ஆர்.எஸ்.எஸில் இரண்டு வகையினர். ஒன்று hardcore, மற்றொன்று softcore.
அசிஃபாவை பாலியல் வன்முறை செய்து கொன்றவர்களுக்காக ஊர்வலம் சென்ற அயோக்கியர்கள் hardcore RSS என்றால், அந்தநேரத்திலும் "இது கண்டிக்கப்படவேண்டியதுயான். ஆனால் ஒரு இந்துப் பெண்ணுக்கு இது நடந்திருந்தால், இதை இவ்வளவு பெரிதாக விவாதித்து இருப்போமா?" என்று விசயத்தை மென்மையாக மத ரீதியில் திசைத்திருப்பிய கயவர்கள் softcore RSS.
அதுப்போலவே இன்று வெளிப்படையாக போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை வரவேற்றும், கொண்டாடியும், போராளிகளை கிண்டல் செய்தும்வரும் கொலைக்கார சைக்கோ நாய்கள் hardcore RSS என்றால், நல்லவனைப் போல கண்டித்துவிட்டு இடையில், "போராட்டத்தில் ஊடுறுவிய சில கலகக்காரர்களால்தான் போராட்டம் திசை மாறி வன்முறையில் முடிந்தது" என்று கூசாமல் சொல்வதன் மூலம் ஒட்டுமொத்துப் பழியையும் போராடிய மக்கள் மீது போட்டுவிட்டு, பார்ப்பன கைக்கூலியான எடப்பாடி அரசை காப்பாற்றும் ஆர்.ஜே.பாலாஜி போன்ற சில்லறை லுச்சாக்கள் soft RSS.
No comments:
Post a Comment