#திராவிடம்அறிவோம் (17)
பாகுபாடுகள் நிறைந்திருந்த அன்றைய மாணவர் விடுதிகளுக்கு மாற்றாக, சென்னையில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க 1916-ஆம் ஆண்டு திராவிட சங்க விடுதியை (Dravidian Association Hostel) டாக்டர் நடேசன் நடத்தினார்.
பிற்காலத்தில் இந்திய நிதியமைச்சரான ஆர்.கே. சண்முகம் செட்டியார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரான டி.எம். நாராயணசாமிப் பிள்ளை போன்றவர்களெல்லாம் இந்த விடுதியில் தங்கிப் படித்தவர்கள் தான் ......

No comments:
Post a Comment