Sunday, June 16, 2019

the genesis of Desalination Projects of Chennai.

2007 : பெருகிவரும் சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க, 2007ம் ஆண்டு மிஞ்சுர் அருகே 100MLD (MLD : ஒரு நாளைக்கு 10 லெட்சம் லிட்டர்) அளவு கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்ட ஒப்பந்தற்கு திமுக அரசு கையெழுத்து.

2010 : மிஞ்சுர் திட்டம் முடிவடைத்தல் ; குடிநீர் விநியோகம் தொடக்கம்.

2010 : நெம்மேலி அருகே 100 MLD கொள்ளவுள்ள இன்னொரு கடல் நீரை குடிநீராக்கும் திட்டடதிற்கு திமுக அரசு அடிக்கல் நாட்டல்.

2013 : நெம்மேலி திட்டம் முடிவடைத்தல் ; குடிநீர் விநியோகம் தொடக்கம்.

மேலும், 550 MLD கொள்ளவுள்ள இரண்டு திட்டங்களை 36-42 மாதங்களில் நிறைவேற்றப் போவதாக 110 விதியின் கீழ் ஜெயலலிதா அறிவிப்பு.

2014 : -

2015 : -

2016 : -

2017 : -

2018 : -

2019 :  பேரூர் அருகே 400 MLD திட்டமும், நெம்மேலி அருகே 150 MLD திட்டமும் விரைவில் தொடங்கும் என்று அறிவிப்பு. இதில், பேரூர் திட்டம் 2025லிலும், நெம்மேலி திட்டம் 2021லிலும் முடிவடையும் என்று எதிர்பார்ப்பு.

2011 முதல் 2019 வரை எந்த ஒரு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் இதயதெய்வம், மிகச்சிறந்த நிர்வாகி, ஈழத்தாய் நிறைவேற்றவில்லை என்பது கண்கூடு.

இன்று சென்னையில் நிகழும், குடிநீர் பிரச்சினைக்கு அதிமுக அரசே காரணம் என்பது தெளிவு.

Thus the genesis of Desalination Projects of Chennai.

திமுக : 200 MLD
அதிமுக : 0 MLD.

No comments: