அ - அரிசிகப்பலில் துப்பாக்கி பயிற்சி எடுத்த சீமான்
ஆ - ஆமைகரியினை ஆனந்தமாய் உண்ட சீமான்
இ - இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என ஈழதாய் பாதம் நக்கிய சீமான்
ஈ - ஈழ விதவையை மணம் முடிப்பேன் என வசனம் மட்டும் பேசிய சீமான்
உ - உலக வங்கிக்கு மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கவிருக்கும் சிஎம் சீமான்
ஊ - ஊரெல்லாம் பொய் செய்தி பரவ ஊற்றுகன்னாய் இருக்கும் சீமான்
எ - எடப்பாடி ஆட்சி ஜெ ஆட்சியைவிட சிறப்பானது என கர்ஜித்த சீமான்
ஏ - ஏழை போராளிகளிடம் வசூல் செய்து இசுசு காரில் ஏப்பம் விடும் சீமான்
ஐ - ஐம்பது ஆண்டு திராவிட ஆட்சியில் ஒன்னுமே நடக்கலனு ஊழையிடம் காவிகளின் மறுவடிவம் சீமான்.
ஒ - ஒரு முறை சிறைசென்றதை ஓராயிரம் முறை பீத்திக்கொள்ளும் சீமான்
ஓ - ஓயாமல் பொதுக்கூட்டங்களில் பொய் பேசும் திறமை கொண்ட சீமான்
ஔ - ஔவையாரானாலும் சரி வள்ளுவரானாலும் சரி தமிழர் சான்றிதழ் உரிமம் பெற்ற ஒரே நபர் சீமான்
ஃ - ஆயது எழுத்து நிகழ்ச்சியில் மக்கள் நல கூட்டணியியை விட அதிக வாக்குகள் வாங்காவிட்டால் கட்சியை கலைத்துவிடுவேன் என்று சவால் விட்டு தோற்று போய் இன்றும் கட்சியை கலைக்காமல் சத்தியத்தின் வழி நடக்கும் அண்ணன் ஜாமான் வாழ்க 😊☺️
No comments:
Post a Comment