Tuesday, July 24, 2018

குடுமிகள் கையில் ஆட்சி நிர்வாகம் சிக்கி சீரழியுது

சாதாரண போத்தீஸ் விளம்பரத்தில் கூட குடுமி வச்சவன் தான் ராஜகுருவாக  இருக்கான் மொரட்டு மீசை வச்சவன் படைத்தளபதியாகவும் ராஜா என்பவன் இந்திய ராஜா போல  ஆடையெடுபதிலே குறியாக தத்தியாக காட்சி படுத்திருக்கான் ..

ஆனா இந்திய திருநாட்டில் குடுமி கையிலயே பாதுகாப்பையும் நிதியையும் நீதியையும் கொடுத்துவிட்டு கையேந்தி பிழைத்தவன் கையில் நாட்டை ஒப்படைத்துவிட்டு நாம் கையேந்தும் சூழலில் வாழ்கிறோம்..

குடுமியை கிருமிகளாக விமர்சித்த திராவிட சித்தாந்தம் கொண்ட கலைஞர் கூட தான் ஆளும்போது குடுமியையே தலைமை செயலாளராக அதிகார பதவியில் வைத்து அழகு பார்த்தார்..

இன்றய ஆட்சியிலும்  எஸ்.வி சேகர் வைகைரா குடுமிகள் கையில் ஆட்சி நிர்வாகம் சிக்கி சீரழியுது..

தாழ்த்தபட்ட சமூகத்தை சேர்ந்த அம்பேத்கர் எழுதிய சட்டமானாலும் அதை நடைமுறை படுத்தும் அதிகாரம் தந்திரம் முழுக்க குடுமிகளின் கையிலே தான் அன்று முதல் இன்று வரை தொடர்கிறது..

அம்பேத்கர் எழுதிய சட்டம் என்ற ஒற்றை சொற்களை கொண்டே எங்கள் தீர்ப்பை எதிர்காமல் சட்டத்தை மதிக்கவேண்டும் எந்த தந்திரத்தை ஆயுதமாக்கி குடுமி ராஜ்யம் நடந்துகிறார்கள்.

இந்தியாவில் உள்ள நூறு கார்ப்ரேட் நிறுவனங்களின் இயக்குனர் போன்ற முக்கிய பொருப்புகள் 96விழுக்காடு குடுமிகள் கையிலும் அவாலுக்கு நிகரான உயர்சாதிகள் கையிலுமே இருக்கிறது.

 இந்நாட்டின் நிர்வாகம் தொழில் நிர்வாகம் அனைத்துமே கொத்தடிமைப்போல் அவாலுக்கு சேவகம் செய்கிறது போல இந்நாட்டின் கட்டமைப்பு இருக்கிறது..

இதை எப்படி மாற்றியமைப்பது என்ற புரிதல் இல்லாமல் நிர்மலா தேவி தனக்கு கீழான சாதியை சார்ந்த பன்னீரை உதாசின படுத்தினால்
பன்னீர் தனக்கு கீழான சாதியை சேர்ந்தவரை உதாசின படுத்தி நான் ஆதிக்கசாதி என்ற வெத்து பீத்தலோடு உலாவருவார்  இப்படிபட்ட சாதி அடுக்குமுறை தகர்க்கபடாமல் என்னத பேசியும் எந்த தீர்வும் ஏற்படாதுன்னு இன்றைக்கு பெரியார் இருந்தால் இப்படி தான் பொளம்புவார்...

No comments: