Monday, July 23, 2018

நாசிக் கும்பமேளா : அம்மண குண்டி சாமியார்களும் ஆணுறை சப்பளைகளும்..

நாசிக் கும்பமேளா : அம்மண குண்டி சாமியார்களும் ஆணுறை சப்பளைகளும்..
வேத காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒற்றுமையாக இருந்தானுகலாம். அந்தசமயம்அவனுக ரெண்டு குரூப்பும் பாற்கடலை கட கட னு கடஞ்சிருக்கானுக, கடல்ல இருக்குற மீனு, நண்டு குஞ்சி நத்த பூச்சி எல்லாம் மிக்ஸ் ஆகி அமிர்தத்த எடுத்திருக்கானுக,
அமிர்தம் இருந்த கிண்ணத்தை அசுரர்கள் திருடிட்டு போயிருக்கானுக, அவனுகள துரத்தி போன தேவர்கள் 12 நாளா ராப்பகலா சண்டையை போட்டு கிடந்துருக்காணுக.
அப்ப போட்ட சண்டையில வானத்தில இருந்து அமிர்தம் கொஞ்சம் கொட்டியிருக்கு, அது பூலோகத்தில் நாளு இடத்தில விழுந்திருக்கு.
அந்த நாளு இடம் தான் அலகாபாத் (உத்தரபிரதேசம்), ஹரித்துவார் (உத்தரகாண்ட்), நாசிக் (மராட்டியம்) மற்றும் உஜ்ஜைன் (மத்திய பிரதேசம்) அதனால இந்த பகுதிகளில் 12 ஆண்டுக்கு ஒருமுறை அதை நினைவு கூறும் விதமாக கும்பமேளா விழா நடைபெறும்.
இப்ப மேட்டருக்கு வருவோம்..
இந்த நான்கு பகுதிகளில் கும்பமேளா நிகழ்ச்சி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி, கடைசியாக 2015ம் ஆண்டு நாசிக் கும்பமேளா நடந்தது.
நாசிக் கும்பமேளாவையொட்டி நாசிக்கில் 8 லட்சம் ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திது.
நாசிக் கும்பமேளாவிற்கு வந்த அம்மணச் சாமியார்களின் கூட்டுக் களியாட்டம் நடைபெறும் இந்த நிகழ்வை ஒட்டி நாசிக் முழுவதும் 8 லட்சம் ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மும்பை நகரைச் சேர்ந்த பிரபல ஆணுறை விநியோகிக்கும் ஜே.கே.அன்ஷீல் மற்றும் ஜோய் லைஃப் லோடக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற இரண்டு நிறுவனங்களும், எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பும், நாடு முழுவதும் விநியோகிக்கும் ஆணுறையில் அளவை 60 விழுக்காடு குறைத்துவிட்டு கும்பமேளா அம்மண சாமியாகளுக்கு விநியோகம் செய்துள்ளனர்.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மகராஷ்டிரா நகரமான நாசிக்கில் மகாகும்பமேளா நடைபெற உள்ளது இந்த கும்பமேளாவிற்காக எங்களது உற்பத்தில் 47 விழுக்காடு நாசிக் நகரத்திற்கு அனுப்பியுள்ளோம். ஆகவே முன்னேற்பாடான இதர மாநிலங்கள் அதிகமாக இருப்பு வைத்துக்கொள்ளவேண்டுகிறோம் என்று அனுப்பி இருந்தது.
அதே நேரத்தில் நாசிக் நகருக்கு அருகில் உள்ள பெருநகரங்களான மாலேகாவ் சிரிடி சங் கம்னேர் கோபர்காவ் உமர்காவ் போன்ற நகரங்களில் பலமடங்கு ஆணுறைகள் வாங்கி இருப்பு வைத்தனர்.
எல்லாவற்றையும்விட மகராஷ்டிர அரசு பாலியல் தொற்றுநோய் தடுப்புத் துறை வழக்கத்திற்கு மாறாக 8 லட்சம் ஆணுறைகளை நாசிக் மாவட்டம் முழுவதும் இலவசமாக வழங்க அனுப்பியுள்ளது.
இதுதெல்லாம் விழா நடக்கும் இடத்திற்கு எதற்கு.?
இந்த கும்பமேளா விழாவிற்கு வரும் அம்மண குண்டி சாமியார்களை எல்லாம் மனித இனத்தில் சேர்க்கமுடியாது. இவர்கள் மிருகங்களை விட கேவலங்கெட்ட வக்கிர அகோரிகள். இவர்களை சாசிக்கு சென்றால் பார்க்கலாம். கங்கையில் எரிக்கும் பிணங்களை தின்று கொண்டு, கஞ்சாவை இழுத்துக்கொண்டும் அம்மணமாக ஆசி வழங்குவார்கள். யாரை வேண்டுமானாலும் கொலைசெய்வார்கள், காமத்திற்கு கிடைத்த பெண்களை அடித்து தூக்கிக்கொண்டு போய் கற்பழிப்பு, பாலியல் கொலைகளும் நடைபெறும். இப்படிப்பட்ட மிருக பிறவிகளிடம் அமைச்சர்கள், மந்திரிகள் ஆசி வாங்க தவறுவதில்லை.
ஊருக்குள் நாய், பன்றி தொல்லை அதிகமானால் அதை சுட்டு பிடித்துச்சென்று அப்பறப்படுத்தும் அரசு இந்த கொடூர மிருகங்களை ஒன்றும் செய்வதில்லை. இவர்கள் இந்த பூமியில் வாழ தகுதியற்றவர்கள் என்று கொல்லப்படவேண்டியவர்கள். ஆனால் இந்த மானங்கெட்ட நாட்டில் இதை பெருமை என்று பீத்திக்கொள்கிறார்கள்.
உலகமே உண்ணும் உணவு மாட்டுக்கறி. அதை தின்றதுக்கெல்லாம் கொலைகள் செய்யும் இந்த முட்டா பு...... நாட்டில் மனிதக்கறி தின்பவர்களை சாமியாரென்று புடுக்கை தொட்டு கும்புடுவார்கள்.
இந்த பலவற்றை பரதேசிகளிடமிருந்து நோய் தொற்று வராமல் பாதுகாக்கவே இந்த ஆணுறை சப்பளை..

No comments: