#பார்பன_சூழ்ச்சி:
பார்பனர்கள் மட்டுமே கடவுளை நேரடியாக தவம் செய்ய உரிமை பெற்றவர்கள்..
ராமன் ஆட்சியில் சம்பூகன் என்ற சூத்திரன் கடவுளை நோக்கி நேரடியாக தவம் செய்தான்.
பார்பனர்கள் இதை அதர்மம் என்று கூறி,
சூத்திரன் தவம் செய்தால், அக்கிரகாரத்தில் பிறக்க வேண்டிய ஒரு குழந்தை, தாயின் கர்ப்பத்திலேயே இறந்துவிட்டதாக புகார் கூறுகிறார்கள்.
ராமன் பிராமண தர்மத்தைக் காப்பாற்ற, தவமிருந்த சம்பூகன் தலையை வெட்டினான்.
இது வால்மீகி இராமாயணத்தில் உள்ள செய்தி .
தமிழில் கம்ப இரமாயணத்தில் கம்பன் இதை எழுதாமல் மறைத்து விட்டான்.

No comments:
Post a Comment