Monday, June 18, 2018

ஏதோ மோடி "பிரதமர்" ஆன பின்னர் தான் இந்தியாவுக்கு சர்வதேச நாடுகளின் மத்தியிலே "மதிப்பு" மரியாதை

ஏதோ மோடி "பிரதமர்" ஆன பின்னர் தான் இந்தியாவுக்கு சர்வதேச நாடுகளின் மத்தியிலே "மதிப்பு" மரியாதை என்று, பாஜகவினரின் தவறான பொய் பிரச்சாரத்தால், நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு:



33 வருடம் முன்பு 1985ல் ராஜீவ்காந்தி இந்திய பிரதமராக "அமெரிக்கா" சென்ற போது அமெரிக்க அதிபர் ரோனால்டு ரீகன் ராஜீவ்காந்தி மழையில் நனையாமலிருக்க தானே குடை பிடித்து கார் வரை வந்து "ஏற்றி" விடும் காட்சி!!!

No comments: