந்த் காரித் துப்பியதில் தவறே இல்லை.

No comments: