#திராவிடம்அறிவோம் (19)
மக்கள் எண்ணிக்கை கணக்கெடுக்கும் சென்சஸ் என்பதில் திராவிட மக்கள் தங்களை திராவிடர்கள் என்றே சொல்ல வேண்டும் என்றும் இந்துக்கள் என்று சொல்லக்கூடாது என்றும் கேட்டுக் கொள்வதோடு எண்ணிக்கை எடுக்கும் அலுவலர்கள், மதம் என்ன என்று கேட்டால் திராவிட சமயம் என்று சொல்லாமே ஒழிய இந்து சமயம் என்று சொல்லக்கூடாது என்றும் வேண்டிக் கொள்கிறது.
- 1940 - ஆம் ஆண்டு நடைபெற்ற நீதிக் கட்சியின் 15வது மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் ஒன்று.

No comments:
Post a Comment