Sunday, June 16, 2019

திராவிடம் அறிவோம் (87)

திராவிடம் அறிவோம் (87)

கலைஞர் கருணாநிதிக்குக் ”கலைஞர்” என்ற பட்டம் அளித்தது யார்?

கலைஞர் எழுதிய ‘தூக்குமேடை’ நாடகத்தில் நடிகவேள் எம். ஆர். இராதா தொடர்ந்து நடித்து வந்தார்.

1947ஆம் ஆண்டு அந்நாடகத்திற்குத் தலைமை தாங்க, அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமியையும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனையும் அழைத்தார் எம். ஆர். இராதா.

“கலைஞர்” என்கின்ற அந்தப் பட்டத்தை நடிகவேள் எம். ஆர். இராதா அவர்கள்தான் – தனது முயற்சியால் அந்தப் பெயரை ஒரு பட்டயம்போல் எழுதி எனக்கு வழங்கினார்கள். இராதாவே கொடுத்த பட்டம் அது!” என்கிறார் கலைஞர்.

(முரசொலி 03.06.2002).

No comments: