Saturday, May 19, 2018

ஒட்டுமொத்தப்பழியையும் திமுக மீது சுமத்தினார்களே

ராஜிவ்காந்தியை தமிழக மண்ணிலே சாய்த்தெறிந்த பொழுது ஒட்டுமொத்தப்பழியையும் திமுக மீது சுமத்தினார்களே! அப்போதெல்லாம் நெடுமாறனும்! சீமானும்! சில ஈழவியாபாரிகளும் எங்கே போனார்கள்?
விடுதலை புலிகள் செய்த தவற்றையெலாம் திமுக மீது சுமத்தியதால்! ஆட்சியை இழந்தது மட்டுமல்ல! திமுக மீது அவப்பெயரையும் சுமத்தி கட்சியை களங்கப்படுத்தினார்களே! அப்போதெல்லாம் இந்த மதுரை மாமா நெடுமாறன் எங்கு சென்று! எதைப்பிடுங்கிக்கொண்டிருந்தார்?
விடுதலைப்புலிகள் தவறுசெய்தால் திமுக மீது சுமத்தவேண்டுமென்பது மட்டும் என்ன லாஜிக் முட்டாள்களே! விடுதலைப்புலிகளால் திமுக மட்டுமே இழப்பை! அவமானத்தை சந்தித்தது! அப்போது சீமான் முதியவனாக இருந்தானா? இல்லை பொடியனாக பொரியுருண்டை ருசித்தானா?
ஈழம் வீழ்ந்தது விடுதலைப்புலிகளின் தவறான கோணல்களின் வழிகாட்டுதல்களால் அன்றி போர்முனைகளால் அல்லவே! விடுதலை புலிகளுக்குள் மதமும் சாதியமும் உள்வாங்கியதை யாராலும் மறுக்க முடியாது!
இந்தியநாட்டிலுள்ள ஒரு சிறு மாநில கட்சியால் போரைநிறுத்த முடியுமென்றால்! அந்த அதிகாரம் மாநில அரசிற்கு இருக்குமானால்! தமிழகத்தை போர்முனைத்தளமாக்கி ஈழத்தை பெற்றுத்தந்திருப்பார் தலைவர் கலைஞர்! கலைஞரால் முடியாதது எதுவுமல்ல! இதையெலாம் சிந்திக்காமல் திமுக போரைநிறுத்த முயற்சிக்கவில்லை எனக்கூமுட்டைகள் இனியும் கூவிக்கொண்டிருப்பது அரசியல் ஆதாயச்சுயநலம்!
ஆண்டன் பாலசிங்கத்தின் அறிவுரைகளை மதித்து நடக்காதது யார்குற்றம்? கோமாளிகளே?
ரணில் விக்ரமசிங்கேயைத் தோற்கடிக்க ராஜபக்ஷேவுக்கு வாக்களிக்கச்சொன்ன பிரபாகரனை இங்குள்ள ஈழவியாபாரிகள் ஏன் என்று நேரில் போய் கேட்டீர்களா?
பொத்தாம் பொதுவாக நாங்கள் திமுக வைத்தான் குறைசொல்வோம் என கிளம்புவீர்களேயானால்! ஈழக்கோல்மால்களை நாங்களும் தோண்டவேண்டி வரும்!
விடமாட்டோம்! தொடர்ந்துகொண்டே தொலைத்தெடுப்போம்!

----

1980 களில் குட்டிமணி ஜெகன் போன்றவீரர்கள் வெளிக்கடை சிறையில் சித்தரவதை செய்யப்பட்டபோது தமிழகத்தில் திமுக வை சார்ந்த நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது அனைத்து கல்லூரி மாணவர்களை ஒன்று திரட்டி தமிழகம் முழுவதும் போராடினோம். அப்போது என்போன்றோர் முன்னின்று 1984 ல் நடத்திய எங்கள் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி மாணவர் ஊர்வலத்தில்.திருச்சி முருகன் டிரான்ஸபோர்ட் 9 நம்பர் நகர பேரூந்து டிரைவர் பஸ்ஸை தாறுமாறாக ஓட்டி எங்கள் கூட வந்த மாணவர்கள் 9 பேர் மீது மோதி மரணம்எய்தினர் இலங்கை தமிழர்க்காக தமிழகத்தில் முதல் உயிர் தியாகம் மாணவர்கள் செய்ததை எங்கள் இதயத்தைவிட்டு மறையவில்லை ஆனல் இன்று வரலாறு தெரியாத சில கூலிக்கு மாறடிக்கும் சைமன்கள் ஈழ தமிழர் பற்றி பேசுவது கோமாளி தனமாக உள்ளது. தமிழகத்தில் கலைஞர் மற்றும் அப்போது சுமார் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் வைகோபால்சாமி போன்றோர் ஈழ விடுதலை க்காக உண்மையாக உணர்வுபூர்வமாக போராடிய சபையில் வாதாடியவர்கள் மற்றவர்கள்எல்லாம் காலபோக்கில் மாரடித்த கயவாழிகள் தற்போது பேசுவது அனைத்தும் பொய்பொய்யாய் பேசி மெய்யாக்க பார்க்கும் திருட்டுதனமாகவே எஙகளை போன்றோர் உணர்கிறோ்ம். இந்திய அரசு ஐநா சபை தழையிடவேண்டிய பிரச்னை யை வேண்டுமென்றே திமுக கலைஞரை யும் பேசிபேசி மக்களை ஏமாற்றும் வளர்ந்த மான் பெரிய சைமன் நிறுத்தகொள்

---


விடுதலை புலிகள் இலங்கையில் குடியேரிய மலையகத் தமிழனுக்கு ஓட்டுரிமை கொடுக்கக்கூடாது என போராடியவர்கள் அவர்களை வந்தேரி என்றர் தமிழனால் தமிழனே இரண்டாம்தர மக்களாக் கப்பட்டர்

---

No comments: